புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_c10 
31 Posts - 56%
heezulia

22 Posts - 40%
rajuselvam
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_c10 
305 Posts - 45%

293 Posts - 43%
mohamed nizamudeen
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_c10 
9 Posts - 1%
Jenila
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 2:45 pm

First topic message reminder :

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

என்னங்க இதுக்கும் தடை விதிக்க வந்துட்டீங்களான்னு பாக்கறீங்கள?!!!! இல்லைங்க தடையெல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப்
போகத்தான் வந்தேன்...

நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன்
அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள். நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.

எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது
வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை. மீசை வைத்து
இருப்பவர்கள் கூழ் குடிக்காமலா இருக்கிறார்கள் (காபியைத்தான் சொல்கிறேன்!!!) மீசையில் படாமல் லாவகமாக குடித்து விடுகிறார்களே!!!...
அது போலத்தான் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே!

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெயை விட்டு காய்கள் போட்டு வெந்த வுடன் சிறிதளவு நீர், மசாலா போடி சேர்த்து, வெந்த நூடுல்சையும் சேர்த்து இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரிக்கலாம். இந்த முறையில் அதிகம் தீங்கு ஏற்பட
வாய்ப்பு இல்லையாம்...... சொல்லிட்டேன்.

எப்படி சமைத்தாலும் ஓரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை..
முக்கியமாக குழந்தைகள்... கவனிப்பீர்களா தாய்மார்களே...

உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....

ஆதிரா..

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Empty

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Apr 03, 2010 1:16 pm

selvibabu wrote:அப்படியெல்லாம் ரசிகர்கள் எனக்கு இல்லை. இப்போதைக்கு இல்லை
இனி வந்தாலும் வரலாம் .. நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Icon_smile

ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் வெளிவரும் அதுவரை பொறு மனமே
ஆசை எல்லாம் அதிகமா தான் இருக்கு நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 ஆலமரம் விதையில இருந்தா வருது ?? அந்த விதை நீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Ila
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Apr 03, 2010 1:17 pm

இளமாறன் wrote:
selvibabu wrote:
இளமாறன் wrote:
selvibabu wrote:ஆஹா ...இன்னொரு விடயம்
இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்தால்
சுவையான சாப்பாடு வரும், நீயா ? நானா என்று.
சமையல் சமையல் kithchen கில்லாடிகள்

சும்மா.... சும்மா சொல்றேன். இதெல்லாம் follow பண்ணாதீர்கள் ஈகரை உள்ளங்களே .

கிச்சன் கில்லாடிகளா அது யாரு நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Icon_eek நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Icon_eek செல்வி பாபு பார்த்து ரொம்ப நாள் ஆகுது சுகமா? வணக்கம் ஏரியா விட்டு இப்போ கிச்சன்ல இருக்கீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806

சுகமாக இருகிறீர்கள இளமாறன்.
எங்கு போனாலும் கேள்வி கேட்பீங்க போல நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 67637

கொஞ்சம் பிஸி சார்...
அதுதான் இப்போ வர முடிவதில்லை அடிக்கடி

சரி சரி அழாதீங்க லாலி பாப் வாங்கி தரென் நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 உங்க ரசிகர்கள் எல்லாம் எஙகே செல்வி பாபு என்று தேடினார்கள் அது தான் கேட்டேன் நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806

ரசிகர்களா இன்னும் நீங்க நம்ம பரஞ்சோதி செல்வி போட்டோவ பாக்கலியே அதான் இப்படி நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 56667

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Sat Apr 03, 2010 1:20 pm

இளமாறன் wrote:
selvibabu wrote:அப்படியெல்லாம் ரசிகர்கள் எனக்கு இல்லை. இப்போதைக்கு இல்லை
இனி வந்தாலும் வரலாம் .. நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Icon_smile

ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் வெளிவரும் அதுவரை பொறு மனமே
ஆசை எல்லாம் அதிகமா தான் இருக்கு நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 ஆலமரம் விதையில இருந்தா வருது ?? அந்த விதை நீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806

ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை தான் கூடாது. நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 139731 ஆலமரம் விதை தானே இளமாறன். ?? உங்க
ஊரில சுயம்புவாக தோன்றுகிறதோ ?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 1:21 pm

இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837

”களவும் கத்து மற”
ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே இளா.. (அது வேற பொருள்..!) எல்லாம்....தான்... நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837

ஃபுல் டைம்.... (வீட்ல...) நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806

ஃபுல் டைமா அப்போ கணீணி எங்க இருக்கு சமையலறையிலயா ?? நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806

அரட்டை அடிக்கிறேனு உப்பா சர்க்கரையா சந்தேகம் இல்லாம மாத்தியோசிக்க போறீங்க நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837

அதெல்லாம் சாப்படவங்க பிரச்சனை!!! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837

ஆம்புலன்ஸ் கால் பண்ணிவிட்டு சாப்பிடனும் போல இருக்கே நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837

நீங்க எப்ப விருந்துக்கு வரீங்க இளா.. ரொம்ப ஆசையா இருக்கு விருந்து கொடுக்க்.... நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 705463

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Apr 03, 2010 1:21 pm

பரஞ்சோதி நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806
கோவை சரளா மாதிரி இருப்பாங்களா செந்தில்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Apr 03, 2010 1:22 pm

Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837

”களவும் கத்து மற”
ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே இளா.. (அது வேற பொருள்..!) எல்லாம்....தான்... நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837

ஃபுல் டைம்.... (வீட்ல...) நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806

ஃபுல் டைமா அப்போ கணீணி எங்க இருக்கு சமையலறையிலயா ?? நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806

அரட்டை அடிக்கிறேனு உப்பா சர்க்கரையா சந்தேகம் இல்லாம மாத்தியோசிக்க போறீங்க நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837

அதெல்லாம் சாப்படவங்க பிரச்சனை!!! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837

ஆம்புலன்ஸ் கால் பண்ணிவிட்டு சாப்பிடனும் போல இருக்கே நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837

நீங்க எப்ப விருந்துக்கு வரீங்க இளா.. ரொம்ப ஆசையா இருக்கு விருந்து கொடுக்க்.... நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 705463

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 230655 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 230655 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 230655 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 230655 ஐயோ நான் ரொம்ப நாள் வாழனும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Ila
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Sat Apr 03, 2010 1:23 pm

செந்தில் wrote:
இளமாறன் wrote:
selvibabu wrote:
இளமாறன் wrote:
selvibabu wrote:ஆஹா ...இன்னொரு விடயம்
இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்தால்
சுவையான சாப்பாடு வரும், நீயா ? நானா என்று.
சமையல் சமையல் kithchen கில்லாடிகள்

சும்மா.... சும்மா சொல்றேன். இதெல்லாம் follow பண்ணாதீர்கள் ஈகரை உள்ளங்களே .

கிச்சன் கில்லாடிகளா அது யாரு நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Icon_eek நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Icon_eek செல்வி பாபு பார்த்து ரொம்ப நாள் ஆகுது சுகமா? வணக்கம் ஏரியா விட்டு இப்போ கிச்சன்ல இருக்கீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806

சுகமாக இருகிறீர்கள இளமாறன்.
எங்கு போனாலும் கேள்வி கேட்பீங்க போல நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 67637

கொஞ்சம் பிஸி சார்...
அதுதான் இப்போ வர முடிவதில்லை அடிக்கடி

சரி சரி அழாதீங்க லாலி பாப் வாங்கி தரென் நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 உங்க ரசிகர்கள் எல்லாம் எஙகே செல்வி பாபு என்று தேடினார்கள் அது தான் கேட்டேன் நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806

ரசிகர்களா இன்னும் நீங்க நம்ம பரஞ்சோதி செல்வி போட்டோவ பாக்கலியே அதான் இப்படி நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 56667
ஈகரையில போட்டோ போடலாமா? சிவா அண்ணா ராஜா அண்ணாவை கேட்டு விட்டு பாதுகாப்பாக
இருந்தால் போடுகிறேன்.

அல்லது பார்க்கும் உங்கள் உயிருக்கு யாரு உத்தரவாதம்?

selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Sat Apr 03, 2010 1:25 pm

இளமாறன் wrote:பரஞ்சோதி நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806
கோவை சரளா மாதிரி இருப்பாங்களா செந்தில்

கோவை சரளா தேவலாம்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Apr 03, 2010 1:25 pm

selvibabu wrote:
செந்தில் wrote:
இளமாறன் wrote:
selvibabu wrote:
இளமாறன் wrote:
selvibabu wrote:ஆஹா ...இன்னொரு விடயம்
இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்தால்
சுவையான சாப்பாடு வரும், நீயா ? நானா என்று.
சமையல் சமையல் kithchen கில்லாடிகள்

சும்மா.... சும்மா சொல்றேன். இதெல்லாம் follow பண்ணாதீர்கள் ஈகரை உள்ளங்களே .

கிச்சன் கில்லாடிகளா அது யாரு நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Icon_eek நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Icon_eek செல்வி பாபு பார்த்து ரொம்ப நாள் ஆகுது சுகமா? வணக்கம் ஏரியா விட்டு இப்போ கிச்சன்ல இருக்கீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806

சுகமாக இருகிறீர்கள இளமாறன்.
எங்கு போனாலும் கேள்வி கேட்பீங்க போல நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 67637

கொஞ்சம் பிஸி சார்...
அதுதான் இப்போ வர முடிவதில்லை அடிக்கடி

சரி சரி அழாதீங்க லாலி பாப் வாங்கி தரென் நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837 உங்க ரசிகர்கள் எல்லாம் எஙகே செல்வி பாபு என்று தேடினார்கள் அது தான் கேட்டேன் நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806

ரசிகர்களா இன்னும் நீங்க நம்ம பரஞ்சோதி செல்வி போட்டோவ பாக்கலியே அதான் இப்படி நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 56667
ஈகரையில போட்டோ போடலாமா? சிவா அண்ணா ராஜா அண்ணாவை கேட்டு விட்டு பாதுகாப்பாக
இருந்தால் போடுகிறேன்.

அல்லது பார்க்கும் உங்கள் உயிருக்கு யாரு உத்தரவாதம்?

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806 மழை சுனாமி ஏதாவது வருதா.. முதல் முறை ஒரு பெண் உண்மை பேசுறாங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 Ila
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Apr 03, 2010 1:27 pm

இளமாறன் wrote:
manoj_23 wrote:
இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 755837
கலாய்காதீங்க இள அப்புறம் கிடைக்கவேண்டிய நிறைய டிப்ஸ்
கிடைக்காம போயுடபோவுது அக்கா ரொம்ப நல்லவங்க தெரியுமா

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 6 440806 மனோஜ் விட்டா அக்கா வை ஃப்ரிட்ஜ் ல வச்சுவிடுவிங்க போல
இப்பதான் அக்கா என்னை வீட்டுக்கு சாபிடகூப்பிடார்கள்
அது உங்களுக்கு பிடிகலையா இள

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக