புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10 
2 Posts - 18%
heezulia
           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_m10           காதல் கிறுக்கல்கள். - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கிறுக்கல்கள்.


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 06, 2010 2:37 pm

First topic message reminder :

எப்படிநுழைந்தாய்...? உன் திருத்தல்கள்
உனக்குள் நான். ஒரு வார்த்தை சொன்னது..
நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?
என்னையும் திருத்துகின்றன.. இவனுக்கு..
இது போதும் பிறந்ததற்கு.. முற்றும்.
உன் உள்ள உதடு..நான்...
எனக்குள்ளே..? இவ்வுலகில்..?????.
எதாவது புரிந்ததா..?.எனக்கும் புரியவில்லை..?
இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           காதல் கிறுக்கல்கள். - Page 2 Friendshipcomment54           காதல் கிறுக்கல்கள். - Page 2 00fq051jst

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Oct 06, 2010 6:31 pm

அழகிய வரிகள் அருமை

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 06, 2010 8:11 pm

நண்பா தோழா நீ எனக்கு பெருமைக்குரியவன். கிறுக்கல்கள் என்று சொல்கிறாய், எனக்கு மட்டும்தான் புரியும் அது அத்தனையும் செதுக்கல்கள் என்று. செதுக்கி செதுக்கி படிக்கும் என்னையும் சிற்பியாக்குகிறாயே. என் இனிய புன்னகை தோழா. நீ வானத்திலும் கவி வடிக்க என் வாழ்த்துக்கள்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Oct 06, 2010 8:25 pm

மு.வித்யாசன் wrote:நண்பா தோழா நீ எனக்கு பெருமைக்குரியவன். கிறுக்கல்கள் என்று சொல்கிறாய், எனக்கு மட்டும்தான் புரியும் அது அத்தனையும் செதுக்கல்கள் என்று. செதுக்கி செதுக்கி படிக்கும் என்னையும் சிற்பியாக்குகிறாயே. என் இனிய புன்னகை தோழா. நீ வானத்திலும் கவி வடிக்க என் வாழ்த்துக்கள்.

வித்யா உங்கள் நண்பனின் கிறுக்கல்களை கொஞ்சம் மொழிபெயர்க்க முடியுமா .பிளீஸ் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 06, 2010 8:42 pm

எப்படிநுழைந்தாய்...? உன் திருத்தல்கள்
உனக்குள் நான். ஒரு வார்த்தை சொன்னது..
நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?
என்னையும் திருத்துகின்றன.. இவனுக்கு..
இது போதும் பிறந்ததற்கு.. முற்றும்.
உன் உள்ள உதடு..நான்...
எனக்குள்ளே..? இவ்வுலகில்..?????.
எதாவது புரிந்ததா..?.எனக்கும் புரியவில்லை..?
இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?

vilakkam

(எப்படிநுழைந்தாய்...? )
எப்படி நுழைந்தாய்
காற்றை மட்டும் அனுமதித்த என் இதயத்திற்குள் !

(உன் திருத்தல்கள்)
தவறுகள் செய்வதுண்டு
உன் திருத்தல்கள் ரசிப்பதற்காக!

(உனக்குள் நான். )
உனக்குள் நான்
யார் சொன்னது நமக்குள் நாமே!


(ஒரு வார்த்தை சொன்னது..)
ஒரு வார்த்தை சொன்னது
இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது
என் பெயரை நீ உச்சரித்த சுகம் !


(நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?)
நீ சொல்லா விட்டால் எனக்கென்ன
புரியாதா உன் இமைகளின் காதல் பாசைகள் !


(என்னையும் திருத்துகின்றன.. )
என்னையும் திருத்துகின்றன
கவலையில் நான் கவிழும் வேளையில்
உன் நினைவுகள்!


(இவனுக்கு..)
இவனுக்குள்ளும் ரசனையை
வரைந்து காட்டியது உனது மெளனம் தான் !


(இது போதும் பிறந்ததற்கு..)
இது போதும் பிறந்ததற்கு
உன் கொழுசுகளின் மொழிகள் எனக்கு புரிந்ததால் !


(முற்றும்.)
நான் எனக்கான பின்பு
நீ ஆனாய் எனது முற்றும் !


(உன் உள்ள உதடு.. நான்...)
உன் உள்ள உதடு
எப்போதும் என்னை உடைப்பதில்லை
நான் உடுத்து கொண்டிருப்பதால் !


(எனக்குள்ளே..?)
எனக்குள்ளே நிகழும் மாற்றங்கள்
அது உன் நினைவுகளின் ராட்டினங்கள் !


(இவ்வுலகில்..?????.)
இவ்வுலகில் எனக்கென்று ஒன்று உண்டு
உன்னைத் தவிர வேறு ஏது ஒன்று !


(எதாவது புரிந்ததா..?.)
எதாவது புரிந்ததா ?
உன்னைத் தவிர என்னை முழுமையாக
புரிந்து கொள்ள யாரால் முடியும் !


(எனக்கும் புரியவில்லை..?)
எனக்கும் புரியவில்லை
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று !


(இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?)
இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ ?

இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள் !!

இது தான் என் தோழனின் செதுக்கல்கள் தோழி
புரிகிறதா இப்பொழுது உங்களுக்கு.









/vidhyasan.blogspot.com அன்பு மலர்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 06, 2010 8:58 pm

"உனக்குள் நான்
யார் சொன்னது நமக்குள் நாமே

எனக்கும் புரியவில்லை
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று

இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ
இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள்.

அழகான கவிதை வித்யாசன்...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 06, 2010 9:08 pm

நன்றி நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Oct 06, 2010 9:18 pm

மு.வித்யாசன் wrote: எப்படிநுழைந்தாய்...? உன் திருத்தல்கள்
உனக்குள் நான். ஒரு வார்த்தை சொன்னது..
நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?
என்னையும் திருத்துகின்றன.. இவனுக்கு..
இது போதும் பிறந்ததற்கு.. முற்றும்.
உன் உள்ள உதடு..நான்...
எனக்குள்ளே..? இவ்வுலகில்..?????.
எதாவது புரிந்ததா..?.எனக்கும் புரியவில்லை..?
இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?

vilakkam

(எப்படிநுழைந்தாய்...? )
எப்படி நுழைந்தாய்
காற்றை மட்டும் அனுமதித்த என் இதயத்திற்குள்...

(உன் திருத்தல்கள்)
தவறுகள் செய்வதுண்டு
உன் திருத்தல்கள் ரசிப்பதற்காக

(உனக்குள் நான். )
உனக்குள் நான்
யார் சொன்னது நமக்குள் நாமே


(ஒரு வார்த்தை சொன்னது..)
ஒரு வார்த்தை சொன்னது
இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது
என் பெயரை நீ உச்சரித்த சுகம்


(நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?)
நீ சொல்லா விட்டால் எனக்கென்ன
புரியாத உன் இமைகளின் காதல் பாசைகள்


(என்னையும் திருத்துகின்றன.. )
என்னையும் திருத்துகின்றன
கவலையில் நான் கவிழும் வேளையில்
உன் நினைவுகள்


(இவனுக்கு..)
இவனுக்குள்ளும் ரசனையை
வரைந்து காட்டியது உனது மெளனம் தான்


(இது போதும் பிறந்ததற்கு..)
இது போதும் பிறந்ததற்கு
உன் கொழுசுகளின் மொழிகள் எனக்கு புரிந்ததால்


(முற்றும்.)
நான் எனக்கான பின்பு
நீ ஆனாய் எனது முற்றும்


(உன் உள்ள உதடு.. நான்...)
உன் உள்ள உதடு
எப்போதும் என்னை உடைப்பதில்லை
நான் உடுத்து கொண்டிருப்பதால்


(எனக்குள்ளே..?)
எனக்குள்ளே நிகழும் மாற்றங்கள்
அது உன் நினைவுகளின் ராட்டினங்கள்


(இவ்வுலகில்..?????.)
இவ்வுலகில் எனக்கென்று ஒன்று உண்டு
உன்னைத் தவிற வேறு ஏது ஒன்று


(எதாவது புரிந்ததா..?.)
எதாவது புரிந்ததா ?
உன்னைத் தவிற புரிந்த கொள்ள யாருக்கு
என்னை முழுமையாக தெரியும்


(எனக்கும் புரியவில்லை..?)
எனக்கும் புரியவில்லை
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று


(இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?)
இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ
இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள்.

இது தான் என் தோழனின் செதுக்கல்கள் தோழி
புரிகிறதா இப்பொழுது உங்களுக்கு.






படித்தேன் ,ரசித்தேன் ,பிரமித்தேன்
வித்யா!
சில சமயம் நீ விளையாட்டு பிள்ளைபோல் நினைக்கவைக்கிறாய்!
சில சமயம் விஷயம் தெரிந்தவனைபோல் வியக்கவைக்கிறாய்!
வித்தியாச ரசனைகளுடன் ரசிக்கவைக்கிராய் !
வாழ்க !வாழ்க!வாழ்க!

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 06, 2010 9:31 pm



ம்ம்ம்...... பாராட்டுக்கு நதிகளாக நன்றிகள்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 06, 2010 9:56 pm

மு.வித்யாசன் wrote: எப்படிநுழைந்தாய்...? உன் திருத்தல்கள்
உனக்குள் நான். ஒரு வார்த்தை சொன்னது..
நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?
என்னையும் திருத்துகின்றன.. இவனுக்கு..
இது போதும் பிறந்ததற்கு.. முற்றும்.
உன் உள்ள உதடு..நான்...
எனக்குள்ளே..? இவ்வுலகில்..?????.
எதாவது புரிந்ததா..?.எனக்கும் புரியவில்லை..?
இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?

vilakkam

(எப்படிநுழைந்தாய்...? )
எப்படி நுழைந்தாய்
காற்றை மட்டும் அனுமதித்த என் இதயத்திற்குள்...

(உன் திருத்தல்கள்)
தவறுகள் செய்வதுண்டு
உன் திருத்தல்கள் ரசிப்பதற்காக

(உனக்குள் நான். )
உனக்குள் நான்
யார் சொன்னது நமக்குள் நாமே


(ஒரு வார்த்தை சொன்னது..)
ஒரு வார்த்தை சொன்னது
இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது
என் பெயரை நீ உச்சரித்த சுகம்


(நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?)
நீ சொல்லா விட்டால் எனக்கென்ன
புரியாத உன் இமைகளின் காதல் பாசைகள்


(என்னையும் திருத்துகின்றன.. )
என்னையும் திருத்துகின்றன
கவலையில் நான் கவிழும் வேளையில்
உன் நினைவுகள்


(இவனுக்கு..)
இவனுக்குள்ளும் ரசனையை
வரைந்து காட்டியது உனது மெளனம் தான்


(இது போதும் பிறந்ததற்கு..)
இது போதும் பிறந்ததற்கு
உன் கொழுசுகளின் மொழிகள் எனக்கு புரிந்ததால்


(முற்றும்.)
நான் எனக்கான பின்பு
நீ ஆனாய் எனது முற்றும்


(உன் உள்ள உதடு.. நான்...)
உன் உள்ள உதடு
எப்போதும் என்னை உடைப்பதில்லை
நான் உடுத்து கொண்டிருப்பதால்


(எனக்குள்ளே..?)
எனக்குள்ளே நிகழும் மாற்றங்கள்
அது உன் நினைவுகளின் ராட்டினங்கள்


(இவ்வுலகில்..?????.)
இவ்வுலகில் எனக்கென்று ஒன்று உண்டு
உன்னைத் தவிற வேறு ஏது ஒன்று


(எதாவது புரிந்ததா..?.)
எதாவது புரிந்ததா ?
உன்னைத் தவிற புரிந்த கொள்ள யாருக்கு
என்னை முழுமையாக தெரியும்


(எனக்கும் புரியவில்லை..?)
எனக்கும் புரியவில்லை
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று


(இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?)
இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ
இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள்.

இது தான் என் தோழனின் செதுக்கல்கள் தோழி
புரிகிறதா இப்பொழுது உங்களுக்கு.





அன்பு நண்பன் வித்யாசனுக்கு..
எல்லோருக்கும் கிறுக்கல்களாக தெரிந்த
என் வரிகள் உன்னால் செதுக்க பட்டுள்ளது...நண்பா..
உந்தன் கவியை கண்டு..
என் கண் கலங்கியது..நண்பா..
நான் என்ன எழுத நினைத்தேனோ..
அவற்றை அற்புதமாய் வடித்திருந்தாய்..நான்
இதை கவிதையாக எழுத முற்படும் போது..
வரிகளின் வாக்கியத்திற்கு...வேதனை
முட்டுக்கட்டை போட்டது..
அந்த சந்தோசம் வரிகளை மாற்றிப்.போட்டது.
குழம்பினேன்...தத்தளித்தேன்..
அந்த நேரத்தில்..அவற்றை பார்த்தேன்...படித்தேன்.
கிறுக்கல்களாக தெரிந்தது...அதையே
தலைப்பாக்கினேன்..
அதை உன் கையில் தாங்கி...வரி வடித்து
உன் தலைபாகையாக்கி கொண்டாய்..

எந்தன் நிலை..அவளுக்கு ..தெரிகின்றதோ..என்னவோ..?
உனக்கு தெரிந்ததே...அது போதும்...நண்பா...
நீ உயர்ந்தவன் தானடா..அவளை விட...
நன்றி நன்றி நன்றி :

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்







அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           காதல் கிறுக்கல்கள். - Page 2 Friendshipcomment54           காதல் கிறுக்கல்கள். - Page 2 00fq051jst
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 06, 2010 10:09 pm

நன்றி நண்பா. நான் எழுதியதில் எழுத்து பிழை உள்ளது. திருத்துகொள்கிறேன். நீ எழுதியது கிறுக்கல்கள் அல்ல செதுக்கல்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் தோழியின் வாயிலாக அதை மற்றவருக்கும் தெரியும் படி வைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. உனது மனமார்ந்த பாVராட்டுக்கு எனது இதய பூர்வமான நதிகளான நன்றிகள்.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக