புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_m10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10 
25 Posts - 83%
ayyasamy ram
மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_m10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10 
5 Posts - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_m10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10 
442 Posts - 55%
heezulia
மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_m10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10 
308 Posts - 38%
mohamed nizamudeen
மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_m10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10 
25 Posts - 3%
prajai
மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_m10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_m10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_m10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10 
5 Posts - 1%
mini
மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_m10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_m10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_m10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10 
3 Posts - 0%
vista
மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_m10மஞ்சள் பூ பூத்திருக்கு......... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சள் பூ பூத்திருக்கு.........


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 29, 2010 6:18 pm

நேத்திக்கு சன் மியுசிகுல "விடை கொடு எங்கள் நாடே" பாட்டை பார்த்தேன் திடிரென்று ஒரு யோசனை இதை வைத்து ஒரு கதை எழுதலாம் என்று முயன்று பார்த்ததில் எனக்கு திருப்தியாக ஒரு கதை கிடைத்தது .

குறிப்பு :- இதில் வரும் சில தமிழ்கள் தெனாலி மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் படதைபார்த்து கற்றுகொண்டது சரிதானா என்று தெரியவில்லை தவறிருந்தால் மன்னித்துவிடுங்கள்

நன்றி : சுஜாதா, தூயா (சில வரிகள் இவர்களின் படைப்பில் இருந்து எடுத்தமைக்கு)

பேரிரைச்சலுடன் அந்த ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து சென்றது. மக்கள் கூட்டம் ஒரே திசையில் வேகமாய் நகர்ந்துக் கொண்டிருந்தது.'சிங்கள ராணுவம் நம்மட ஊருப் பக்கமாத்தான் வருகிறன். எல்லோரும் கெதியாப் போங்க'. பெரியவர் கத்திக் கொண்டிருந்தார். ஆனந்தி அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தாள்.

"எங்கம்மா போறோம்" கிட்டத்தட்ட அழுதுக் கொண்டே கேட்டாள் ஆனந்தி.

"உங்கட மாமா வீடு மாங்கொல்லையில் உண்டு" என இழுத்துக் கொண்டு ஓடினாள் அவள் அம்மா.

களைத்துப் போய் ஒரு மரத்தடியில் ஒதுங்கினார்கள். புழுதியும், தழைகளும் மறைக்க ஒரு உடல் அங்கே. மூக்கில் ஈ. மீண்டும் ஓடத் துவங்கினார்கள். ஷெல்கள் தூரத்தில் வெடிக்க, கூட்டம் கிழக்குப் பக்கம் நோக்கி திரும்பியது. இவர்கள் மட்டும் மாங்கொல்லைக்கு போக வேண்டி மேற்கேப் போவதென முடிவு செய்தார்கள்.

ஒரு டிராக்டர், நாலு டிராக்டர், பத்து டிராக்டர், லாரி, மாட்டுவண்டி, சைக்கிள் என கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு மக்கள் திரளாக வெளியேறிக் கொண்டிருந்தனர். எதிர்புறமாக போகும் இவர்களை வித்தியாசாமாய் பார்த்துக் கொண்டே "அங்கட போக வேணாம்" "என்ன விசரா" என்றக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. சைக்கிள்கக்ல் பாரம் ஏற்றி ஒருப் பகுதியினர் தள்ளாடிக் கொண்டிருந்தனர். மாட்டு வண்டிகள் சுமை தாளாமல் கடகடத்தபடி சென்றுக் கொண்டிருந்தது. சுமையேற்றிய வண்டிகளின் உச்சாணியில் வயதானவர்கள் பொக்கை வாய்களை மென்றுக் கொண்டு கண்மூடி ஆடிக்கொண்டிருந்தார்கள். பலப் பெண்கள் தம் அத்தனை சொத்துக்களையும் மூட்டைக் கட்டி தலையில் சுமந்து சென்றனர்.

ஒரு வழியாய் மாமா வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். கொஞ்சம் பாதுகாப்பான இடமாக தெரிந்தது. கொஞ்சம் தூரத்தில் இருந்தவர்கள் என்றாலும் இதுவரை மாமா வீட்டிற்கு வந்ததில்லை ஆனந்தி. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருவரும் ஓடி வந்தது அவர்கள் குடித்த தண்ணியிலே தெரிந்துக் கொண்டான் ஆதி. ஆனந்தியின் மாமா மகன். அவர்கள் வீட்டிலிருந்து சில மைல்கள் தள்ளி இருந்தத் தோட்டத்து வீட்டில இவர்களை தங்க வைத்தார் மாமா.

புது வாழ்வை துவங்கியது போல் உணர்ந்தாள் ஆனந்தி. தோட்டத்தில் ரோஜா செடிகளை பராமரிக்கும் பணியை விருப்பத்துடன் செய்தாள். அவள் வந்தப்பிறகு செடிகள் அதிகமாகி கொண்டே சென்றன. அவ்வபோது கிழக்கு பக்கம் போனவர்கள் எங்கேப் போனார்களோ என்ன ஆனார்களோ எனத் துடித்து போவாள். வாரம் ஒருமுறை அங்கே வருவார் மாமா. ஆதியும்தான். ஆறுதலாய் உணர்வாள்.

ஆதி... ஆனந்தி.. ஆனந்தியின் சுருக்கம்தான் ஆதி.. ஆதியின் நீட்சிதான் ஆனந்தி என நம்பினான் ஆதி.ஒருநாள் ஆதி த‌ன்னைக் காத‌ல் செய்வ‌தாய் சொன்ன‌தைக் கேட்டு உடைந்துப் போனாள் ஆனந்தி. அவ‌னைத் த‌விர்க்க‌ தொட‌ங்கினாள். உயிர் பிழைத்ததே பெரிய‌ விட‌ய‌ம். இதுக்கெல்லாம் நாம் ஆசைப‌ப்ட‌க்கூடாதென‌ சொல்லிக் கொண்டாள். ஒவ்வொரு முறை அவ‌ள் வ‌ள‌ர்த்த‌ ம‌ஞ்ச‌ள் ரோஜா பூக்கும்போதும் தொலைபேசி சொல்வாள். ஆதியின் அம்மாவிற்கு ம‌ஞ்ச‌ள் ரோஜா என்றால் உயிர் என்ப‌தால் ஆதி சைக்கிளில் வ‌ந்தே வாங்கிச் செல்வான். பூ வாங்க‌ வ‌ருப‌வ‌ன‌ல்ல‌ அவ‌ன். ஒரு நாள் பூவோடு காத‌லும் ம‌ல‌ரும் என‌க் காத்திருந்தான்.‌ஆனால் அன்றிலிருந்து ஆனந்தி மஞ்சள் பூ பூத்ததென சொல்வதில்லை. அவனும் அங்கே போவதில்லை.

நாட்களும் கடந்தன. போரும் நிறுத்தப்பட்டது. நம்பிக்கைகள் பிறந்தன. அந்த நாளும் வந்தே விட்டது. ஐ.நாவின் தலையீட்டால் தமிழீழம் அறிவிக்கப்பட்டது. துள்ளி ஓடினாள் ஆனந்தி. மொத்தம் ஐனூறு ரோஜாச் செடிகளும் ஒன்றாய் பூத்திருந்தன அன்று. மஞ்சள் ரோஜாவைத் தவிர்த்து.

தொலைபேசி அடித்தது. ஆதிதான் எடுத்தான்.

மாமா இல்லையா?

இல்ல.

அத்தை?

இல்ல.என்ன வேணும்?

மஞ்சள் பூ பூத்திருக்கு.........



ஈகரை தமிழ் களஞ்சியம் மஞ்சள் பூ பூத்திருக்கு......... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 29, 2010 6:23 pm

பராவயில்ல பாலா ரொம்பா நல்லாவே ----------

*
*
*
*
*
*
*

*
*
*
இருக்கு.




மஞ்சள் பூ பூத்திருக்கு......... Uமஞ்சள் பூ பூத்திருக்கு......... Dமஞ்சள் பூ பூத்திருக்கு......... Aமஞ்சள் பூ பூத்திருக்கு......... Yமஞ்சள் பூ பூத்திருக்கு......... Aமஞ்சள் பூ பூத்திருக்கு......... Sமஞ்சள் பூ பூத்திருக்கு......... Uமஞ்சள் பூ பூத்திருக்கு......... Dமஞ்சள் பூ பூத்திருக்கு......... Hமஞ்சள் பூ பூத்திருக்கு......... A
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 6:24 pm

நல்ல இருக்கு நண்பரே மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 6:26 pm

நல்லா இருக்கு கதை நண்பா... நீ இங்க இருக்க வேண்டியவனே இல்ல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




மஞ்சள் பூ பூத்திருக்கு......... Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 6:27 pm

பிளேடு பக்கிரி wrote:நல்லா இருக்கு கதை நண்பா... நீ இங்க இருக்க வேண்டியவனே இல்ல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சியர்ஸ் சியர்ஸ் முத்தம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 07, 2010 10:44 am

உதயசுதா wrote:பராவயில்ல பாலா ரொம்பா நல்லாவே ----------

*
*
*
*
*
*
*

*
*
*
இருக்கு.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் மஞ்சள் பூ பூத்திருக்கு......... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Oct 07, 2010 10:49 am

பாலா கதை படிச்சேன்பா அருமையா இருக்கு....

ஆனால் கடைசியில் இப்படி முடிச்சிருக்கியே... சுபம் தானே?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மஞ்சள் பூ பூத்திருக்கு......... 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 07, 2010 11:12 am

மஞ்சள் மகிமை, ஆனந்தியின் வாழ்விலும் மஞ்சம் மலர்ந்தது.
நல்ல கதை அமைப்பு. பலகார்த்திக் பாராட்டுக்கள்.

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 07, 2010 11:24 am

மஞ்சுபாஷிணி wrote:பாலா கதை படிச்சேன்பா அருமையா இருக்கு....

ஆனால் கடைசியில் இப்படி முடிச்சிருக்கியே... சுபம் தானே?

நன்றி அக்கா நானென்ன இயக்குனர் பாலாவா ஏடாகூடமா முடிக்க நம்ம கதை எப்பவுமே சுபம்தான்

குறிப்பு:- இப்போ சுபமில்லை அது ஸ்ரீயாக மாறிவிட்டது



ஈகரை தமிழ் களஞ்சியம் மஞ்சள் பூ பூத்திருக்கு......... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Oct 07, 2010 12:15 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:பாலா கதை படிச்சேன்பா அருமையா இருக்கு....

ஆனால் கடைசியில் இப்படி முடிச்சிருக்கியே... சுபம் தானே?

நன்றி அக்கா நானென்ன இயக்குனர் பாலாவா ஏடாகூடமா முடிக்க நம்ம கதை எப்பவுமே சுபம்தான்

குறிப்பு:- இப்போ சுபமில்லை அது ஸ்ரீயாக மாறிவிட்டது

அப்டின்னா என்னா பாலா? சுபமில்லை ஸ்ரீன்னா? சுபமா முடித்தது அருமை பாலா.. ஆனா ஸ்ரீன்னா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மஞ்சள் பூ பூத்திருக்கு......... 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக