ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சசிகலா அரசியலில் இருந்து விடைபெறுகிறார்.
by ayyasamy ram Today at 10:07 pm

» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!
by T.N.Balasubramanian Today at 9:54 pm

» திண்ணைப்பேச்சு பக்கம் வந்து நாளாச்சே !
by T.N.Balasubramanian Today at 9:09 pm

» மைசூர்பாகு ! - சிறு கதை !
by T.N.Balasubramanian Today at 8:49 pm

» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Today at 8:46 pm

» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by T.N.Balasubramanian Today at 8:39 pm

» சொத்து - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:18 pm

» ஆக்சிஜன் தரும் அழகுச் செடிகள்
by ayyasamy ram Today at 8:02 pm

» ஏ.சி.யினால் வரும் பாதிப்பு
by ayyasamy ram Today at 7:59 pm

» நகை - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:52 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 7:48 pm

» துரோகி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:47 pm

» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ஜாஹீதாபானு Today at 5:32 pm

» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:31 pm

» கடன் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:30 pm

» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by ஜாஹீதாபானு Today at 5:06 pm

» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:04 pm

» முடிவு - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:03 pm

» மருமகள் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:02 pm

» கனிந்த சாறு - கவிதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm

» துரோகம் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm

» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by மாணிக்கம் நடேசன் Today at 2:04 pm

» 10 கோடி ஃபாலோயர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர்: குவியும் வாழ்த்து
by ayyasamy ram Today at 6:33 am

» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am

» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am

» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm

» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm

» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm

» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm

» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm

» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm

» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am

» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am

» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am

» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am

» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am

» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am

» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm

» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm

Admins Online

இந்தியாவின் முதன்மைப் பெண்கள்!

Go down

இந்தியாவின் முதன்மைப் பெண்கள்! Empty இந்தியாவின் முதன்மைப் பெண்கள்!

Post by சிவா Wed Oct 06, 2010 8:47 pm

முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி.

முதல் பெண் முதல்வர் சுசேதா கிருபளானி (உ.பி.).

முதல் பெண் ஆளுநர் சரோஜினி நாயுடு (உ.பி.).

முதல் பெண் காபினட் அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கௌர்.

முதல் பெண் சபாநாயகர் ஷானாதேவி (கர்நாடகா).

முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா.

முதல் பெண் ஐ.பி.எஸ் கிரண்பேடி.

முதல் பெண் வெளிநாட்டு தூதர் விஜயலெட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49).

முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி அன்னாசாண்டி.

முதல் பெண் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி லீலா சேத்.

முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி பாத்திமா பீவி. «முதல் பெண் பைலட் கேப்டன் துர்கா பானர்ஜி.

முதல் பெண் விமானப்படை பைலட் அனிதா கௌர்.

முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி.

முதல் பெண் ரயில் இன்ஜின் ஓட்டுநர் சுரேகா யாதவ்.

விண்வெளி சென்ற முதல் பெண்மணி கல்பனா சாவ்லா.

ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி கர்ணம் மல்லேஸ்வரி.

மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ரீட்டா பரீரா.

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பெண்மணி சுஷ்மிதா சென்.

இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண்மணி ஆர்த்தி குப்தா.

எவரெஸ்டில் ஏறிய முதல் பெண்மணி பச்சேந்திரிபால்.

நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி அன்னை தெரஸா.

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்தியப் பெண் தலைவர் சரோஜினி நாயுடு.

முதல் பெண் வழக்கறிஞர் ரெஜினா குகா (1922).

ஞானபீட பரிசு பெற்ற முதல் பெண்மணி மஹா ஸ்வேதாதேவி.

முதல் பெண் மருத்துவர் ஆனந்தபாய்ஜோஷி.

முதல் பெண் பொறியாளர் லலிதா (1937).

முதல் பெண் துணைவேந்தர் ஹன்சா மேத்தா.

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் அன்னிபெசன்ட்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவின் முதன்மைப் பெண்கள்! Empty Re: இந்தியாவின் முதன்மைப் பெண்கள்!

Post by Tamilzhan Wed Oct 06, 2010 8:53 pm

நன்றி நன்றி நன்றி
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

இந்தியாவின் முதன்மைப் பெண்கள்! Empty Re: இந்தியாவின் முதன்மைப் பெண்கள்!

Post by அன்பு தளபதி Wed Oct 06, 2010 8:55 pm

கல்பனா சாவ்லா அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆயிற்றே அப்படி எனில் அவர் அமெரிக்க பெண்தானே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்தியாவின் முதன்மைப் பெண்கள்! Empty Re: இந்தியாவின் முதன்மைப் பெண்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum