புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
95 Posts - 66%
heezulia
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
5 Posts - 3%
prajai
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
1 Post - 1%
Shivanya
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
473 Posts - 52%
heezulia
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
20 Posts - 2%
i6appar
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
13 Posts - 1%
prajai
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_m10வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 8:55 am

வெற்றிலை கொடியை வளர்க்கலாம்-மருந்திற்கு 4OSl6dMSyqqsnVjaH46A+vettrilai
வெற்றிலை:
(முடிந்தால் வெற்றிலைக்கொடியை வீட்டிலேயே வளர்க்க முயலுங்கள்...மிகவும் நல்லது...துளசி, கற்பூரவல்லி, தூதுவளை போன்று இதுவும் வீட்டில் வளர்க்கபடவேண்டிய மூலிகையே...)

வெற்றிலைக்கு "நாகவல்லி மெல்லடகு' என்று ஒரு பெயரும் உண்டு.

வெற்றிலையின் காம்பே பல நோய்களை குணமாக்கக் கூடியது.

குழந்தைகளுக்கு சீரண சக்தி பெற வெற்றிலைச் சாறை கொடுப்பர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 8:59 am

வெற்றிலை:

இந்த வெற்றிலைச் சாறானது பசியை தூண்டக் கூடியது.
கபம், சீதளம், வாதம், பித்தம் நீக்கும். வெற்றிலையை எண்ணெயில் முக்கி,
விளக்கில் காட்டி நெஞ்சில் போட்டால், கபத்தால் உண்டான இருமல்,
மூச்சுமுட்டல், மூச்சு சிரமம் நீங்கும்.

தீக் காயங்களுக்கும், வீக்கத் திற்கும் வெற்றிலையை வைத்துக் கட்டலாம்.

தலைக்கனம், நீர் ஏற்றம், பசிமந்தம், தொண்டைக் கம்மல் நீங்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 9:01 am

வெற்றிலை:
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது.
வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர
வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.
அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு
கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில்
அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி
வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 9:03 am

வெற்றிலை:
இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி
வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில்
இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில்
படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும்
வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க
வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும்
சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 9:05 am

வெற்றிலை:
வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச்
சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி
உடனே குணமாகும்.

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு
நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று
தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 9:07 am

வெற்றிலை:
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப்
பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி
தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி
ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து
வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு
சாப்பிடவும். சர்க்கரை வியாதி கட்டுக்குள் வரும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 9:09 am

வெற்றிலை:
அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி
வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து
மூன்று வேளை அருந்தி வரவும்.

முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ்
சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு
தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு
மூச்சுத் திணறல் குணமாகும்.
நன்றி-முகநூல்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக