புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_m10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10 
15 Posts - 83%
Barushree
எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_m10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10 
1 Post - 6%
kavithasankar
எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_m10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_m10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_m10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya
எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_m10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_m10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_m10எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன் - தமிழனின் வெற்றியா..? தோல்வியா..?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 05, 2010 6:11 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

எந்திரன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக உலகமெங்கும் ஓடிக் கொண்டு இருக்கிறது.!
ஆனால் எந்திரனில் பல காட்சிகள் ஆங்கிலெயரே ஆக்கரமித்து உள்ளனர்..(கிராபிக்ஸ் காட்சிகள் தான்)
ஏன் இதுப்போல நம்நாட்டில் செய்யமுடியாதா..? சங்கர் சில படங்கள் மூலம் உச்சத்துக்கே சென்று விட்டதுப்போல் இருக்கிறார்.
இவர் இயக்கி அனைத்து படங்களும் வெளிநாட்டு ஸ்டியோவில்தான் கிராபிக்ஸ் செய்யப்படுகின்றன..! ஏன் தமிழனால் முடியாதா..? அப்படி என்றால் எந்திரன் வெற்றியா தோல்வியா உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கள்..!

[You must be registered and logged in to see this link.]

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 05, 2010 7:16 pm

150 கோடி பட்ஜெட்டில் அவைகள் வாங்க முடியாதா..?
அதுக்குள்ள கருவி எல்லாம் வெளிநாட்டில்தான் வாங்க வேண்டி இருக்கு அதுக்கு அங்கே போய் எடுக்கலாம்...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 05, 2010 7:17 pm

இன்னா தல அத வாங்கி குறைந்த பட்ஜெட் படங்களுக்கு கிராபிக்ஸ் செய்யலாம் இல்லையா..? ஏன் வாங்கவில்லை என்றால் நான் எடுத்தது போல் அடுத்த செய்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தினால்தான்..! சிரி

[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Oct 05, 2010 7:19 pm

arun_vzp wrote:150 கோடி பட்ஜெட்டில் அவைகள் வாங்க முடியாதா..?
அதுக்குள்ள கருவி எல்லாம் வெளிநாட்டில்தான் வாங்க வேண்டி இருக்கு அதுக்கு அங்கே போய் எடுக்கலாம்...

அப்போ தமிழனின் தோல்வி ஒப்புக் கொள்வீர்களா..? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 05, 2010 7:21 pm

Tamilzhan wrote:இன்னா தல அத வாங்கி குறைந்த பட்ஜெட் படங்களுக்கு கிராபிக்ஸ் செய்யலாம் இல்லையா..? ஏன் வாங்கவில்லை என்றால் நான் எடுத்தது போல் அடுத்த செய்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தினால்தான்..! சிரி

என்ன செய்யறது தல எப்பவுமே வெளிநாட்டு சரக்குக்குதானே மவுசு அதிகம் அதுவும் இல்லாம நம்ம ஜனங்களுக்கு வாங்கின பொருள சரியா பராமரிக்க அந்த அளவுக்கு தெரியாது வேற உதாரணத்துக்கு அரசு மருத்துவமனை ஸ்கானிங் இயந்திரத்தபோல.

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 05, 2010 7:40 pm

Tamilzhan wrote:
arun_vzp wrote:150 கோடி பட்ஜெட்டில் அவைகள் வாங்க முடியாதா..?
அதுக்குள்ள கருவி எல்லாம் வெளிநாட்டில்தான் வாங்க வேண்டி இருக்கு அதுக்கு அங்கே போய் எடுக்கலாம்...

அப்போ தமிழனின் தோல்வி ஒப்புக் கொள்வீர்களா..? [You must be registered and logged in to see this image.]
தோல்வி இல்லை குறிப்பாக இன்றைய குறைந்த செலவில் எடுக்கும் படத்தில் வெளிநாட்டில் காட்சிகள் எடுகிறார்கள்...அதுமட்டுமல்ல பாலிவுட் டில் எடுக்கும் படம் முழுவதும் வெளிநாட்டில் தான் முழுவதும் எடுகிறார்கள் அது போல தான் இதுவும் திறமை இருந்தால் போதும் வெற்றி தான் ஷங்கர் நிருபித்துள்ளார்...

சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Tue Oct 05, 2010 7:49 pm

கண்டிப்பாக தோல்விதான். நம்மிடம் இருக்கும் கருவிகளைக் கொண்டே படம் எடுக்கலாமே . பல திறமையான சாப்ட்வேர் எஞ்சிநீர்ஸ் புறக்கணிக்கப் படுகிறார்கள் .நாமே நமக்கு அதிபதி !
நம்மிடமே உள்ளது ஆக்கம் !நம்மால் எதுவும் முடியும் .

[You must be registered and logged in to see this image.] ஈகரையின் இளவரசன் [You must be registered and logged in to see this image.]
தமிழுள் நான் என்னுள் தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 05, 2010 8:27 pm

எந்திரன் முதல் பாதி வரையில் வெற்றிப்படம் தான். இரண்டாவது பகுதி “சி” செண்டர் மக்களுக்கு புரியாத கார்ட்டூன் போலத்தான் இருக்கும்.

இதுவரை நான் தியேட்டரில் படம் பார்த்து, படம் முடிந்த பிறகு விசில் அடித்து நான் பார்த்ததில்லை! ஆனால் நான் இன்று படம் பார்த்து வெளியில் வர எழுந்திருக்கும் பொழுது அனைவரும் கைதட்டி விசில் அடித்ததும் அதிர்ந்து விட்டேன்!

அவர்களின் உற்சாகத்திற்குக் காரணம்: தமிழனாலும் இப்படிப் படம் எடுக்க முடியும் என அகம் மகிழ்ந்து வந்த உற்சாகம்! இது அனைத்து தமிழனுக்கும் உருவாகும் உற்சாகம்!

சங்கருக்கு முதல் பாராட்டு. மிகவும் அழகாக காட்சியளிக்கிறார் ரஜினிகாந்த்! அவருடைய நடிப்பு, முள்ளும் மலரும் மற்றும் அந்த நேரத்தில் வந்த படங்களுக்குப் பிறகு சந்திரமுகியிலும் எந்திரனிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்!

பணம் கொடுத்தால் உலக அழகியும் அம்மணமாக ஆடத்தயார் என்பதற்கிணங்க நடித்துள்ளார் ஐஸ்வர்யா பச்சன்.

ஒவ்வொரு காட்சியும் நாம் பார்ப்பது தமிழ் படம்தானா என்பது போல் மிரட்டுகிறது! தமிழ் திரையுலகம் உலகின் உச்சத்தை தொட்டுவிட்டது என்ற உணர்வை எண்ணால் தவிர்க்க முடியவில்லை! அவ்வளவு அற்புதம்!

இப்படிக்கு
கமல் ரசிகன் சிவா!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 05, 2010 8:31 pm

சடையப்பர் wrote:கண்டிப்பாக தோல்விதான். நம்மிடம் இருக்கும் கருவிகளைக் கொண்டே படம் எடுக்கலாமே . பல திறமையான சாப்ட்வேர் எஞ்சிநீர்ஸ் புறக்கணிக்கப் படுகிறார்கள் .நாமே நமக்கு அதிபதி !
நம்மிடமே உள்ளது ஆக்கம் !நம்மால் எதுவும் முடியும் .

இப்படியெல்லாம் சொல்லக் கூடாது மாப்ள!

எந்த நாட்டுக் கருவிகளைப் பயன்படுத்தினாலும் அங்கு இயங்கியது நம் தமிழ் மூளைதானே! நம் தமிழ்ப்படம் தானே! இனிமேல் அம்மாவுடன் செல்லாமல் என்னுடன் படத்திற்கு வாருங்கள்..! நிச்சயம் படம் நன்றாக இருக்கும்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Oct 05, 2010 8:36 pm

சிவா wrote:எந்திரன் முதல் பாதி வரையில் வெற்றிப்படம் தான். இரண்டாவது பகுதி “சி” செண்டர் மக்களுக்கு புரியாத கார்ட்டூன் போலத்தான் இருக்கும்.

இதுவரை நான் தியேட்டரில் படம் பார்த்து, படம் முடிந்த பிறகு விசில் அடித்து நான் பார்த்ததில்லை! ஆனால் நான் இன்று படம் பார்த்து வெளியில் வர எழுந்திருக்கும் பொழுது அனைவரும் கைதட்டி விசில் அடித்ததும் அதிர்ந்து விட்டேன்!

அவர்களின் உற்சாகத்திற்குக் காரணம்: தமிழனாலும் இப்படிப் படம் எடுக்க முடியும் என அகம் மகிழ்ந்து வந்த உற்சாகம்! இது அனைத்து தமிழனுக்கும் உருவாகும் உற்சாகம்!

சங்கருக்கு முதல் பாராட்டு. மிகவும் அழகாக காட்சியளிக்கிறார் ரஜினிகாந்த்! அவருடைய நடிப்பு, முள்ளும் மலரும் மற்றும் அந்த நேரத்தில் வந்த படங்களுக்குப் பிறகு சந்திரமுகியிலும் எந்திரனிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்!

பணம் கொடுத்தால் உலக அழகியும் அம்மணமாக ஆடத்தயார் என்பதற்கிணங்க நடித்துள்ளார் ஐஸ்வர்யா பச்சன்.

ஒவ்வொரு காட்சியும் நாம் பார்ப்பது தமிழ் படம்தானா என்பது போல் மிரட்டுகிறது! தமிழ் திரையுலகம் உலகின் உச்சத்தை தொட்டுவிட்டது என்ற உணர்வை எண்ணால் தவிர்க்க முடியவில்லை! அவ்வளவு அற்புதம்!

இப்படிக்கு
கமல் ரசிகன் சிவா!

மொத்தத்தில் எந்திரன் அனைவரும் பார்க்கக்கூடிய நல்ல படம் ,,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 05, 2010 8:45 pm

ரபீக் wrote:
மொத்தத்தில் எந்திரன் அனைவரும் பார்க்கக்கூடிய நல்ல படம் ,,,,,

மிகவும் உண்மை ரபீக்! இனிமேல் ஹாலிவுட்டிலிருந்து நம்மவர்களிடம் கதை கேட்க வருவார்கள்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக