புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:29 am
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 8:22 am
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 8:20 am
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 8:18 am
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 8:14 am
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 8:13 am
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 8:12 am
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 8:11 am
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 8:10 am
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 8:09 am
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 8:09 am
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 8:08 am
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 8:07 am
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 8:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:02 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:53 am
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:33 am
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:35 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:09 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 am
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:45 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:43 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:52 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:43 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:30 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:07 am
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 2:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:37 am
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 1:26 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:25 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 1:19 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:10 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:55 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:54 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:51 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 am
» இயற்கை வளம்!
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:41 pm
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:37 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:57 am
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 6:23 am
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 5:06 am
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:16 am
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:58 am
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:55 am
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:53 am
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
இவர்கள் பிறந்த ஊர்கள்
ரமண மகரிஷி: திருச்சுழி
ராகவேந்திரர்: புவனகிரி
வ.உ.சிதம்பரனார்: ஒட்டப்பிடாரம்.
பூலித்தேவன்: நெற்கட்டும்செவல்.
காமராஜர்: விருதுநகர்.
பாரதியார்: எட்டையபுரம்.
அண்ணா: காஞ்சிபுரம்.
கண்ணதாசன்: சிறுகூடற்பட்டி.
நாயக்கர்கால சிற்பங்கள் உள்ள ஊர் கிருஷ்ணபுரம்.
சோழர்கால நிர்வாகம் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்த ஊர்: உத்திரமேரூர்.
பல்லவர்கால இசைக்கலை பற்றிய கல்வெட்டுகள் கிடைத்த ஊர் குடுமியான்மலை.
ரோமாபுரி நாணயங்கள் கிடைத்த ஊர் அரிக்கமேடு.
சங்ககாலம் குறித்த செப்பேடுகள் கிடைத்த ஊர் சின்னமனூர்.
‘தென்னாட்டு ஸ்பா’ என்றழைக்கப்படும் ஊர் குற்றாலம்.
‘தென்னாட்டு ஆக்ஸ்போர்டு’ பாளையங்கோட்டை.
வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டை உள்ள ஊர் பாஞ்சாலங்குறிச்சி.
Gateway of Tamilnadu (தமிழ்நாட்டின் நுழைவாயில்) : தூத்துக்குடி.
சனீஸ்வர பகவான் கோயில் அமைந்த ஊர் திருநள்ளாறு.
மஞ்சளுக்கு சந்தை அமைந்துள்ள ஊர் ஈரோடு.
மருதுபாண்டியர்கள் சிலை அமைந்துள்ள ஊர் காளையார் கோயில்.
உலகப்புகழ் பெற்ற பாய்கள் தயாராகும் ஊர் பத்தமடை.
வெறிநாய்க்கடிக்கு மருந்து தயாரிக்கும் Pasteur Institute குன்னூரில் உள்ளது.
சேர்வராயன் மலையில் உள்ள கோடை வாசஸ்தலம் ஏற்காடு.
முட்டை உற்பத்தியில் புகழ்பெற்ற ஊர் நாமக்கல்.
குட்டி ஜப்பான் என்றழைக்கப்படுவது சிவகாசி.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்.
காவிரி - கொள்ளிடம் நடுவே தீவாக உள்ள ஊர் ஸ்ரீரங்கம்.
யானை வழிபட்ட சிவலிங்கம் அமைந்துள்ள ஊர் திருவானைக்காவல்.
தமிழ்நாடு அரசின் சின்னமான கோபுரம் அமைந்துள்ள ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.
தமிழ்நாட்டில் கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலையம் உள்ள இடம் ராணிப்பேட்டை.
விடுதலைப்போராட்ட காலத்தில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சி நாதனின் ஊர் செங்கோட்டை.
ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்ட ரயில் நிலையம் மணியாச்சி.
யூசுப்கான் என்றழைக்கப்பட்ட புரட்சியாளன் மருதநாயகம் பிறந்த ஊர் பனையூர்.
கொடிகாத்த குமரன் பிறந்த ஊர் - திருப்பூர்.
தியாகராயர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் பிறந்த ஊர் திருவையாறு.
‘தமிழகத்தின் நெற்களஞ்சியம்’: தஞ்சாவூர்.
திண்டுக்கல்: பூட்டு, புகையிலை தயாரிப்புக்கு புகழ்பெற்ற ஊர்.
கும்பகோணம்:வெற்றிலை உற்பத்திக்கு புகழ்பெற்ற ஊர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிங்காரமா ஊரு, சென்னையின்னு பேரு, ஊரசுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு!பிளேடு பக்கிரி wrote:கூவம் இருக்கு... அதை மறந்துடீன்களே....சிவா wrote:அங்க என்ன இருக்கு? தெரியலையே?arun_vzp wrote:அண்ணா சிங்கரா சென்னைய விட்டு விட்டிர்கள்....
அருமையான தொகுப்பு....
நல்ல பகிர்வு நன்றி தல
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="பிச்ச"]
ஆரம்பிச்சுட்டான்யா.....
பிளேடு பக்கிரி wrote:சிங்காரமா ஊரு, சென்னையின்னு பேரு, ஊரசுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு!சிவா wrote:
கூவம் இருக்கு... அதை மறந்துடீன்களே....
நல்ல பகிர்வு நன்றி தல
ஆரம்பிச்சுட்டான்யா.....
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நீங்க ரஜினி ரசிகரு நு ஒத்துகிறோம்...பிச்ச wrote:சிங்காரமா ஊரு, சென்னையின்னு பேரு, ஊரசுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு!பிளேடு பக்கிரி wrote:கூவம் இருக்கு... அதை மறந்துடீன்களே....சிவா wrote:
அங்க என்ன இருக்கு? தெரியலையே?
நல்ல பகிர்வு நன்றி தல
பிச்ச wrote:சிங்காரமா ஊரு, சென்னையின்னு பேரு, ஊரசுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு!பிளேடு பக்கிரி wrote:கூவம் இருக்கு... அதை மறந்துடீன்களே....சிவா wrote:
அங்க என்ன இருக்கு? தெரியலையே?
நல்ல பகிர்வு நன்றி தல
நண்பா இப்போ அங்கே ஆறு ஓடல சிங்கம் கூட ஏதோ ஒரு பழைய தேட்டருலதான் ஓடுது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
யாரு இந்த ஆளு, எப்படி பேசுனாலும் கேட்டு போடுறானே! வெரி டேஞ்சர் ப்லொவ். இவன கேர்ஃபுல்லாத்தான் ஹேண்டில் பண்ணனும்.balakarthik wrote:நண்பா இப்போ அங்கே ஆறு ஓடல சிங்கம் கூட ஏதோ ஒரு பழைய தேட்டருலதான் ஓடுதுபிச்ச wrote:
சிங்காரமா ஊரு, சென்னையின்னு பேரு, ஊரசுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:யாரு இந்த ஆளு, எப்படி பேசுனாலும் கேட்டு போடுறானே! வெரி டேஞ்சர் ப்லொவ். இவன கேர்ஃபுல்லாத்தான் ஹேண்டில் பண்ணனும்.balakarthik wrote:நண்பா இப்போ அங்கே ஆறு ஓடல சிங்கம் கூட ஏதோ ஒரு பழைய தேட்டருலதான் ஓடுதுபிச்ச wrote:
சிங்காரமா ஊரு, சென்னையின்னு பேரு, ஊரசுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு!
எப்படியோ வந்த வேலை நல்லபடியா முடிஞ்சுது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
சிறந்த பகிர்வு நன்றி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2