புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும்.
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
நிறைவுகள்.
* மட மட வென அதிவேக இணையம்.
* யூடியூப் வீடியோக்கள் அட்டகாசமாய் ஓடுகின்றன.
* விரல் நுனியில் பங்கு நிலவரங்கள் மற்றும் வானிலை நிலவரங்கள்.
* Pdf கோப்புகளை படிக்க முடிகின்றது.
* Word Doc கோப்புகளை படிக்க முடிகின்றது.
* கேமரா உதவியால் நல்ல துல்லிபமான டிஜிட்டல் படங்களை எடுக்கமுடிகின்றது. அப்படியே ஆன் த ஸ்பாட்டில் மின்னஞ்சலும் செய்துவிடலாம்.
* விமானம் ஏறியதும் வயர்லெஸ் வசதியை மட்டும் அணைக்கும் வசதி.
* ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதி.
* கான்ஃபெரன்ஸ் கால் செய்யும் வசதி.
* புளூடூத் மற்றும் விபிஎன் வசதிகள்.
* எரிச்சலூட்டும் No booting time, No logon time
* அதனால் Instant email checkup, Instant Browsing, Instant Youtube
* பல்வேறு பலரும் உருவாக்கிய இலவச ஐபோன் பயன்பாடுகள் (Updated)
குறைபாடுகள்.
* தமிழ் யூனிக்கோடு எழுத்துருக்கள் உடைந்து உடைந்து தெரிகின்றன(படம்).Safari உலாவியிலிருக்கும் Iphone emulator பொய் சொல்லுகின்றது நெஜமாலுமே.
* கேமராவில் ஸூம் வசதியில்லை (ரொம்பவும் ஆசைதான்).
* அவுட் ஆப் பாக்ஸ் ஐபோனில் வீடியோ பதிவு செய்யும் வசதியில்லை. ஆனால் அது ஏற்கனவே ஹேக்கப்பட்டு ஐபோனுக்கான * வீடியோ ரெக்கார்டிங் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
* GPS நீங்கள் இருக்கும் இடத்தை காட்டுகின்றது, போக வேண்டிய இடத்துக்கான turn by turn direction-ம் கொடுக்கின்றது. * ஆனால் சாதாரண ஜிபிஎஸ் போல் குரல் வழி வழிநடத்தும் வசதியில்லை. இதுவும் மென்பொருள் சமாச்சாரமாகையால் எளிதில் மாற்றப்பட்டுவிடலாம்.
* கூகிள் வீடியோக்களை பார்க்க சில தந்திரங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.
* AT&T-யை பொறுத்தவரை, ஐபோனை மோடமாக பயன்படுத்தி லேப்டாப்பில் இணையம் மேய முடிந்தால் கூட நாம் அதை செய்யக் கூடாதாம்.
* Flash நுட்ப வசதியில்லை.(Updated)

- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
appleiphone appleiphone appleiphone appleiphone appleiphone appleiphone
இது எனக்கு தேவையா
இது எனக்கு தேவையா
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
கல்வி கற்கும் மாணவர்கட்கு இது தேவையில்லை
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
kirupairajah wrote:கல்வி கற்கும் மாணவர்கட்கு இது தேவையில்லை
இதெல்லாம் சும்மா உதார்ச நண்பர்களையும் அம்மா அப்ப அண்ணனையும் எப்படி contact பண்ணுவதாம்
- GuestGuest
ஆப்பிள் ஐபோன் பற்றிய அனைத்து தகவல்களும் அருமையிலும் அருமை.
- GuestGuest
ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துபவர்கள் ஐ-டியூன்ஸில் துட்டு கொடுத்து அப்ப்ளிகேசன் (Software) வாங்குவதற்கு பதிலாக ஜெயில் பிரேக் செய்த பின் இந்த வெப்சைட்டில் (www.appulo.us) உள்ள அனைத்தையும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
அப்புறம் என்ன தூள் கெளப்புங்க
அப்புறம் என்ன தூள் கெளப்புங்க
- GuestGuest
ஆப்பிள் நிறுவனமானது ஐபோனில் டீபாஅல்ட்டாக பார்ம்வேரை இன்ஸ்டால் பண்ணி கொடுத்திருப்பார்கள். இருப்பினும் நமது தேவைகளை நன்கு அறிந்து எல்லா வசதிகளையும் செய்தும் கொடுத்திருப்பார்கள். அதனால் சில வரைமுரைகளுடந்தான் பயன்படுத்த முடியும். ஆனால் சிலருக்கு இந்த வரைமுறைகள் பிடிக்காது. அதனால் இந்த வரை முறைகளை தகர்க்க ஜெயில் ப்ரெகெட் பார்ம்வேர் என்ற ஒன்றை கண்டறிந்தனர்
- GuestGuest
சொல்கிறேன். ஜெயில் பிரேக் செய்வதால் ஐபோனை வை-பை வசதி இல்லாமல் யூ எஸ் பி மூலமும் பைல் ட்ரான்ஸ்பர் செய்யலாம். அதாவது பெண் டிரைவாக யூஸ் பண்ணலாம். இந்த ஐ போனில் வை-பைதான் மிக மிக முக்கியமானதாகும்.
பொதுவாக பி டி எப் மற்றும் அனைத்து டாகுமென்ட்ஸ் பைல்களை
வை-பை மூலமாகத்தான் பார்வை இட முடியும். ஜெயில் பிரேக் செய்வதன் மூலம் யூ எஸ் பி மூலம் ட்ரான்ஸ்பர் செய்ய முடியும்.
அப்புறம் என்ன. அசத்துங்க

ஜெயில் பிரேக் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அடியேன் தங்களுக்கு உதவ காத்திருக்கிறேன்.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அய்யா அதன் விலை தமிழ்நாட்டில் எவ்வளவு என்பதையும் சொல்லணும்
- GuestGuest
நிலாசகி wrote:அய்யா அதன் விலை தமிழ்நாட்டில் எவ்வளவு என்பதையும் சொல்லணும்
நிலா சகி அம்மா
எல்லா வசதிகளுடன் கூடிய ஒரிஜினல் ஐ-போன் (Apple iPhone 3G)
ரூபாய் 33000/- + 12.5% Tax ஆகும். இது 32 ஜி பி கொள்ளளவு ஆகும்.
பத்தாயிரதிருக்குல்லத்தை (Apple iPhone 3Gs) ஜெயில் பிரேக் பண்ண முடியாது. அதை வாங்குவதற்கு சும்மா இருந்திடலாம் தாயே .
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4