புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 6113 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு Poll_c10ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 6113 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு Poll_m10ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 6113 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 6113 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு Poll_c10ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 6113 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு Poll_m10ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 6113 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 6113 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு Poll_c10ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 6113 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு Poll_m10ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 6113 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 6113 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 06, 2010 11:52 am

தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பணி வாய்ப்புகளை நமது பொது துறை வங்கிகள் அறிவிக்க உள்ளதை நாம் இந்த பகுதியில் அடிக்கடி குறிப்பிட்டு வருகிறோம். பத்தாயிரத்துக்கும் அதிகமான கிளார்க் பணிக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த நிலையில் இதன் குழுமத்தில் இயங்கிடும் 6 துணை வங்கிகள் 6113 கிளார்க் காலியிடங்களை அறிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் 1000 ,ஸ்டேட் பாங்க் ஆப் மகாராஷ்டிரா 410 , ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் 2195 , ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் 1134 , ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா 1374 என்பதாக காலியிடங்கள் அறியப்பட்டுள்ளன.
தகுதிகள்:
இந்த பணியிடங்களுக்கு பிளஸ் 2 /பட்டப் படிப்பு/ டிப்ளமோ படிப்பு முடித்திருப்பவர்கள்
விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 வில் குறைந்தது 60 % மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளோமா படிப்பு தகுதி பெற்றிருப்பவரும் இதே சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் முழு நேர படிப்பாக இதை முடித்திருக்க வேண்டும். அது அரசு அங்கீகாரம் பெற்ற படிப்பாக இருக்க வேண்டும். பட்டப் படிப்பு முடித்திருப்பவர்கள் 40 % மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் 5 % குறைவாக பெற்றிருந்தால் போதும். பணிக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் தொடக்கத்தில் 6 மாதம் புரொபெஷன் எனப்படும் பயிற்சி கால முறையில் நியமிக்கப்பட்டு பின் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.
தேர்வு செய்யப் படும் முறை:
வழக்கமாக இது போன்ற வங்கி தேர்வுகளுக்கு நடத்தப்படும் போட்டி தேர்வு மூலமாகவே இதற்கும் தேர்வு செய்யப்படுவீர்கள். இந்த போட்டித் தேர்வில் ரீசனிங், கணிதம், ஆங்கிலம் மற்றும் மார்க்கெட்டிங்/கம்ப்யூட்டர் ஆப்டிடியுட் ஆகியவற்றில் கொள்குறி முறையிலான பகுதிகள் இடம் பெறும். தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் கழிக்கப் படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இப்படி விண்ணப்பிக்கும் போது கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை பத்திரமாக வைத்து கொள்ளவும். இந்த வங்கியின் இணைய தளத்தில் கிடைக்கும் பேமென்ட் ரசீதை பிரிண்ட் செய்து எடுத்துக் கொண்டு வங்கியின் கிளை ஒன்றில் ரூ. 250 செலுத்தி அதில் குறிப்பிடப்படும் ஜெர்னல் எண்ணை ஆன் லைனில் விண்ணப்பிக்கும் போது பதிவு செய்ய வேண்டும். அக்டோபர் 30 வரை பணம் செலுத்தலாம். ஆன் லைனில் விண்ணப்பிக்கவும் முழு விபரங்கள் அறியவும் பார்க்க வேண்டிய இணைய தள முகவரி www.statebankofindia.com http://www.statebankofindia.com/
ஆன் லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 1.
போட்டி தேர்வு நாள் 16 .1 .2011 .

நன்றி தினமலர்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 06, 2010 12:02 pm

தகவலுக்கு நன்றி நண்பா நன்றி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Oct 06, 2010 12:24 pm

மிகப்பயனுள்ள தகவல் தம்பி...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 06, 2010 12:55 pm

நன்றி நண்பா தெரிஞ்சவங்களுக்கு கண்டிப்பாக சொல்லுறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 6113 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக