புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் கிறுக்கல்கள்.
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
எப்படிநுழைந்தாய்...? உன் திருத்தல்கள்
உனக்குள் நான். ஒரு வார்த்தை சொன்னது..
நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?
என்னையும் திருத்துகின்றன.. இவனுக்கு..
இது போதும் பிறந்ததற்கு.. முற்றும்.
உன் உள்ள உதடு..நான்...
எனக்குள்ளே..? இவ்வுலகில்..?????.
எதாவது புரிந்ததா..?.எனக்கும் புரியவில்லை..?
இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?
எப்படிநுழைந்தாய்...? உன் திருத்தல்கள்
உனக்குள் நான். ஒரு வார்த்தை சொன்னது..
நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?
என்னையும் திருத்துகின்றன.. இவனுக்கு..
இது போதும் பிறந்ததற்கு.. முற்றும்.
உன் உள்ள உதடு..நான்...
எனக்குள்ளே..? இவ்வுலகில்..?????.
எதாவது புரிந்ததா..?.எனக்கும் புரியவில்லை..?
இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?
வித்யாவின் கவிதைகளில் இதை மிக மிக உயர்ந்த வகை என்பேன் நான்... விளையாட்டுப்பிள்ளை என நினைத்து கொஞ்சம் பரிஹாசம் செய்ததுண்டு... வியக்கவைத்துவிட்டாய் தம்பி...!
பாராட்டுக்களும் என் ஆசிகளும் தம்பி...!
பாராட்டுக்களும் என் ஆசிகளும் தம்பி...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
(எப்படிநுழைந்தாய்...? )
எப்படி நுழைந்தாய்
காற்றை மட்டும் அனுமதித்த என் இதயத்திற்குள் !
(உன் திருத்தல்கள்)
தவறுகள் செய்வதுண்டு
உன் திருத்தல்கள் ரசிப்பதற்காக!
(உனக்குள் நான். )
உனக்குள் நான்
யார் சொன்னது நமக்குள் நாமே!
(ஒரு வார்த்தை சொன்னது..)
ஒரு வார்த்தை சொன்னது
இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது
என் பெயரை நீ உச்சரித்த சுகம் !
(நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?)
நீ சொல்லா விட்டால் எனக்கென்ன
புரியாதா உன் இமைகளின் காதல் பாசைகள் !
(என்னையும் திருத்துகின்றன.. )
என்னையும் திருத்துகின்றன
கவலையில் நான் கவிழும் வேளையில்
உன் நினைவுகள்!
(இவனுக்கு..)
இவனுக்குள்ளும் ரசனையை
வரைந்து காட்டியது உனது மெளனம் தான் !
(இது போதும் பிறந்ததற்கு..)
இது போதும் பிறந்ததற்கு
உன் கொழுசுகளின் மொழிகள் எனக்கு புரிந்ததால் !
(முற்றும்.)
நான் எனக்கான பின்பு
நீ ஆனாய் எனது முற்றும் !
(உன் உள்ள உதடு.. நான்...)
உன் உள்ள உதடு
எப்போதும் என்னை உடைப்பதில்லை
நான் உடுத்து கொண்டிருப்பதால் !
(எனக்குள்ளே..?)
எனக்குள்ளே நிகழும் மாற்றங்கள்
அது உன் நினைவுகளின் ராட்டினங்கள் !
(இவ்வுலகில்..?????.)
இவ்வுலகில் எனக்கென்று ஒன்று உண்டு
உன்னைத் தவிர வேறு ஏது ஒன்று !
(எதாவது புரிந்ததா..?.)
எதாவது புரிந்ததா ?
உன்னைத் தவிர என்னை முழுமையாக
புரிந்து கொள்ள யாரால் முடியும் !
(எனக்கும் புரியவில்லை..?)
எனக்கும் புரியவில்லை
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று !
(இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?)
இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ ?
இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள் !!
திருத்தங்களுடன்
எப்படி நுழைந்தாய்
காற்றை மட்டும் அனுமதித்த என் இதயத்திற்குள் !
(உன் திருத்தல்கள்)
தவறுகள் செய்வதுண்டு
உன் திருத்தல்கள் ரசிப்பதற்காக!
(உனக்குள் நான். )
உனக்குள் நான்
யார் சொன்னது நமக்குள் நாமே!
(ஒரு வார்த்தை சொன்னது..)
ஒரு வார்த்தை சொன்னது
இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது
என் பெயரை நீ உச்சரித்த சுகம் !
(நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?)
நீ சொல்லா விட்டால் எனக்கென்ன
புரியாதா உன் இமைகளின் காதல் பாசைகள் !
(என்னையும் திருத்துகின்றன.. )
என்னையும் திருத்துகின்றன
கவலையில் நான் கவிழும் வேளையில்
உன் நினைவுகள்!
(இவனுக்கு..)
இவனுக்குள்ளும் ரசனையை
வரைந்து காட்டியது உனது மெளனம் தான் !
(இது போதும் பிறந்ததற்கு..)
இது போதும் பிறந்ததற்கு
உன் கொழுசுகளின் மொழிகள் எனக்கு புரிந்ததால் !
(முற்றும்.)
நான் எனக்கான பின்பு
நீ ஆனாய் எனது முற்றும் !
(உன் உள்ள உதடு.. நான்...)
உன் உள்ள உதடு
எப்போதும் என்னை உடைப்பதில்லை
நான் உடுத்து கொண்டிருப்பதால் !
(எனக்குள்ளே..?)
எனக்குள்ளே நிகழும் மாற்றங்கள்
அது உன் நினைவுகளின் ராட்டினங்கள் !
(இவ்வுலகில்..?????.)
இவ்வுலகில் எனக்கென்று ஒன்று உண்டு
உன்னைத் தவிர வேறு ஏது ஒன்று !
(எதாவது புரிந்ததா..?.)
எதாவது புரிந்ததா ?
உன்னைத் தவிர என்னை முழுமையாக
புரிந்து கொள்ள யாரால் முடியும் !
(எனக்கும் புரியவில்லை..?)
எனக்கும் புரியவில்லை
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று !
(இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?)
இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ ?
இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள் !!
திருத்தங்களுடன்
/vidhyasan.blogspot.com
balakarthik wrote:தேனி சூர்யாபாஸ்கரன் wrote:[color=green] எதாவது புரிந்ததா..?.எனக்கும் புரியவில்லை..?[/font">
இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?
இது காதல் கிறுக்கல் இல்ல கிறுக்கு புடிச்ச காதல் , கிராக்கு விழுந்த காதல், இதுலேர்ந்து ஒன்னு தெரியுது உங்களுக்கு ரொம்ப முத்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்தி போச்சு
உண்மையை சொன்னதுக்கு நன்றி...பாலா...
உமா wrote:
புரிந்து கைதட்டியமைக்கு நன்றி..உமா...
[quote="maniajith007"] [/கியோடே]
தல க்கு என் நன்றிகள்...
தல க்கு என் நன்றிகள்...
மீனா wrote:
மீனாவுக்கு என் நன்றிகள்...
தர்ஷினி wrote:அழகிய வரிகள் அருமை
நன்றி..தர்ஷினி... உங்கள் வாழ்த்துக்கு..
வினுப்ரியா wrote:மு.வித்யாசன் wrote:நண்பா தோழா நீ எனக்கு பெருமைக்குரியவன். கிறுக்கல்கள் என்று சொல்கிறாய், எனக்கு மட்டும்தான் புரியும் அது அத்தனையும் செதுக்கல்கள் என்று. செதுக்கி செதுக்கி படிக்கும் என்னையும் சிற்பியாக்குகிறாயே. என் இனிய புன்னகை தோழா. நீ வானத்திலும் கவி வடிக்க என் வாழ்த்துக்கள்.
வித்யா உங்கள் நண்பனின் கிறுக்கல்களை கொஞ்சம் மொழிபெயர்க்க முடியுமா .பிளீஸ்
என் எண்ணத்தை வித்யாவிடமுருந்து வெளிக்கொணர செய்தமைக்கு..
நன்றி..கோடிகள்...
மு.வித்யாசன் wrote:நன்றி நண்பா. நான் எழுதியதில் எழுத்து பிழை உள்ளது. திருத்துகொள்கிறேன். நீ எழுதியது கிறுக்கல்கள் அல்ல செதுக்கல்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் தோழியின் வாயிலாக அதை மற்றவருக்கும் தெரியும் படி வைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. உனது மனமார்ந்த பாVராட்டுக்கு எனது இதய பூர்வமான நதிகளான நன்றிகள்.
நண்பனுக்கு..
என் என்ன பிழையை திருத்திய உனக்கு
எழுத்துப் பிழை தவறு..பெரிதொன்றும் இல்லை நண்பா..
வாழ்க...உன் காதல்...
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4