புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_m10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_m10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_m10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_m10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_m10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_m10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_m10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_m10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_m10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_m10நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Tue Oct 05, 2010 11:49 am

First topic message reminder :

நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Vishwamitra__the_hermit_op38

னதை கடக்க வேண்டும் மனதை கடக்க வேண்டும் என்றால் மனம் என்ன கடலா? ஆஞ்சநேயன் இலங்கையை அடைவதற்கு கடலை கடந்தது போல் நாமும் கடலைத் தாண்டிச் செல்ல வேண்டுமா என்று கேட்கலாம், மனதை கடத்தல் என்றால் மனதை இல்லாது செய்ய வேண்டும், மனதை ஏன் இல்லாது செய்ய வேண்டும்? அந்த மனது நம்மை என்ன செய்துவிட்டது என்று கேட்கலாம்,
மனம் என்பது ஒரு மாயை, அதாவது இருப்பனவற்றை இல்லாதது போலவும். இல்லாததை இருப்பதாகவும் துக்கத்தை சந்தோஷமாகவும். சந்தோஷத்தை துக்கமாகவும் காட்டவல்லது, அதோடு மட்டுமல்ல இறைவன் நம்மை படைத்தபோது அவன் நமக்குத் தந்த சக்தியை நாம உணராமல் உணர்ந்து விடாமல் சர்வ ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டு இருக்கின்ற ஒரு மிகப்பெரிய ராட்சசன் நமது மனம், எவ்வாறு என்று நீங்கள் கேட்கலாம், இறைவன் மனிதர்களை சிருஷ்டிப்பதோடு மட்டுமில்லாமல் மனிதர்களை தனக்கு இணையானவர்களாக படைத்தான், தன்னிடம் இருக்கின்ற ஒரு சக்தியை தவிர்த்து மற்ற எல்லா சக்தியையும் மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ளான், அதாவது புதிய உயிர்களை சிருஷ்டிக்கின்ற சக்தி. மேலும் அனைத்து விதமான சக்திகளும் நமக்குள் அடங்கியிருக்கிறது, நமக்குள் இருக்கின்ற அந்த மகா சக்தியை நாம் உணராமல் இருக்க அந்த மன மாயையை மனத்திரையை நாம் அறுத்துவிட்டோம் என்று சொன்னால் அனைத்து சக்திகளையும் நாம் பார்க்கலாம். பெறலாம் பயன்படுத்தலாம், இறைவனுக்கு இணையாக வாழலாம்,

நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Guided-meditation-E எப்படி சக்தி நமக்குள் இருக்கிறது, மனதை எப்படி நாம் அறுப்பது என்று கேட்கலாம், மனதை கடப்பது என்பது அவ்வளவு சமானியமான விஷயமல்ல, தாயுமானவர் தமது பாடலில் குறிப்பிட்டு இருப்பதைப்போல் அதாவது மதம் பிடித்த யானையை அடக்கி விடலாம். சிங்கத்தை புலியை மடக்கி வசப்படுத்தி நமது விருப்பம் போல் ஆட்டுவிக்கலாம், சீறிவரும் பாம்பை கட்டுப்படுத்தலாம், இவையெல்லாம் செய்யலாம் ஆனால் சிந்தையை அடக்கி சும்மா (அமைதியாக) இருக்க நம்மால் முடியாது,
எண்ணங்களில் கூட்டு வடிவமே மனது, அந்த எண்ணங்களை அழித்துவிட்டோமானால் மனதை அறுத்துவிடலாம், அதற்கு நமது 6 ஆதாரத்தை முறைப்படி இயக்க துவங்கினால் அறுத்தெறிவது என்பது மிகச் சுலபம்,
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மிக அற்புதமாக மனதை பற்றி கூறியுள்ளார், மனதை அடக்குவது என்பது அசாத்தியமான ஒன்று கடுமையான பயிற்சிகளின் மூலம் அந்த மனதை அடக்கி விடலாம் என்று சொல்கிறார், ஆறு ஆதாரங்களில் இருக்கின்ற சக்தியை முறைப்படி அப்பியாசப்படுத்தி பழகிக் கொண்டும் அந்த ஆறு ஆதாரங்களில் இருக்கிற சக்தியை மேலே எழுப்பி பிரம்ம சக்கரத்தில் சக்தியை நிறுத்திவிட்டால் நம்மால் சாதிக்க முடியாத விஷயங்கள் என்று எதுவுமே இல்லை,

நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Meditation அதாவது அஷ்டமாசித்துகள் என்று சொல்வார்கள் அல்லவா அப்படிப்பட்ட அஷ்டமா சித்துக்களையும் கடந்து இறை நிலையோடு சற்றேக்குறைய இறைவனுக்கு சமமாக நாம் இருக்கலாம்,
அப்படி இறைவனுக்கு சமமாக இருந்தவர்கள் தான் சப்த ரிஷிகள், அந்த சப்த ரிஷிகளில் மனதோடு பெரும் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டவர் விஸ்வாமித்ர மகரிஷி, இவருடைய தவசக்திக்கு இணையான தவசக்தியை நாம் பார்க்க முடியாது, அதைப்போல் மனது எந்தெந்த விஷயங்களில் நமது கட்டுக்குள் அகப்படாமல் மீறும்போது என்ன ஏற்படும் என்பதை இவரது வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு விளக்குகிறது, ஆசை. கோபம் காமம் போன்றவை மனதை எந்தெந்த வகையில் கீழ்நிலைக்கு கொண்டுவந்து விடும் என்றும் அதை எந்தெந்த நிலையில் நேர்நிலைப்படுத்தலாம் என்பதை விஸ்மாவமித்ர மகரிஷியின் வாழ்க்கையில் இருந்து நாம் அறியலாம்,
அவர் மனதை அடக்கியபின் அதாவது மனதை அறுத்தெறிந்து ஆத்ம தரிசனத்தை பெற்றபின் அவருடைய சாதனைகள் என்று நாம் பார்த்தால் இன்றளவும் உலகில் நிலைத்து இருக்கக்கூடிய மாபெரும் சாதனைகளை அவர் செய்து இருக்கிறார், ஆன்மீகத்தில் ஆன்மீக வழியில் மிக கீழான நிலையில் இருப்வன் கூட மிக மேலான நிலைக்கு வந்துவிட ஏதுவாக இருக்கின்ற மந்திரங்களில் மகா உன்னதமான தலைசிறந்த. பிரம்ம மந்திரமான காயத்ரி மந்திரத்தை நமக்கு தந்தவர் விஸ்வாமித்ர மகரிஷி,

நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Vishwamitra-And-Menaka-2
அந்த காயத்திரி மந்திரத்தின் சொல். அசைவுகளை உணர்ந்தவர்கள்தான் விஸ்வாமித்ர மகரிஷியின் தவவலிமையை முழுமையாக உணர்ந்து கொள்ள இயலும், விஸ்வாமித்ர மகரிஷி மந்திரங்களை மட்டும் நமக்கு தரவில்லை தான் மட்டும் உயர்ந்தால் போதாதது, தனக்கு பின்னால் வருகின்ற சந்ததியினரும் உயர வேண்டும் என்பதற்காக அவர் நமக்கு காயத்ரி மந்திரத்தை தந்திருக்கிறார்,

இந்த காயத்ரி மந்திரத்தை பயன்படுத்தினாலே செயற்கரிய சாதனைகளை நாம் செய்யலாம், அவர் தமது தவ சக்தியால் ஒரு புதிய சொர்க்கத்தையே நிர்மாணித்தவர், புதிய தேவாதி. தேவர்களை உருவாக்கியவர், புதிய இந்திரனையே நிர்மானம் செய்தவர், அப்பேற்பட்ட சக்தியை ஒரு சத்ரிய மன்னனாக கௌசீக சக்கரவர்த்தி விசுவாமித்திரனாக எப்படி மாறி செய்ய முடிந்தது என்றால் அவர் மனதை கடந்து விட்டதனால் தான் புராண காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும் ரிஷிகளும். இன்று நம்மோடு வாழ்ந்து இருக்கிற பல சித்த புருஷர்கள் அனைவருமே மனதை உணர்ந்ததால் தான் பல சாதனைகளை நிகழ்த்த முடிந்தது,

நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Prayerwheel இமயமலைச் சாரலில் இருக்கின்ற திபெத் லாமாக்கள் இன்று நம் கண்ணெதிரே மனதை கடந்துவிட்ட நிலையில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள், நமது நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேரு திபெத் பகுதிக்கு விஜயம் செய்த போது ஒரு லாமா தனது மனோச்தியால் ஜவஹர்லால் நேரு அவர்களின் தலைக்கு மேல் மேகக் கூட்டங்களை வரவழைத்து அவருக்கு மட்டும் மழை பொழிய வைத்து காண்பித்தார், இன்னும் எத்தனையோ விஷயங்களை மனதை கடந்தவர்கள் செய்திருக்கிறார்கள், நமது தமிழ்நாட்டில் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சுப்பையா புலவர் என்று ஒருவர் இருந்தார், அவர் தரையிலே காலை நீட்டிப் படுத்துக்கொண்டு சிறிது நேரம் தியானம் செய்வதைப் போல கண்களை மூடிக்கொள்வார், அவரது வலது கையில் நீளமாக அங்கவஸ்திரத்தை பிடித்து அதன் மேல் முனையில் ஒரு முடிச்சு போட்டு வைத்திருப்பார், அந்த அங்கவஸ்திரம் பார்ப்பதற்கு தடியைப் போல் விறைப்பாக இருக்கும், அதை அந்த புலவர் ஆதாரமாக பிடித்துக் கொள்வார், சிறிது நேரத்திற்கெல்லாம் சுப்பையா புலவர் படுத்திருந்த நிலையிலேயே மேலே செல்வார், இப்படி மேலே சென்று தரைமட்டத்தில் இருந்து சுமார் 4 அடி உயரத்தில் கால்களை நீட்டி இடது கையை தலைக்கு வைத்துக் கொண்டு கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் மிதந்து கொண்டு இருப்பார், இதை அறிந்த அப்போதைய பிரிட்டிஷ்காரர் புலவர் எப்படி மிதக்கிறார் என்பதை அறிய வந்தார்,

நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 123
புலவர் கண்ணுக்கு தெரியாத பல கம்பிகளை கட்டிக்கொண்டு அதன் மூலம் மேலே மிதக்கிறாறோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் எத்தனையோ சோதனைகளை செய்தார், அப்படி எல்லாம் எதுவும் இல்லை புலவர் வெறுமனே அந்தரத்தில் மிதந்து கொண்டு இருந்தார், இதை அந்த பிரிட்டிஷ்காரர் புகைப்படமாகவும் எடுத்து இருக்கிறார், அந்த புகைப்படத்தை நானும் பார்த்து இருக்கிறேன், இப்படி நம் நாட்டில் மட்டுமல்ல பல வெளிநாடுகளிலும் பலர் இருக்கின்றனர்,
அந்தரத்தில் மிதப்பது மட்டுமல்ல தமது அதிசய மனோ சக்தியால் ஓடுகின்ற விமானத்தையே இழுத்து நிறுத்திய மனிதர்கள் பூமியில் இருந்திருக்கிறார்கள், அவர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யூரிகெல்லர், இவர் இஸ்ரேல் நாட்டைச் சார்ந்தவர், இவர் தான் பயணம் செய்ய வேண்டிய விமானம் முன்கூட்டியே பறந்து விடாமல் இருக்க தனது மனோ சக்தியை பயன்படுத்தி விமானத்தை பறக்க விடாமல் செய்தார், அதைப்போல் டி,வி,கேமராக்கள் வழியாக தனது கண்பார்வையைச் செலுத்தி எந்த இடத்தில் நேரத்தில் அந்த நிகழ்ச்சி ஓடிக் கொண்டு இருந்ததோ அந்தந்த வீட்டில் இருந்த பல இரும்பு கம்பிகள். போன்றவைகளை உருகிபோகவும் செய்திருக்கிறார், சிறிது வயதிலே தமது கைகடிகாரத்தின் முள்ளை தமது கண் பார்வையாலேயே அதிவேகமாக சுழல வைத்திருக்கிறார் இப்படி அதீத சக்திகளை யூரிகெல்லர் பெற்றிருக்கிறார், இவைவெல்லாம் இவர்களுக்கு எப்படி வருகின்றது என்றால் மனதை கடந்த நிலையினால்தான்,

நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Naster அதுமட்டுமல்ல நாஸ்டர் டாம் என்ற தீர்க்க தரிசியை நீங்கள் அறிவீர்கள், எதிர்காலத்தில் நடக்கக் கூடிய பல விஷயங்களை முன் கூட்டியே சொல்லியிருப்பவர் நாஸ்டர் டாம் என்று நமக்குத் தெரியும், தற்பொழுது அமெரிக்க நகரங்களில் விமானம் கட்டடங்கள் மீது மோதியதை இரண்டு மிகப்பெரிய தூண்கள் கீழே சரியும் என்று கூறியிருக்கிறார், அவர் காலமாகி ஒரு நூற்றாண்டுக்குப் பின் அவருடைய கல்லறையை சிலர் தோண்டினார்கள்,

நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Urigeller ஒரு நூற்றாண்டு சென்று விட்டது என்று சொன்னால் கல்லறைக்குள் வெறும் எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சியிருக்கும், அந்த எலும்புக் கூட்டின் மார்பில் ஒரு உலோகத்தகடு இருந்தது, அவர்கள் அந்த தகட்டை தொட்டவுடன் அது கீழே விழுந்தது, அதை தோண்டியவர்களில் ஒருவர் நாஸ்டர்டாமின் மண்டை ஓட்டில் மதுவை ஊற்றி குடித்தால் தனக்கும் தீர்க்கதரிசன சக்தி கிடைக்கும் என்று கூறிக்கொண்டே அவர் மண்டை ஓட்டில் மதுவை ஊற்றி கண் துவாரங்கள் வழியாக உறிஞ்சி குடிக்க முற்பட்டான், அப்படி அவன் செய்ய ஆரம்பிக்கும் முன்பு எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு அவன் மீது பாய்ந்து துடிதுடிக்க விழுந்து இறந்தான், அதன் பின்பு அந்த உலோக தகட்டை எடுத்த படித்தபோது அதில் என் எலும்புக்கூடை முதலில் தொடுபவன் எவனோ அவன் உடனே சாவான் என்று எழுதப்பட்டு இருந்தது,
நாஸ்டர்டாமை போன்று நமது தமிழ்நாட்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த ஒரு மிகப்பெரிய மகான் ஐயா வைகுண்டசுவாமி தமது அகிலத்திரட்டு என்ற புத்தகத்தில் நமது இந்தியாவில் நடக்க கூடிய ஆட்சி மாற்றங்கள். இந்தியாவின் அரசியல் தலைவர்களின் எதிர்காலம். அவர்களது வளர்ச்சிகள் மற்றும் இந்தியா உலக அரங்கில் எவ்வப்போது எப்படி எப்படி எல்லாம் பேசப்படும். எந்தெந்த காலகட்டங்களில் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாகும், எத்தகைய காலகட்டங்களில் தலை நிமிர்ந்து நிற்கும் என்பதை மிக எளிய தமிழ் வடிவில் சில பரிபாஷைகளில் மிக அற்புதமாக கூறி இருப்பதை அகிலத்திரட்டு என்ற நூலை படித்தவர்கள் அறிவார்கள்,

நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 170px-Mulastha அகிலத்திரட்டு புத்தகத்தில் இனி வருகின்ற காலங்களை பற்றி வைகுண்ட சுவாமி சொல்லியிருப்பதை நாம் படித்தோம் என்று சொன்னால் நமக்கு பெரும் வியப்பாக இருக்கும், கடந்த காலத்தில் நேருவுக்கு பின் வந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் அயல்நாட்டிலே மரிப்பார் என்றும் அவருக்குப் பின்னால் பெண் சிங்கம் ஒன்று அரசாளும் என்றும் அதாவது இந்திரா காந்தி அம்மையாரின் அரசாட்சி பற்றியும் காமராஜர் அவர்களின் செயல்திறன் இந்தியா முழுக்க எந்த ரீதியில் எதிரொலிக்கும் என்றும் அவருடைய மறைவைப் பற்றியும் பல விஷயங்களை கூறியிருக்கிறார், ஸ்ரீ ராமானுஜர் பூமியில் இளைய மகன் சதையும். ரத்தமும் சிதறிய பின் தெற்கில் உள்ள மனித சிங்கம் நாட்டை ஆளும் என்று கூறியுள்ளார், அதாவது ராஜிவ்காந்தியின் மரணத்தை பற்றியும் நரசிம்மராவின் பதவிப் பிரமாணத்தை பற்றி இவ்வாறு வைகுண்ட சுவாமி கூறுகிறார், மேலும் பிரம்மச்சாரி ஒருவரின் ஆட்சிக்கு பின் மக்களிடையே மௌனப் புரட்சி ஏற்பட்டு யுகப்புருஷன் போல் ஒருவன் தலைமையேற்று இந்திய சாம்ராஜ்ஜியத்தை உலக அரங்கில் பொருளாதாரத்திலும் ஆயுத பலத்திலும் தன்னிகரற்று விளங்கச் செய்வான் என்றும் கூறுகிறார்,

நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Guruji+photo இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து இப்போதைய வல்லரசுகளை புறம் தள்ளி உலகின் பெரும்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார், சுவாமியின் கருத்துப்படி இவையெல்லாம் ஒரு 10 ஆண்டுக்குள் நடந்துவிடும், தமிழகத்தில் ஒரு கட்சியில் இளம் தலைமுறையில் தலைமை பொறுப்பால் கட்சி உடைந்து தற்போதைய அரசியலாளர்களின் வாய்வீச்சும். கைவீச்சும் ஓய்ந்து பெரும் மாறுதல்கள் ஆட்சியிலும். வாழ்க்கையிலும் ஏற்படும், கலைத்துறையின் தாக்கம் வருங்காலத்தில் இருக்காது எனவும் மக்கள் பண்பாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சினிமா உருமாறும் என்றும் கூறியுள்ளார்,
மனதை கடந்த ஞானிகளின் வாக்குகள் என்றும் பொய்ப்பதில்லை, நீங்களும் மனதை கடக்க முயற்சித்து வெற்றி பெற்றால் உங்கள் வாக்கும் சத்திய வாக்காக மாறும் சமானியமாக இருக்கும் நீங்களும் சரீரத்தில் பெரும் மாறுதலை காண்பீர்கள், அதற்கு உங்களுக்கு தேவை அயராத உழைப்பு. கடினமுயற்சி. சோர்வடையாத மனம்,

source http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_04.html

நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 Sri+ramananda+guruj+3

எனது இணைய தளம் www.ujiladevi.com

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Oct 05, 2010 12:54 pm

சபீர் wrote:நாளை நடப்பதை இன்றே அறிவிக்க கூடிய மனிதர்கள் இருந்தால் கடவுள் இருப்பது பொய்யாகிவிடுமே சோகம்

நாளை நடப்பதை இன்றே சொல்ல ஏன் முடியாது ......இவர்களை விடுவிடுங்கள் .நீங்கள் ஒரு காரியம் செய்யபோகிறீர்கள் .உங்களுக்கு iq அதிகம்..ஆராயும் திறன் அதிகம்,அனுபவமும் உண்டு ....ஏன் அனைத்து சந்தர்பங்களையும் காரலேட் செய்து ..இந்த காரியம் இத்தனை மணிக்குள் செய்யமுடியும்.இதற்கு இத்தனை பலன் உண்டு..இத்தனை குறுக்கீடுகள் வரும் என்று சொல்லமுடியாதா?..அதை தடுக்க என்ன வழிகள் ,அதை எப்படி எதிர்கொள்ளுவது என்று இலக்கை நோக்கி நடத்தி செல்ல முடியாதா.

தீதும் நன்றும் பிறர் தர வாரா நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 154550
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Oct 05, 2010 1:02 pm

நிலாசகி wrote:
mohan-தாஸ் wrote:
நிலாசகி wrote:
என்ன அப்படி சொல்லிட்டீங்க........நேற்று மூடநம்பிக்கை என்று சொல்லப்பட்டது இன்று முழுநம்பிக்கை ஆகிவிட்ட.எது மூட நம்பிக்கை..எது உண்மை என்று அறிவியல் மிக மெதுவாக சொல்லும் ...(அதுவும் அமேரிக்கா காரன் சொன்னாத்த நாம நம்புவோம் ).
கற்றது சிறு துளி.....கல்லாதது கடல்...ஏன் எதை எப்படி நீங்கள் இதை மூட நம்பிக்கை என்று சொல்லுகிறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள்

ஓ..கோ அப்படியா வாரிங்க அப்போ இந்த வருடத்தில் நல்ல அறி விழி நீங்கதான் என்ன கொடுமை சார் இது அப்போ அவர் சொல்வார் வீடு வாங்க எழிய வளி நான்கு செம்பும் சீனியும் காக்கிலோவும் பக்கத்து வீட்டுக்கு கொடுக்க பிறகு கொடுத்தால் வீடு சீக்கிரம் கிடைத்துவிடும் வாகனம் கிடைக்க பெற்றோல் குடிக்க சொல்வார் அதை குடிங்க அவருக்கு சாம்புராணி கொழுத்தி வைத்து புகைப்பிடிங்க அமேரிக்கா காரணுக்கும் இவர் கதைக்கும் தொடர்பே இல்லை இவர் மூட நம்பிக்கை புராணம் இந்த வருடத்தில் சின்ன பிள்ளத்தனமா பேசுவதை விட்டு போட்டு வீட்டு வேலை இருந்தா போய் பாரு மணி

இந்த கட்டுரையில் அதெல்லாம் இருக்கா என்ன....

இது மனிதன் உருவாக்கிய சடங்குகள்.....மனிதனின் அறியாமை தான் காரணம்...... அப்ப்ரிக்கா இந்தியா அமெரிக்க ஆஸ்ட்ரேலியா என்று எங்கெங்கும் பரவி இருக்கிறது.. ..மதக்கோட்பாடுகளில் நிறையவே இருக்கிறது ....எல்லா மதங்களிளும்தான்.
ஒரு அறையில் நாள் பேர் வரிசையாக இருக்கிறார்கள் முதலாமவன் சொல்லியதை நான்காவதாய் இருப்பவனிடம் நடுவிலிருக்கும் இரண்டு பேர் மூலமாக சொல்லவேண்டும் ...நிச்சயம் அந்த தகவல் சிதைந்து உருமாறி அவரவருக்கு தோன்றிய தகவல்களையும் (மனுஷன் மிகுந்த கற்பனா சக்தி உள்ளவன்) சேர்த்து தவறாகத்தான் நான்காம் நபரிடம் செல்லும்...இதற்காக முதலாம் நபர் முட்டாள் மூடநம்பிக்கையை பரப்புவர் என்று சொன்னால் அது தகுமா ? அப்படி நாள் பேர் இருக்கும் அறைக்கே இப்படி என்றால் ...இந்த உலகத்தை சொல்லத்தான் வேண்டுமா...

நீங்கள் சொல்வது எல்லாம் ஒரு காலத்தில் இருந்தது நம்பினார்கள் ஆனால் அது எல்லாம் பொய் என்று இப்போ உள்ள ஆதி காலத்தவர்களும் திருந்தி உள்ளார்கள் ஆனால் நேற்று பிறந்த உங்களை மாதரி கொஞ்ச பேர் இப்போவும் இவைகளை கேட்டு ஆ..அப்படியா என்று எடுத்து நடப்பதால் நம்புவதால் ஒரு சிலபேரால் அது பரம்பரையா உறுவெடுத்து வருகின்றது இதனை நான் முற்றாக வெறுக்கிறேன் அப்போ உங்களுக்கு இப்போ உங்களுக்கு தேவைப்பட வேண்டிய வைத்தியம் கட்டாயம் நீங்கள் செய்ய வேண்டியது நித்தியானந்தம் அவனித்தில் போய் அலோசனை பெற்று வாருங்கள் பிறகு நன்றாக அனைத்து புரியும் பேசிவேலை இல்லை என்ன கொடுமை சார் இது

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Oct 05, 2010 1:04 pm

நம்புவதும் நம்பாதததும் அவரவர் விருப்பம்.
நாம் யாரையும் நம்பு நம்பாதே என்று கட்டாயப்படுத்தக் கூடாது..
- இது என்னுடைய தாழ்மையான கருத்து.
குருக்கீட்டிர்க்கு மன்னிக்கவும்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Oct 05, 2010 1:10 pm

பிச்ச wrote:நம்புவதும் நம்பாதததும் அவரவர் விருப்பம்.
நாம் யாரையும் நம்பு நம்பாதே என்று கட்டாயப்படுத்தக் கூடாது..
- இது என்னுடைய தாழ்மையான கருத்து.
குருக்கீட்டிர்க்கு மன்னிக்கவும்.

ஒருவன் தப்பு செய்யும் போது அவன் விருப்பத்திற்கு தப்பு செய்ரான் என்று விட்டு விட கூடாது தப்பு செய்தால் அதை தட்டி கேற்கனும் அதுதான் மனிதன் அதனை திருந்த செய் திருந்தி நட...தப்பான விடயத்தில் ஈடு படாத பிறகு உன் பரம்பரையை அது பாதிக்கும் அப்போ இது தப்பு..என்று எனக்கு நூறு வீதம் தெரியும் இதனால் பாதிப்பு அடைந்தவர்கள் நிறையப்பேர் அதனால் அழகான முறையில் சொன்னால் கேற்கனும் இல்லா விட்டால் சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Oct 05, 2010 1:12 pm

mohan-தாஸ் wrote:
பிச்ச wrote:நம்புவதும் நம்பாதததும் அவரவர் விருப்பம்.
நாம் யாரையும் நம்பு நம்பாதே என்று கட்டாயப்படுத்தக் கூடாது..
- இது என்னுடைய தாழ்மையான கருத்து.
குருக்கீட்டிர்க்கு மன்னிக்கவும்.

ஒருவன் தப்பு செய்யும் போது அவன் விருப்பத்திற்கு தப்பு செய்ரான் என்று விட்டு விட கூடாது தப்பு செய்தால் அதை தட்டி கேற்கனும் அதுதான் மனிதன் அதனை திருந்த செய் திருந்தி நட...தப்பான விடயத்தில் ஈடு படாத பிறகு உன் பரம்பரையை அது பாதிக்கும் அப்போ இது தப்பு..என்று எனக்கு நூறு வீதம் தெரியும் இதனால் பாதிப்பு அடைந்தவர்கள் நிறையப்பேர் அதனால் அழகான முறையில் சொன்னால் கேற்கனும் இல்லா விட்டால் சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி

நீங்க ஒரு வீரனை அடிக்க வந்தா உங்களுக்கு பதக்கம் கொடுத்து பாராட்டி இருப்பேன்.நீங்க அடிக்க வரத்து ஒரு பிள்ள பூச்சியை....உங்களுக்கு பதக்கமும் கிடையாது,, பட்டமும் கிடையாது!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Oct 05, 2010 1:13 pm

இந்த கட்டுரையில் அதெல்லாம் இருக்கா என்ன....

இது மனிதன் உருவாக்கிய சடங்குகள்.....மனிதனின் அறியாமை தான் காரணம்...... அப்ப்ரிக்கா இந்தியா அமெரிக்க ஆஸ்ட்ரேலியா என்று எங்கெங்கும் பரவி இருக்கிறது.. ..மதக்கோட்பாடுகளில் நிறையவே இருக்கிறது ....எல்லா மதங்களிளும்தான்.
ஒரு அறையில் நாள் பேர் வரிசையாக இருக்கிறார்கள் முதலாமவன் சொல்லியதை நான்காவதாய் இருப்பவனிடம் நடுவிலிருக்கும் இரண்டு பேர் மூலமாக சொல்லவேண்டும் ...நிச்சயம் அந்த தகவல் சிதைந்து உருமாறி அவரவருக்கு தோன்றிய தகவல்களையும் (மனுஷன் மிகுந்த கற்பனா சக்தி உள்ளவன்) சேர்த்து தவறாகத்தான் நான்காம் நபரிடம் செல்லும்...இதற்காக முதலாம் நபர் முட்டாள் மூடநம்பிக்கையை பரப்புவர் என்று சொன்னால் அது தகுமா ? அப்படி நாள் பேர் இருக்கும் அறைக்கே இப்படி என்றால் ...இந்த உலகத்தை சொல்லத்தான் வேண்டுமா...

[/quote]

நீங்கள் சொல்வது எல்லாம் ஒரு காலத்தில் இருந்தது நம்பினார்கள் ஆனால் அது எல்லாம் பொய் என்று இப்போ உள்ள ஆதி காலத்தவர்களும் திருந்தி உள்ளார்கள் ஆனால் நேற்று பிறந்த உங்களை மாதரி கொஞ்ச பேர் இப்போவும் இவைகளை கேட்டு ஆ..அப்படியா என்று எடுத்து நடப்பதால் நம்புவதால் ஒரு சிலபேரால் அது பரம்பரையா உறுவெடுத்து வருகின்றது இதனை நான் முற்றாக வெறுக்கிறேன் அப்போ உங்களுக்கு இப்போ உங்களுக்கு தேவைப்பட வேண்டிய வைத்தியம் கட்டாயம் நீங்கள் செய்ய வேண்டியது நித்தியானந்தம் அவனித்தில் போய் அலோசனை பெற்று வாருங்கள் பிறகு நன்றாக அனைத்து புரியும் பேசிவேலை இல்லை என்ன கொடுமை சார் இது [/quote]

கலாச்சரத்திருந்து நம்பிக்கை வரை அனைத்தும் வட்டமே....முடிவு மறுபடியும் ஆரம்பத்திற்கே வரும்

என்ன மாதிரியா...காலை பத்துமணிக்கு கல்லூரியில் இருக்கவேண்டும் என்று சொல்லுவதையே கேட்டு நடக்காதவள்(அது எனக்கு மூட நம்பிக்கையாக படுகிறது ) அதைவிட தேர்வுகள அப்பட்டமான மூட நம்பிக்கை (அதையும் யாராவது கலாயுங்க ) உங்களைப்போன்றவர்கள் எதற்கெடுத்தாலும் தப்பு மூட நம்பிக்கை பொய் பித்தலாட்டம் என்று அனைத்தையுமே கூறுவதால்..நிஜமான மூடநம்பிக்கையான பொருளை நீங்கள் சொன்னாலும் கேட்க மறுக்கிறார்கள் ..என்னிடத்தில் இருக்கும் பகுத்தறிவு திறனைக் கொண்டு எனக்கேது மூடநம்பிக்கையாக தோன்றுகிறதோ அதை ஒருபோதும் செய்வதில்லை.
ஆனால் இந்த கட்டுரையில் மூடநம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை என்னைப்பொருத்தமட்டில்

தீதும் நன்றும் பிறர் தர வாரா நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 154550
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Oct 05, 2010 1:26 pm

இவர் எழுதியதை கட்டுரை என்று சொல்வதற்கு என்ன ஆதாராம் அதை முளிசாக படித்து பார்தையா? அந்த மொழியின் அர்த்தத்தை நன்று அறிந்தாயா? இவருடைய கருத்துக்களில் வேற வேற கோற்பாடுகள் நிறை காணப்படுகின்றது மந்திரம்..சூத்திரம்..அப்படியல்லாம் கூறி அதனால் நிறைய சுயவற்சக தகவல்களை பெயர்களை இட்டு வேற சக்திகள் உள்ளது என்பனவற்றை எல்லாம் சொல்லி சுட்டிகாட்டுகிறார் நன்றாக படித்து விட்டு பின்னூட்டம் கொடு படித்தாலும் அதன் அர்த்ததையும் புரிய வேண்டும் சில பெயர் சொல்லி உள்ளார் அதற்கு அர்த்தம் புரியுமா தமிழில் இல்லாத வார்த்தைகளை இவர்கள் உபயோகத்தில் எடுத்து அதை மந்திரமாக மாற்றி கூறுவார்கள் நான் நினைக்கிறேன் உங்கள் குடும்பத்தை சார்தோர் யாரும் இதில் ரொம்பவும் ஈடுபாடாக உள்ளார்கள் என்று அதுதான் அர்த்தம் புரியாமல் சொல்வதையும் விளங்காமல் தத்தளித்து கொண்டிருக்கீர்ர் என்று...நன்றாக புரிகின்றது

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Oct 05, 2010 1:28 pm

நிலாசகி wrote:
சபீர் wrote:நாளை நடப்பதை இன்றே அறிவிக்க கூடிய மனிதர்கள் இருந்தால் கடவுள் இருப்பது பொய்யாகிவிடுமே சோகம்

நாளை நடப்பதை இன்றே சொல்ல ஏன் முடியாது ......இவர்களை விடுவிடுங்கள் .நீங்கள் ஒரு காரியம் செய்யபோகிறீர்கள் .உங்களுக்கு iq அதிகம்..ஆராயும் திறன் அதிகம்,அனுபவமும் உண்டு ....ஏன் அனைத்து சந்தர்பங்களையும் காரலேட் செய்து ..இந்த காரியம் இத்தனை மணிக்குள் செய்யமுடியும்.இதற்கு இத்தனை பலன் உண்டு..இத்தனை குறுக்கீடுகள் வரும் என்று சொல்லமுடியாதா?..அதை தடுக்க என்ன வழிகள் ,அதை எப்படி எதிர்கொள்ளுவது என்று இலக்கை நோக்கி நடத்தி செல்ல முடியாதா.

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

நீங்கள் சொல்வதுபோல் நாளை நடக்க இருக்கும் வேலையை இன்றே திட்டமிட்டு இருந்தாலும் அது 100 வீதம் நடந்தேருமா என்றால் முடியாத காரியம் அக்கா.

நான் சின்னதாக ஒரு கேள்வி உங்களிடம் கேட்கிறேன்.நாளை நடப்பதை இன்றே அறிந்து கொள்ளலாம் என்றால் இந்த விபத்துக்கள் எல்லாம் எப்படி நடக்கின்றது அக்கா. இப்படி முன்னறிவிப்பு செய்பர்கள் இதை தடுக்கலாம் இல்லயா.

அடுத்தது நீங்களே சொல்லுங்கள் உங்களுக்கு நாளை என்ன நடக்க இருக்கிறது என்று இப்பவே சொல்லுங்கள் நேரத்துடன் அப்படி நாளைக்கு சொல்லப்பட்ட நேரத்தில் நடந்தால் உங்களுக்கு. அதை நான் நம்பத்தயார் என்ன சொல்ரிங்க அக்கா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Oct 05, 2010 1:46 pm

mohan-தாஸ் wrote:இவர் எழுதியதை கட்டுரை என்று சொல்வதற்கு என்ன ஆதாராம் அதை முளிசாக படித்து பார்தையா? அந்த மொழியின் அர்த்தத்தை நன்று அறிந்தாயா? இவருடைய கருத்துக்களில் வேற வேற கோற்பாடுகள் நிறை காணப்படுகின்றது மந்திரம்..சூத்திரம்..அப்படியல்லாம் கூறி அதனால் நிறைய சுயவற்சக தகவல்களை பெயர்களை இட்டு வேற சக்திகள் உள்ளது என்பனவற்றை எல்லாம் சொல்லி சுட்டிகாட்டுகிறார் நன்றாக படித்து விட்டு பின்னூட்டம் கொடு படித்தாலும் அதன் அர்த்ததையும் புரிய வேண்டும் சில பெயர் சொல்லி உள்ளார் அதற்கு அர்த்தம் புரியுமா தமிழில் இல்லாத வார்த்தைகளை இவர்கள் உபயோகத்தில் எடுத்து அதை மந்திரமாக மாற்றி கூறுவார்கள் நான் நினைக்கிறேன் உங்கள் குடும்பத்தை சார்தோர் யாரும் இதில் ரொம்பவும் ஈடுபாடாக உள்ளார்கள் என்று அதுதான் அர்த்தம் புரியாமல் சொல்வதையும் விளங்காமல் தத்தளித்து கொண்டிருக்கீர்ர் என்று...நன்றாக புரிகின்றது
நானும் என் குடும்பமுமா .....ஈடுபாடா
உங்களுக்கு நன்றாக புரிந்துவிட்டது!எனக்குதான் புரியவில்லை என்ன பண்றது படிப்பறிவில்லாத குடும்பம்....யோசிக்க அறிவு பத்தவில்லை ..

ஒத்துக்கிட்டேன் ...என்னைபோன்ற அறிவிலிகள் குடும்பத்திலிருந்து வந்தவர்களிடம் தர்க்கம் செய்வது உங்களுக்கு அழகல்ல...அதனால் நிறுத்திக்கொள்வோம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Oct 05, 2010 1:48 pm

சபீர் wrote:
நிலாசகி wrote:
சபீர் wrote:நாளை நடப்பதை இன்றே அறிவிக்க கூடிய மனிதர்கள் இருந்தால் கடவுள் இருப்பது பொய்யாகிவிடுமே சோகம்

நாளை நடப்பதை இன்றே சொல்ல ஏன் முடியாது ......இவர்களை விடுவிடுங்கள் .நீங்கள் ஒரு காரியம் செய்யபோகிறீர்கள் .உங்களுக்கு iq அதிகம்..ஆராயும் திறன் அதிகம்,அனுபவமும் உண்டு ....ஏன் அனைத்து சந்தர்பங்களையும் காரலேட் செய்து ..இந்த காரியம் இத்தனை மணிக்குள் செய்யமுடியும்.இதற்கு இத்தனை பலன் உண்டு..இத்தனை குறுக்கீடுகள் வரும் என்று சொல்லமுடியாதா?..அதை தடுக்க என்ன வழிகள் ,அதை எப்படி எதிர்கொள்ளுவது என்று இலக்கை நோக்கி நடத்தி செல்ல முடியாதா.

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

நீங்கள் சொல்வதுபோல் நாளை நடக்க இருக்கும் வேலையை இன்றே திட்டமிட்டு இருந்தாலும் அது 100 வீதம் நடந்தேருமா என்றால் முடியாத காரியம் அக்கா.

நான் சின்னதாக ஒரு கேள்வி உங்களிடம் கேட்கிறேன்.நாளை நடப்பதை இன்றே அறிந்து கொள்ளலாம் என்றால் இந்த விபத்துக்கள் எல்லாம் எப்படி நடக்கின்றது அக்கா. இப்படி முன்னறிவிப்பு செய்பர்கள் இதை தடுக்கலாம் இல்லயா.

அடுத்தது நீங்களே சொல்லுங்கள் உங்களுக்கு நாளை என்ன நடக்க இருக்கிறது என்று இப்பவே சொல்லுங்கள் நேரத்துடன் அப்படி நாளைக்கு சொல்லப்பட்ட நேரத்தில் நடந்தால் உங்களுக்கு. அதை நான் நம்பத்தயார் என்ன சொல்ரிங்க அக்கா
அதான் எனக்கு அறிவும் நியானமும் இல்லையே...இருந்தா நான் ஏன் இப்படி இருக்கிறேன்
மப்பு ஏறிப்போச்சு தூக்கம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள் - Page 2 154550
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக