புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10 
29 Posts - 54%
ayyasamy ram
           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10 
24 Posts - 44%
mini
           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10 
381 Posts - 58%
heezulia
           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mini
           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Barushree
           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Saravananj
           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கிறுக்கல்கள்.


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 06, 2010 2:37 pm

First topic message reminder :

எப்படிநுழைந்தாய்...? உன் திருத்தல்கள்
உனக்குள் நான். ஒரு வார்த்தை சொன்னது..
நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?
என்னையும் திருத்துகின்றன.. இவனுக்கு..
இது போதும் பிறந்ததற்கு.. முற்றும்.
உன் உள்ள உதடு..நான்...
எனக்குள்ளே..? இவ்வுலகில்..?????.
எதாவது புரிந்ததா..?.எனக்கும் புரியவில்லை..?
இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           காதல் கிறுக்கல்கள். - Page 3 Friendshipcomment54           காதல் கிறுக்கல்கள். - Page 3 00fq051jst

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Oct 06, 2010 10:31 pm

வித்யாவின் கவிதைகளில் இதை மிக மிக உயர்ந்த வகை என்பேன் நான்... விளையாட்டுப்பிள்ளை என நினைத்து கொஞ்சம் பரிஹாசம் செய்ததுண்டு... வியக்கவைத்துவிட்டாய் தம்பி...!

பாராட்டுக்களும் என் ஆசிகளும் தம்பி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 06, 2010 10:38 pm

(எப்படிநுழைந்தாய்...? )
எப்படி நுழைந்தாய்
காற்றை மட்டும் அனுமதித்த என் இதயத்திற்குள் !

(உன் திருத்தல்கள்)
தவறுகள் செய்வதுண்டு
உன் திருத்தல்கள் ரசிப்பதற்காக!

(உனக்குள் நான். )
உனக்குள் நான்
யார் சொன்னது நமக்குள் நாமே!


(ஒரு வார்த்தை சொன்னது..)
ஒரு வார்த்தை சொன்னது
இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது
என் பெயரை நீ உச்சரித்த சுகம் !


(நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?)
நீ சொல்லா விட்டால் எனக்கென்ன
புரியாதா உன் இமைகளின் காதல் பாசைகள் !


(என்னையும் திருத்துகின்றன.. )
என்னையும் திருத்துகின்றன
கவலையில் நான் கவிழும் வேளையில்
உன் நினைவுகள்!


(இவனுக்கு..)
இவனுக்குள்ளும் ரசனையை
வரைந்து காட்டியது உனது மெளனம் தான் !


(இது போதும் பிறந்ததற்கு..)
இது போதும் பிறந்ததற்கு
உன் கொழுசுகளின் மொழிகள் எனக்கு புரிந்ததால் !


(முற்றும்.)
நான் எனக்கான பின்பு
நீ ஆனாய் எனது முற்றும் !


(உன் உள்ள உதடு.. நான்...)
உன் உள்ள உதடு
எப்போதும் என்னை உடைப்பதில்லை
நான் உடுத்து கொண்டிருப்பதால் !


(எனக்குள்ளே..?)
எனக்குள்ளே நிகழும் மாற்றங்கள்
அது உன் நினைவுகளின் ராட்டினங்கள் !


(இவ்வுலகில்..?????.)
இவ்வுலகில் எனக்கென்று ஒன்று உண்டு
உன்னைத் தவிர வேறு ஏது ஒன்று !


(எதாவது புரிந்ததா..?.)
எதாவது புரிந்ததா ?
உன்னைத் தவிர என்னை முழுமையாக
புரிந்து கொள்ள யாரால் முடியும் !


(எனக்கும் புரியவில்லை..?)
எனக்கும் புரியவில்லை
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று !


(இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?)
இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ ?

இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள் !!


திருத்தங்களுடன்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 06, 2010 10:46 pm

நன்றி அண்ணா. உங்கள் பாராட்டு தான் என்னை மிகுந்த சந்தோசத்தில் ஆழ்த்திவிட்டது. அண்ணாவுக்கு தம்பியின் சிரம்தாழ்ந்த நன்றிகள். பாடகன்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 07, 2010 5:57 am

balakarthik wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:[color=green] எதாவது புரிந்ததா..?.எனக்கும் புரியவில்லை..?[/font">
இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?

இது காதல் கிறுக்கல் இல்ல கிறுக்கு புடிச்ச காதல் , கிராக்கு விழுந்த காதல், இதுலேர்ந்து ஒன்னு தெரியுது உங்களுக்கு ரொம்ப முத்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்தி போச்சு

உண்மையை சொன்னதுக்கு நன்றி...பாலா... ஜாலி ஜாலி ஜாலி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           காதல் கிறுக்கல்கள். - Page 3 Friendshipcomment54           காதல் கிறுக்கல்கள். - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 07, 2010 5:59 am

உமா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


புரிந்து கைதட்டியமைக்கு நன்றி..உமா... நன்றி நன்றி நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           காதல் கிறுக்கல்கள். - Page 3 Friendshipcomment54           காதல் கிறுக்கல்கள். - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 07, 2010 6:08 am

[quote="maniajith007"] மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி [/கியோடே]

தல க்கு என் நன்றிகள்... நன்றி நன்றி நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           காதல் கிறுக்கல்கள். - Page 3 Friendshipcomment54           காதல் கிறுக்கல்கள். - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 07, 2010 6:09 am

மீனா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்


மீனாவுக்கு என் நன்றிகள்... நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           காதல் கிறுக்கல்கள். - Page 3 Friendshipcomment54           காதல் கிறுக்கல்கள். - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 07, 2010 6:10 am

தர்ஷினி wrote:அழகிய வரிகள் அருமை

நன்றி..தர்ஷினி... நன்றி நன்றி நன்றி உங்கள் வாழ்த்துக்கு..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           காதல் கிறுக்கல்கள். - Page 3 Friendshipcomment54           காதல் கிறுக்கல்கள். - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 07, 2010 6:13 am

வினுப்ரியா wrote:
மு.வித்யாசன் wrote:நண்பா தோழா நீ எனக்கு பெருமைக்குரியவன். கிறுக்கல்கள் என்று சொல்கிறாய், எனக்கு மட்டும்தான் புரியும் அது அத்தனையும் செதுக்கல்கள் என்று. செதுக்கி செதுக்கி படிக்கும் என்னையும் சிற்பியாக்குகிறாயே. என் இனிய புன்னகை தோழா. நீ வானத்திலும் கவி வடிக்க என் வாழ்த்துக்கள்.

வித்யா உங்கள் நண்பனின் கிறுக்கல்களை கொஞ்சம் மொழிபெயர்க்க முடியுமா .பிளீஸ் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

என் எண்ணத்தை வித்யாவிடமுருந்து வெளிக்கொணர செய்தமைக்கு..
நன்றி..கோடிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           காதல் கிறுக்கல்கள். - Page 3 Friendshipcomment54           காதல் கிறுக்கல்கள். - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 07, 2010 6:32 am

மு.வித்யாசன் wrote:நன்றி நண்பா. நான் எழுதியதில் எழுத்து பிழை உள்ளது. திருத்துகொள்கிறேன். நீ எழுதியது கிறுக்கல்கள் அல்ல செதுக்கல்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் தோழியின் வாயிலாக அதை மற்றவருக்கும் தெரியும் படி வைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. உனது மனமார்ந்த பாVராட்டுக்கு எனது இதய பூர்வமான நதிகளான நன்றிகள்.

நண்பனுக்கு..
என் என்ன பிழையை திருத்திய உனக்கு
எழுத்துப் பிழை தவறு..பெரிதொன்றும் இல்லை நண்பா..
வாழ்க...உன் காதல்...
நன்றி நன்றி நன்றி நன்றி




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           காதல் கிறுக்கல்கள். - Page 3 Friendshipcomment54           காதல் கிறுக்கல்கள். - Page 3 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக