புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_m10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10 
56 Posts - 74%
heezulia
!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_m10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_m10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_m10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_m10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10 
221 Posts - 75%
heezulia
!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_m10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_m10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_m10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10 
8 Posts - 3%
prajai
!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_m10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_m10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_m10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_m10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_m10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_m10!!!! அனாதையாய் நான் !!!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

!!!! அனாதையாய் நான் !!!!!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Feb 20, 2010 9:54 am

!!!! அனாதையாய் நான் !!!!!

வலிகள்
மட்டுமே வாழ்க்கையாகி
போனது இங்கு எனக்கு மட்டும் ..
பிரிந்து
இருக்கும் குடும்பம்
புரியாத உறவுகள் ...அறிந்து
கொள்ள முடியாத
நட்புகள் என
ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் என்னுள் ..

இங்கு நான்
சிரிப்பதும் சிரிக்க
வைப்பதும் வேஷங்கள் மட்டுமே...
அறியாதவயதில்
நான் செய்த
சேட்டைகள் அனைத்தும் இன்று
விளைவுகளாய் என்னிடத்தில்
...

வருந்துவதை தவிர வேறு வழி
இல்லாமல் வாழ செய்துவிட்டது
சூழ்நிலை...
தினமொரு சிந்தனையில் சிக்கி
சிறுத்துகொண்டு போகிறது
மனம்....
திசை அறிய முற்படும் போதெல்லாம்
திடீர் புயலாய் சிறு சிறு
தடைகள் ..

அறியாத இத் தேசத்தில் சரியான
முடிவுகளை தேர்வு
செய்வதில் இடியப்பமாய்
சிக்கல்..வழி துணைக்கும் வழி காட்டவும்
என்
நிழல் தவிர யாருமில்லை இங்கு ....
என்னில் மீதமிருக்கும் நம்பிக்கைகளே
என்னை
வழி நடத்துகிறது எப்போதும்....
அதுவும் விடைபெறும் சந்தர்பங்களில்
அனாதையாய்
நான்...... !!

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 20, 2010 10:00 am

ஏன் றிபாஸ் உங்களுக்கு நான் இருக்கன் தோழ் கொடுப்பதற்கு கவலைப்பட வேண்டாம் நண்பா

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 20, 2010 11:01 am

!!!! அனாதையாய் நான் !!!!! 440806 ]ஏன் றிபாஸ் உங்களுக்கு நான் இருக்கன் தோழ் கொடுப்பதற்கு கவலைப்பட வேண்டாம் நண்பா[/quote] !!!! அனாதையாய் நான் !!!!! 67637 !!!! அனாதையாய் நான் !!!!! 67637 !!!! அனாதையாய் நான் !!!!! 67637

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Feb 20, 2010 11:35 am

அனாதை இல்லை நம் ஈகரை நண்பர்கள் உள்ளனர் டோன்ட் வொர்ரி !!!! அனாதையாய் நான் !!!!! 139731

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 20, 2010 11:52 am

mohan-தாஸ் wrote:ஏன் றிபாஸ் உங்களுக்கு நான் இருக்கன் தோழ் கொடுப்பதற்கு கவலைப்பட வேண்டாம் நண்பா
அட சும்மா இருங்க மோகன் நீங்களும் இவன் வார்த்தையை நம்புறீங்க.... ரிபாஸ் தண்ணிய போட்டா இப்படி தான் ஒரே அழுகை கவிதையா சொல்லிகிட்டு இருப்பான். தெளிஞ்சதும் எல்லாம் சரியா போயிடும்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Feb 20, 2010 11:54 am

ராஜா wrote:
mohan-தாஸ் wrote:ஏன் றிபாஸ் உங்களுக்கு நான் இருக்கன் தோழ் கொடுப்பதற்கு கவலைப்பட வேண்டாம் நண்பா
அட சும்மா இருங்க மோகன் நீங்களும் இவன் வார்த்தையை நம்புறீங்க.... ரிபாஸ் தண்ணிய போட்டா இப்படி தான் ஒரே அழுகை கவிதையா சொல்லிகிட்டு இருப்பான். தெளிஞ்சதும் எல்லாம் சரியா போயிடும்

!!!! அனாதையாய் நான் !!!!! 359383 !!!! அனாதையாய் நான் !!!!! 359383 !!!! அனாதையாய் நான் !!!!! 359383 !!!! அனாதையாய் நான் !!!!! 359383

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 20, 2010 11:58 am

ராஜா wrote:
mohan-தாஸ் wrote:ஏன் றிபாஸ் உங்களுக்கு நான் இருக்கன் தோழ் கொடுப்பதற்கு கவலைப்பட வேண்டாம் நண்பா
அட சும்மா இருங்க மோகன் நீங்களும் இவன் வார்த்தையை நம்புறீங்க.... ரிபாஸ் தண்ணிய போட்டா இப்படி தான் ஒரே அழுகை கவிதையா சொல்லிகிட்டு இருப்பான். தெளிஞ்சதும் எல்லாம் சரியா போயிடும்
!!!! அனாதையாய் நான் !!!!! 705463 !!!! அனாதையாய் நான் !!!!! 705463 !!!! அனாதையாய் நான் !!!!! 705463 !!!! அனாதையாய் நான் !!!!! 705463 !!!! அனாதையாய் நான் !!!!! 705463 !!!! அனாதையாய் நான் !!!!! 705463 !!!! அனாதையாய் நான் !!!!! 705463 !!!! அனாதையாய் நான் !!!!! 705463

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Feb 20, 2010 11:59 am

mohan-தாஸ் wrote:

ஏன்ன சிரிப்பு காலைலேயே. நலமா தாஸ் !!!! அனாதையாய் நான் !!!!! 755837 !!!! அனாதையாய் நான் !!!!! 755837 !!!! அனாதையாய் நான் !!!!! 755837

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 20, 2010 12:07 pm

நலமாக உள்ளேன் நீங்கள் இன்று முக்கியமான Meeting ஓன்று

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Feb 20, 2010 12:08 pm

mohan-தாஸ் wrote:நலமாக உள்ளேன் நீங்கள் இன்று முக்கியமான Meeting ஓன்று

நேற்று எங்கே ஆளை காணவில்லை தாஸ். !!!! அனாதையாய் நான் !!!!! 102564 !!!! அனாதையாய் நான் !!!!! 102564 போய்டீங்களா ??

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக