புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
89 Posts - 77%
heezulia
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
254 Posts - 77%
heezulia
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
8 Posts - 2%
prajai
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பைத்தேடும் அனாதையாய்...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed 29 Sep 2010 - 11:44

அன்பைத்தேடும் அனாதையாய்... Bba
என்னருமை தந்தையே
எப்போழுதும் உன் மொழியில் - மகளே என
என் காதினை குளிர்த்தாலும்
என் ஏக்கம் உன்னருகாமைக்கு

அன்பைத்தேடும் அனாதையாய்
அரவணைப்பற்ற மழலையாய்
அலைகிறேன் அப்பா
அன்னை மறுத்த தந்தை சுகத்திற்காய்

தந்தை விரல் பிடித்து நடக்கும்
தலைநிமிர்ந்த சகாக்களின்
தற்பெருமை மொழிகளுக்கு
தடுமாறுகிறேன் விடையளிக்க

ஏங்கச்செய்த பிரிவில்
ஏக்கங்கொண்ட துயர்கள்
ஏன் எமை மட்டும்
ஏங்கிடச்செய்கிறது

காத்திருந்து கடந்துவிட்ட
காத்திரமான மழலைமொழிகள்
காலத்தால் அழிந்துவிட
காரணமின்றி தொலைத்திருக்கிறோம்

திரும்பிடா மழலைப்பருவத்தில்
திண்டாடிய பாசத்தின்
திகில் தீர்திட வேனும்
திரும்பிடுமா இப்பருவத்தில்
அன்பைத்தேடும் அனாதையாய்... C39E81ED20FBA49F68509A83F1D9FC65




நேசமுடன் ஹாசிம்
அன்பைத்தேடும் அனாதையாய்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed 29 Sep 2010 - 11:47

அப்பாவை பிரிந்து வாழும் ஒரு குழந்தையின் ஏக்கத்தை அழகிய முறையில் வடித்துள்ளீர்கள் கவிதை மிகவும் அருமையாக உள்ளது கவலையை கொண்டு வருகின்றது உங்களுடைய மனசின் ஏக்கம் எனக்கு புரிகின்றது...



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed 29 Sep 2010 - 11:50

இனிய வாழ்க்கை பின்னோட்ட நினைவில் நிற்கும் தனிச் சிறப்பு வரி மாலைகள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed 29 Sep 2010 - 11:53

ஒரு குழந்தையின் ஏக்கம் அருமை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 29 Sep 2010 - 13:05

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed 29 Sep 2010 - 15:17

முபிஸ் wrote:அப்பாவை பிரிந்து வாழும் ஒரு குழந்தையின் ஏக்கத்தை அழகிய முறையில் வடித்துள்ளீர்கள் கவிதை மிகவும் அருமையாக உள்ளது கவலையை கொண்டு வருகின்றது உங்களுடைய மனசின் ஏக்கம் எனக்கு புரிகின்றது...

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
அன்பைத்தேடும் அனாதையாய்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 29 Sep 2010 - 15:29

குழந்தையின் ஏக்கம் அருமை கவிதையாக மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




அன்பைத்தேடும் அனாதையாய்... Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 29 Sep 2010 - 15:29

அருமை அருமை மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்பைத்தேடும் அனாதையாய்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed 29 Sep 2010 - 15:32

" மனதை ஏங்க வைக்கிறது...
மழலையை..காண...
உங்கள் கவிதை...அருமை... அன்பைத்தேடும் அனாதையாய்... 677196 அன்பைத்தேடும் அனாதையாய்... 677196 அன்பைத்தேடும் அனாதையாய்... 677196 அன்பைத்தேடும் அனாதையாய்... 677196 அன்பைத்தேடும் அனாதையாய்... 677196




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அன்பைத்தேடும் அனாதையாய்... Friendshipcomment54அன்பைத்தேடும் அனாதையாய்... 00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed 29 Sep 2010 - 17:52

V.Annasamy wrote:இனிய வாழ்க்கை பின்னோட்ட நினைவில் நிற்கும் தனிச் சிறப்பு வரி மாலைகள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கவிஞரே...



நேசமுடன் ஹாசிம்
அன்பைத்தேடும் அனாதையாய்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக