புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
15 Posts - 71%
heezulia
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
1 Post - 5%
Barushree
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
1 Post - 5%
kavithasankar
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
4 Posts - 5%
heezulia
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
2 Posts - 2%
prajai
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
2 Posts - 2%
Barushree
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
1 Post - 1%
Shivanya
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிலை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2009 3:03 am

வெற்றிலை Tblgeneralnews_44593012333
குழந்தைகளுக்கு சளித் தொல்லையா? கொழுந்து வெத்திலையை நல்லெண்ணெயில் விளக்கில் வாட்டி சாறு பிழிந்து, கொடுத்தால் சளி குறையும்.

வெற்றிலைச் சாறு, வேப்பிலைச் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து குழந்தைக்கு புகட்ட குழந்தையின் கக்குவான் இருமல் உடனே நிற்கும்.

ஐந்து பெரிய வெற்றிலை, ஐந்து வேப்பிலை, கற்பூர வில்லை ஒன்று, மூன்றையும் அரைத்து ஒற்றைத் தலைவலிக்கு பற்றுபோல் தலையில் போட்டால் நாளடைவில் ஒற்றைத் தலை வலி குணமாகும்.

வெற்றிலையை நல்லெண்ணெய் விளக்கில் வாட்டினால் துவளும். அந்த இளம் சூட்டுடன் அடிப்பட்ட வீக்கத்தின் மீது போட்டால் வீக்கம் வடியும்.

வெற்றிலை, கிராம்பு இரண் டையும் தண்ணீர் விட்டு அரைத்து மருதாணி போல அரைத்து, அதில் பத்து சொட்டு யூகலிப்டஸ் ஆயில் விட்டு வெயிலில் காய வைக்கவும். காய்ந்த வில்லைகளை சுத்தமான தேங்காய் எண்ணெயில் போட்டு வைத்து அந்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் பொடுகு அண்டாது. முடியும் உதிராது.

ஆஸ்துமா, ஈஸினோபிலீயா, இழுப்பு, மூச்சிரைப்பு நோயாளிகள் அடிக்கடி வெற்றிலையை அடிக்கடி மென்று சாறை விழுங்கினால் இவற்றின் பாதிப்புகள் மட்டுப்படும்.

avatar
sakthi23
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 07/03/2009

Postsakthi23 Tue Aug 04, 2009 3:06 am

அன்பு மலர்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Aug 04, 2009 11:04 am

நல்ல தகவல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 04, 2009 11:16 am

நல்ல தகவல் , நன்றி தல

gv.raj
gv.raj
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 06/07/2009
http://gvraj1969.blogspot.com/

Postgv.raj Tue Aug 04, 2009 11:22 am

அருமையான மருந்து மேலும் எழுதுங்கள் . . .

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Aug 04, 2009 7:50 pm

அருமை............எப்பொழுதும் வெற்றிலையின் நரம்பு பகுதியையும் காம்பையும் நீக்கிட வேண்டும்..

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 04, 2009 8:16 pm

எல்லாத்தையும் நீக்கிட்டால் எதை சாப்பிடுவது தாயே

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Aug 04, 2009 8:18 pm

வருக வருக .... மகிழ்ச்சி



avatar
Guest
Guest

PostGuest Tue Aug 04, 2009 8:19 pm

வணக்கம் புரட்சி தமிழரே

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 04, 2009 8:21 pm

புரட்சி தமிழரே

அடியேனும் போட்டியில் கலந்து கொள்ளலாமா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக