புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
90 Posts - 77%
heezulia
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
255 Posts - 77%
heezulia
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
8 Posts - 2%
prajai
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
3 Posts - 1%
Barushree
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவரது அத்தைக்காக .(சிறு கதை )

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 06, 2010 3:20 pm

சுறுசுறுப்பான காலை நேரம்.

ராதை ஓட்டமும் நடையுமாய் இயங்கிக் கொண்டிருந்தாள்.

சமையல், சிற்றுண்டி என வித விதமாய் ஒவ்வருவருக்கும்.

குழந்தைகள் சீனுவுக்கு, மலருக்கு தனித் தனியாய். கணவன் கண்ணனுக்கு வேறு, அவரின் ருசிப் படி.

ராதே என அந்த வேளையில் குரல் கொடுத்தவாறு உள்ளே நுழைந்தாள், பக்கத்து வீடு வாணி.

வாணி உரிமையுடன் சமையல் அறைக் குள்ளேயும் நுழைய...

' என் பிள்ளை பரங்கிக் காய் கறி வேணும்ன்னு சொன்னான். கடை எல்லாம் இன்னைக்கு லீவா இருக்கு. நீ வச்சிருந்தா ரண்டு மூணு துண்டு கொடேன்' என்றாள் வாணி.

......

ஒ வென அழ ஆரம்பித்து விட்டாள் ராதை.

திகைப்புற்ற வாணியிடம் " இவருடைய அத்தை எங்களோடு தான் இருந்தாங்க. அன்னைக்கு பரங்கி கறி பண்ணிப் போடுன்னு ரொம்ப ஆசையாகக் கேட்டாங்க. நான் சமைச்சு அவங்களுக்கு பரிமாறும் போது அவங்க உயிர் போயிடுச்சு. அதிலிருந்து நான் பரங்கிக் காயே வாங்கற தில்லை" என்னை மன்னிச்சுடு வாணி என்றாள். மேலும் அழத் தொடங்கினாள்,

அதைப் பார்த்த வாணியின் கண்களிலும் கண்ணீர். ராதையின் பாசத்தை மெச்சினாள். தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள்

மிகவும் மனச் சங்கடத் துடன் வாணி சென்று விட்டாள்

எல்லா வற்றையும் கவனித்த கண்ணன் மெதுவாக ராதையிடம், எனக்கு தெரிஞ்ச வரைக்கும் என்னோட அத்தை, நம்ம கல்யாணத்துக்கு முதல்லே இறந்துட்டாங்க. இந்த ஸ்டோரி எதுக்கு என்று புருவங்களை உயர்த்தியவாறு கேட்டான்,

' ஆமாங்க நான் அப்படி சொல்லலேன்ன அவ இன்னும் கொஞ்ச நேரம் கதை அடிப்பாள். ஊர் வம்பு செய்வாள். அப்புறம் உங்க எல்லோருக்கும் சாப்பாடு நேரத்த்திலே கிடைக்காது. அவளை சமாளிக்கத் தான் அப்பிடி.. மேலும் இனிமே காலையிலே இப்படி வர மாட்டாள், என்று முடித்தாள் சிரிப்போடு.

கண்ணன், சீனு, மலர் எல்லோரும் வியப்பில்...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 06, 2010 3:43 pm

அருமையான கட்டுரை...
படித்தேன், ரசித்தேன்....
மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 06, 2010 3:45 pm

உமா நன்றிகள்.

கதை என்று எழுதினேன். கட்டுரையாக உங்களின் பார்வையில்.

ஒரே சமயத்தில் இரு படைப்பனதோ?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 06, 2010 3:49 pm

V.Annasamy wrote:உமா நன்றிகள்.

கதை என்று எழுதினேன். கட்டுரையாக உங்களின் பார்வையில்.

ஒரே சமயத்தில் இரு படைப்பனதோ?

சியர்ஸ் சியர்ஸ்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 06, 2010 3:54 pm

உமா wrote:
V.Annasamy wrote:உமா நன்றிகள்.

கதை என்று எழுதினேன். கட்டுரையாக உங்களின் பார்வையில்.

ஒரே சமயத்தில் இரு படைப்பனதோ?

சியர்ஸ் சியர்ஸ்

பாடகன் பாடகன் நன்றி நன்றி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Oct 07, 2010 9:33 am

கதைகளுக்கு ஏற்ற பின்னோட்டம் காண முடிவதில்லை.

கவிதைக்கும் கதைக்கும் கருவில் வித்யாசம் உண்டோ?

சுருக்கம், விரிவில் மனம் வேறு பாடோ?

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 13, 2010 3:07 pm

V.Annasamy wrote:கதைகளுக்கு ஏற்ற பின்னோட்டம் காண முடிவதில்லை.

கவிதைக்கும் கதைக்கும் கருவில் வித்யாசம் உண்டோ?

சுருக்கம், விரிவில் மனம் வேறு பாடோ?

அன்பு மலர் அன்பு மலர்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Oct 13, 2010 3:14 pm

நானும் வியப்பில் சிறப்பாக உள்ளது சரியாக தோண்றுகிறது இது நல்லது சில நேரம் நன்றி

இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 13, 2010 3:30 pm

அப்புக்குட்டி,

ரசித்து மறுமொழி கூறியதற்கு மிக்க நன்றி.

கதைகளுக்கு அவ்வளவு வரவேற்பு யில்லை தான். கவிதைகள் அதிகமாக விரும்ப்படுவதாக எனக்கு ஓர் உணர்வு.

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Oct 13, 2010 3:45 pm

உங்கள் கதை அருமை தோழரே......

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக