புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
87 Posts - 66%
heezulia
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
3 Posts - 2%
sram_1977
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
423 Posts - 76%
heezulia
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
19 Posts - 3%
Dr.S.Soundarapandian
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai

3 Posts - 1%
Anthony raj
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 21, 2010 2:23 pm

அழகாய் செதுக்கப்பட்டிருந்த தேக்கு மரக்கதவு வேகமாய் திறந்தது. மூச்சிரைக்க உள்ளே நுழைந்தார்கள் மதனும், பாலாஜியும். இருவரின் முகத்திலும் பயத்தின் அடையாளங்கள் தெளிவாய் தெரிந்தன. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஃப்ரிட்ஜின் உள்ளே இருந்து தண்ணீரை எடுத்தான் பாலாஜி.

அப்படியேண்டா அடிச்ச? போய்ட்டான். இப்ப என்ன செய்ய?

நீயும்தானே அடிக்கலாம்னு வந்த.. அவனையெல்லாம் விடக்கூடாதுடா. எனக்கு இன்னும் ஆத்திரம் அடங்கல. ஆனா அவன் இப்படி போயிடுவான்னு நினைக்கல.

போச்சு. எனக்கும் ஒண்ணும் புரியல. உன் மொபைல் கொடு. அண்ணன்கிட்ட சொல்லிடலாம்.
என்னடா?

மொபைல காணோம்டா.

அங்கேயே விட்டியாடா? லூசாடா நீ? மவனே வர்ற ஆத்திரத்துக்கு.. என்னும்போதே அவள் அப்படியொன்றும் அழகில்லை” என ஃப்ரிட்ஜுக்குள் இருந்து பாடியது. பெருமூச்சு விட்டபடி இதுக்க்குள்ள ஏண்டா வச்ச என்ற மதன் வந்த மெசெஜைப் படித்தான்.

நான் வைக்கலடா. நான் தண்ணிதான் எடுத்தேன். சத்யமா நான் வைக்கல.

”Plz forward this message to 10 persons in next 2 mins to avoid an accident”

இவனுங்கள… டேய். போலிஸ் கண்டுபுடிச்சிடுவாங்களா? உனக்கு அவன்கிட்ட இருந்து கடைசியா எப்ப ஃபோன் வந்துச்சு?

டேய். என் மெசெஜ் டோனும் அந்த பாட்டு கிடையாதுடா. ஃபோன நான் வைக்கலடா. எப்படி இந்த ஃப்ரிட்ஜுக்குள்ள வந்துச்சு?

இப்ப அதுவா முக்கியம் என்னும்போதே எந்த வித சத்தமமுமின்றி மிக அமைதியாக வெடித்து சிதறியது ஃப்ரிட்ஜ். அறை முழுவதும் குளிர்ந்த பாலும், காய்கறிகளும் தெறித்தன. அப்போதுதான் ஒரு கொலை செய்துவிட்டு பயந்து ஓடிவந்த மதனுக்கும், பாலாஜிக்கும் கிட்டத்தட்ட இதயம் நின்று போயிருந்தது. தேக்கு மரக்கதவு மெல்ல தன்னைத்தானே மூடிக் கொண்டதை பார்த்த மதன் செய்வதறியாமல் நின்றான்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை என்று பாடியது மீண்டும். ஸ்தம்பித்து நின்ற மதனின் கைகளில் இருந்து மொபைலை வாங்கிய பாலாஜி படித்தான்.

“Dont stop reading this message loudly. Else you will be killed”.

நிறுத்தாமல் சொல்லத் தொடங்கினான் பாலாஜி. 12 நிமிடம் வரை நீடித்தது அவனது ஸ்ரீராமஜெயம்.

போதும்டா. சொல்லிட்டே இருந்தா எப்படி என்றான் மதன்.

ஃப்ரிட்ஜ பார்த்த இல்லை என்ற பாலாஜியின் தலை சிதறு தேங்காயைப் போல வெடித்தது. எதிரில் இருந்த மதனின் முகத்தில் சதைத் துண்டுகள் ஒட்டிக் கொண்டிருந்தன. பாலாஜியின் ஒரு கண் மட்டும் மொபைலோடு ஒட்டியிருந்தது. இன்னொரு கண் டிவியின் மேல் இருந்தது. தலையில்லாத உடல் மட்டும் நின்றபடியே இருந்தது. கத்த முயற்சித்த மதனால் வெறும் காற்றை மட்டுமே வெளியிட முடிந்தது. முண்டத்தை கீழே தள்ளிவிட்டு மாடிக்கு ஓடினான் மதன். எதுவோ அவனை இழுப்பது போல் இருந்தது. அசுர வேகத்தில் தள்ளிவிட்டு மாடிப்படியில் கால் வைத்த போது மீண்டும் அந்தப் பாடல்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

விட்டு விட்டு எரிந்த மொபைலின் மேலிருந்த கண் மதனுக்கு என்னவோ செய்தது. மொபைலை எடுக்காமல் மாடிக்கு ஓட முடிவெடுத்து இரண்டாம் படியில் காலடி வைத்தான். ஃப்ரிட்ஜ் வெடித்தது போல நிசப்தமாக எஞ்சியிருந்த படிகள் அவன் கண் முன்னே சரிந்து விழுந்தது. எல்லாக் கதவுகளும் திறக்க முடியாவண்ணம் மூடியிருக்க அப்படியே சுவரில் சாய்ந்து அழுதான் மதன்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

வேகமாக இடிபாடுகளினிடையே சிக்கியிருந்த மொபைலைத் தேடி எடுத்தான் மதன்.

cut your fingers to retain your hand”

ஏதோ ஒரு வேகத்தில் கத்தியை எடுத்தவன் வெட்ட முடியாமல் திகைத்தான். நொடிகள் நிமிடங்களாயின. மீண்டும் மொபைல் ஒலித்தது

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

வலது கையில் கத்தியோடு இடதுகையால் எடுத்தான். டமால்… மொபைல் வெடித்துச் சிதற, மதனின் இடது கை சில அடிகள் தள்ளி தனியே பறந்துக் கொண்டிருந்தது. வலி தாங்காமல் அலறினான் மதன். மொபைல் வெடித்ததில் அடுத்த கட்டளை எப்படி வருமென்று பயந்தான். வலியோடும், ஒரே ஒருகையோடும் அங்குமிங்கும் ஓடியவன் மயங்கி விழுந்தான்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

கண் விழித்த மதனின் பதட்டம் குறையவேயில்லை. மொபைலை பார்த்துக் கொண்டேயிருந்தான்.

ஃபோன் அடிக்குது இல்ல. எடேண்டா என்ற குரலும், எடுக்க வந்த பாலாஜியின் கையையும் பார்த்த மதனுக்கு எதுவும் புரியவில்லை.

குறிப்பு :- இது மஞ்சு அக்கா கதைய படிச்சதுனால எனக்கு ஏற்பட்ட விளைவு
மரணத்தின் நிழல்...

ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 2:40 pm

தங்கள் கதை அருமை ....

நல்ல கனவு .....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 1:19 pm

கார்த்திக் wrote:தங்கள் கதை அருமை ....
நல்ல கனவு .....

நன்றி நண்பா நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 25, 2010 1:45 pm

தங்களின் கற்பனை வளம் மிக அருமை....நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 25, 2010 2:10 pm

டே மவனே நீ மட்டும் கையில கிடைச்ச.கனவுல நடந்தது நிஜத்திலும் நடந்துடும்

நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Uநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Dநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Aநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Yநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Aநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Sநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Uநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Dநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Hநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 2:27 pm

உதயசுதா wrote:டே மவனே நீ மட்டும் கையில கிடைச்ச.கனவுல நடந்தது நிஜத்திலும் நடந்துடும்

சிக்குனா தான சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 2:46 pm

arun_vzp wrote:தங்களின் கற்பனை வளம் மிக அருமை....நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அருண் நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 25, 2010 3:49 pm

கதையில் ஏன் இந்தக் கொலைவெறி! படித்து முடித்த பிறகும் ரத்த வாடை அடிக்குது!

நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 4:58 pm

சிவா wrote:கதையில் ஏன் இந்தக் கொலைவெறி! படித்து முடித்த பிறகும் ரத்த வாடை அடிக்குது!

ரூம் ஸ்ப்ரே அடிசிகொங்க சரியாயிடும்

ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Sep 27, 2010 9:31 pm

நீ என்ன ஹிட்ச்காக் பேரனா...? திக்திக்குன்ன்னு அடிச்சுதுப்பா...! செம்ம த்ரில்லர்தான்...! சபாஷ்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக