புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_c10என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_m10என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_c10என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_m10என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_c10என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_m10என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_c10என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_m10என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_c10என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_m10என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_c10என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_m10என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_c10என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_m10என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் முகமூடியை எப்போது கழற்றுவது!?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 05, 2010 8:03 pm

First topic message reminder :

என் முகமூடியை எப்போது கழற்றுவது!?

எனக்கான என் முகமூடியை -நான்
எப்போது அணிந்துக்கொண்டேன்
தெரியவில்லை?
எந்த சந்தர்ப்பத்தில்
என் முகத்திற்கு
சாயம் பூசிக்கொண்டேன்
தெரியவில்லை?

எனக்கு பிடிக்காத
புத்தாடையொன்றை
பிடித்திருப்பதாக கூறசொன்னாளே
என் ப்ரியமுள்ள அன்னை
அப்போது அணிந்திருப்பேனோ!
தெரியவில்லை?

அறியாப்பருவத்தில்
அறிய நேர்ந்த -சில
அவலட்சண கணங்களை
அழிக்க தெரியாத போது
அணிந்திருப்பேனோ!
தெரியவில்லை?

அவர்கள் கவனிப்பார்களோ!
இவர்கள் கவனிப்பார்களோ!
என்றென்னி-பிறர் வழியாக
என்னை பார்க்க தெரிந்தேனே
அப்போது அணிந்திருப்பேனோ!
தெரியவில்லை?

எனக்கே எனக்கான
என் வாழ்வை
யாரோ நாலு பேருக்காக
வாழ கற்றுக்கொண்டேனே
அப்போது அணிந்திருப்பேனோ!
தெரியவில்லை?

காரணம் கண்டுகொள்ள
முடியாவிட்டாலும்
இப்போது என் முகமூடியை
கழற்ற ஆசைக்கொண்டு -என்
கண்களை அகலத்திறந்தேன்!

அந்தோ !பரிதாபம் !
நான் கண்ட
அத்தனை மனிதர்களும்
ஆளுக்கொரு முகமூடி
அணிந்துக்கொண்டு
அலைந்துக்கொண்டிருந்தனர்!

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
[b]

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Oct 06, 2010 7:42 pm

நிலாசகி wrote:உண்மை உண்மை !
நன்றி நன்றி நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 06, 2010 7:45 pm

முகமூடி திறந்து பார்க்க வைத்த கவிதை நீங்கள் ஆசிரியர் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூப்பித்து கொண்டிருக்கிறீர்கள்.

அனுபவம், ரசனை கலந்தால் கற்பனை பிறக்கிறது. கற்பனையும் படைப்பும் இணைந்தால் வடிவம் உதிக்கிறது..
உங்கள் கவிதை ஒருமுறை எனக்குள் இருந்த எத்தைனையோ முகமூடிகளை தேடிபார்க்க வைத்தது.

உரித்து உரித்து பார்த்தேன் என் முகமூடி சிரித்துக்கொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள் தொடர்ந்து வரையுங்கள்.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 06, 2010 7:57 pm

அருமை வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Power-Star-Srinivasan
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Oct 06, 2010 7:58 pm

மு.வித்யாசன் wrote:முகமூடி திறந்து பார்க்க வைத்த கவிதை நீங்கள் ஆசிரியர் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூப்பித்து கொண்டிருக்கிறீர்கள்.

அனுபவம், ரசனை கலந்தால் கற்பனை பிறக்கிறது. கற்பனையும் படைப்பும் இணைந்தால் வடிவம் உதிக்கிறது..
உங்கள் கவிதை ஒருமுறை எனக்குள் இருந்த எத்தைனையோ முகமூடிகளை தேடிபார்க்க வைத்தது.

உரித்து உரித்து பார்த்தேன் என் முகமூடி சிரித்துக்கொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள் தொடர்ந்து வரையுங்கள்.

என்ன ஒரு தெளிவான அழகான விமர்சனம் .
நன்றி வித்யா நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Oct 06, 2010 8:00 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி பக்கிரி .எங்கே ரொம்ப நாளா காணலையேன்னு நினைத்தேன் நன்றி நன்றி நன்றி

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Oct 06, 2010 8:00 pm

அழகிய வரிகள் அக்கா அருமை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 06, 2010 8:01 pm

வினுப்ரியா wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமை வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி பக்கிரி .எங்கே ரொம்ப நாளா காணலையேன்னு நினைத்தேன் நன்றி நன்றி நன்றி

நம்ம பொழப்பு அப்படி........... ஹீம்.............. ஏன்னா பண்றது.... சோகம்

என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 06, 2010 8:04 pm

முகமூடி இல்லாமல் உலாவர முடியாத மனிதப் பிறவிகளின் முகமூடிகளைக் களைந்து உண்மையை வெளிச்சத்திற்கு கொணர்ந்துள்ளது தங்களின் கவிதை. முகமூடி அணியாத உண்மை பாராட்டு இது. வாழ்த்துக்கள்.. என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 678642 என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 154550

என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Aஎன் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Aஎன் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Tஎன் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Hஎன் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Iஎன் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Rஎன் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Aஎன் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Empty
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Oct 06, 2010 8:10 pm

Aathira wrote:முகமூடி இல்லாமல் உலாவர முடியாத மனிதப் பிறவிகளின் முகமூடிகளைக் களைந்து உண்மையை வெளிச்சத்திற்கு கொணர்ந்துள்ளது தங்களின் கவிதை. முகமூடி அணியாத உண்மை பாராட்டு இது. வாழ்த்துக்கள்.. என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 678642 என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 154550

முதன் முதலாக எனக்கு உங்களிடமிருந்து கிடைத்திருக்கும் பாராட்டு ,வாழ்த்து
நன்றி .நன்றி .அவ்வப்போது எட்டி பார்த்து செல்லுங்கள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 06, 2010 8:13 pm

வினுப்ரியா wrote:
Aathira wrote:முகமூடி இல்லாமல் உலாவர முடியாத மனிதப் பிறவிகளின் முகமூடிகளைக் களைந்து உண்மையை வெளிச்சத்திற்கு கொணர்ந்துள்ளது தங்களின் கவிதை. முகமூடி அணியாத உண்மை பாராட்டு இது. வாழ்த்துக்கள்.. என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 678642 என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 154550

முதன் முதலாக எனக்கு உங்களிடமிருந்து கிடைத்திருக்கும் பாராட்டு ,வாழ்த்து
நன்றி .நன்றி .அவ்வப்போது எட்டி பார்த்து செல்லுங்கள்
தாமதமான பின்னூட்டம்..மன்னிக்கவும். நேற்றும் இந்தக் கவிதையைப் படித்தேன். பின்னூட்டம் இட நேரமின்றி விடுத்தேன். இனி தொடரும் எல்லா பதிவுகளுக்கும்...

என் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Aஎன் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Aஎன் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Tஎன் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Hஎன் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Iஎன் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Rஎன் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Aஎன் முகமூடியை எப்போது கழற்றுவது!? - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக