புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_m10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_m10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_m10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_m10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_m10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_m10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_m10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_m10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10 
8 Posts - 3%
prajai
ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_m10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_m10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_m10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_m10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_m10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_m10ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 7:35 pm

இவர்கள் பிறந்த ஊர்கள்

ரமண மகரிஷி: திருச்சுழி

ராகவேந்திரர்: புவனகிரி

வ.உ.சிதம்பரனார்: ஒட்டப்பிடாரம்.

பூலித்தேவன்: நெற்கட்டும்செவல்.

காமராஜர்: விருதுநகர்.

பாரதியார்: எட்டையபுரம்.

அண்ணா: காஞ்சிபுரம்.

கண்ணதாசன்: சிறுகூடற்பட்டி.

நாயக்கர்கால சிற்பங்கள் உள்ள ஊர் கிருஷ்ணபுரம்.

சோழர்கால நிர்வாகம் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்த ஊர்: உத்திரமேரூர்.

பல்லவர்கால இசைக்கலை பற்றிய கல்வெட்டுகள் கிடைத்த ஊர் குடுமியான்மலை.

ரோமாபுரி நாணயங்கள் கிடைத்த ஊர் அரிக்கமேடு.

சங்ககாலம் குறித்த செப்பேடுகள் கிடைத்த ஊர் சின்னமனூர்.

‘தென்னாட்டு ஸ்பா’ என்றழைக்கப்படும் ஊர் குற்றாலம்.

‘தென்னாட்டு ஆக்ஸ்போர்டு’ பாளையங்கோட்டை.

வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டை உள்ள ஊர் பாஞ்சாலங்குறிச்சி.

Gateway of Tamilnadu (தமிழ்நாட்டின் நுழைவாயில்) : தூத்துக்குடி.

சனீஸ்வர பகவான் கோயில் அமைந்த ஊர் திருநள்ளாறு.

மஞ்சளுக்கு சந்தை அமைந்துள்ள ஊர் ஈரோடு.

மருதுபாண்டியர்கள் சிலை அமைந்துள்ள ஊர் காளையார் கோயில்.

உலகப்புகழ் பெற்ற பாய்கள் தயாராகும் ஊர் பத்தமடை.

வெறிநாய்க்கடிக்கு மருந்து தயாரிக்கும் Pasteur Institute குன்னூரில் உள்ளது.

சேர்வராயன் மலையில் உள்ள கோடை வாசஸ்தலம் ஏற்காடு.

முட்டை உற்பத்தியில் புகழ்பெற்ற ஊர் நாமக்கல்.

குட்டி ஜப்பான் என்றழைக்கப்படுவது சிவகாசி.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்.

காவிரி - கொள்ளிடம் நடுவே தீவாக உள்ள ஊர் ஸ்ரீரங்கம்.

யானை வழிபட்ட சிவலிங்கம் அமைந்துள்ள ஊர் திருவானைக்காவல்.

தமிழ்நாடு அரசின் சின்னமான கோபுரம் அமைந்துள்ள ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.

தமிழ்நாட்டில் கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலையம் உள்ள இடம் ராணிப்பேட்டை.

விடுதலைப்போராட்ட காலத்தில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சி நாதனின் ஊர் செங்கோட்டை.

ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்ட ரயில் நிலையம் மணியாச்சி.

யூசுப்கான் என்றழைக்கப்பட்ட புரட்சியாளன் மருதநாயகம் பிறந்த ஊர் பனையூர்.

கொடிகாத்த குமரன் பிறந்த ஊர் - திருப்பூர்.

தியாகராயர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் பிறந்த ஊர் திருவையாறு.

‘தமிழகத்தின் நெற்களஞ்சியம்’: தஞ்சாவூர்.

திண்டுக்கல்: பூட்டு, புகையிலை தயாரிப்புக்கு புகழ்பெற்ற ஊர்.

கும்பகோணம்:வெற்றிலை உற்பத்திக்கு புகழ்பெற்ற ஊர்.

ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Oct 06, 2010 7:39 pm

அண்ணா இங்கதான ஜெயில் உள்ளது புகழ் பெற்ற -தென்னாட்டு ஆக்ஸ்போர்டு’ பாளையங்கோட்டை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 06, 2010 7:44 pm

அண்ணா சிங்கரா சென்னைய விட்டு விட்டிர்கள்....
அருமையான தொகுப்பு.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 7:45 pm

arun_vzp wrote:அண்ணா சிங்கரா சென்னைய விட்டு விட்டிர்கள்....
அருமையான தொகுப்பு.... ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196

அங்க என்ன இருக்கு? தெரியலையே?

ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Oct 06, 2010 7:47 pm

கடைசி வரைக்கும் நம்ம ஊரு பெற சொல்லலியே! சோகம்

பாப்பாப் பட்டிக்கு பக்கத்துல கொலையூறு!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 06, 2010 7:50 pm

சிவா wrote:
arun_vzp wrote:அண்ணா சிங்கரா சென்னைய விட்டு விட்டிர்கள்....
அருமையான தொகுப்பு.... ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196

அங்க என்ன இருக்கு? தெரியலையே?

கூவம் இருக்கு... அதை மறந்துடீன்களே....

நல்ல பகிர்வு நன்றி தல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 7:52 pm

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:
arun_vzp wrote:அண்ணா சிங்கரா சென்னைய விட்டு விட்டிர்கள்....
அருமையான தொகுப்பு.... ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196

அங்க என்ன இருக்கு? தெரியலையே?

கூவம் இருக்கு... அதை மறந்துடீன்களே....

நல்ல பகிர்வு நன்றி தல ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196

இன்று வரும் இந்த பொது அறிவுப் பகுதியிலிருந்து நாளை பரீட்சை உள்ளது! கவனமுடன் படித்துவிட்டு வரவும்! ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 246975

ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 06, 2010 7:53 pm

சிவா wrote:
arun_vzp wrote:அண்ணா சிங்கரா சென்னைய விட்டு விட்டிர்கள்....
அருமையான தொகுப்பு.... ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 677196

அங்க என்ன இருக்கு? தெரியலையே?
அண்ணா எம்ஜியார் போன்ற தலைவர்களை சமாதி இங்குதான் உள்ளது...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 06, 2010 7:54 pm

சிவா wrote:இன்று வரும் இந்த பொது அறிவுப் பகுதியிலிருந்து நாளை பரீட்சை உள்ளது! கவனமுடன் படித்துவிட்டு வரவும்! ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 246975

நான் இப்பவே தயார் பிட்டு ரெடி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 06, 2010 7:55 pm

balakarthik wrote:
சிவா wrote:இன்று வரும் இந்த பொது அறிவுப் பகுதியிலிருந்து நாளை பரீட்சை உள்ளது! கவனமுடன் படித்துவிட்டு வரவும்! ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் 246975

நான் இப்பவே தயார் பிட்டு ரெடி

மாப்ள நானும் ஜெராக்ஸ் எடுத்துக்கிறேன் கொடு சிரி சிரி சிரி சிரி

ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக