புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
37 Posts - 36%
heezulia
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
manikavi
தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_m10தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...!

Page 2 of 2 Previous  1, 2

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Oct 04, 2010 12:18 pm

First topic message reminder :

திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு செக்ஸ் ஈடுபாடு மிக இன்றியமையாதது ஆகும். நீங்கள் எந்த அளவிற்கு ஈடுபாடு கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்கிறீர்கள் என்பதை இந்த கேள்வி - பதில் மூலம் அறியலாம்.

கேள்வியை படித்துவிட்டு அதற்கு சரியான பதிலை டிக் செய்யுங்கள். இறுதியில் அதற்கான மதிப்பெண்ணைக் கண்டறிந்து கூட்டிப்பாருங்கள். அந்த மதிப்பெண் சொல்லும் தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.

1. உங்களுக்கு நெருக்கமான தம்பதிகள் செய்யும் சில புதுமையான `செக்ஸ்' அனுபவங்களை கேட்கும்போது உங்கள் உணர்வு எப்படி இருக்கும்?

அ) எனக்கு பொறாமை வரும்.

ஆ) அவர்களது ரகசிய பிணைப்பினைக் குறித்து அதிசயப்படுவேன்.

இ) அந்த சம்பவம் இனம்புரியாத ஒரு உணர்வை என்னுள்ளே தோற்றுவிக்கும்.

2. உங்கள் இருவரில் யாருக்காவது கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டால், அது உங்களை எவ்வாறு பாதிக்கும்?

அ) இருவரும் அந்த விஷயம் குறித்து மனம் விட்டுப் பேசுவோம். அப்போதே பாதிசுமை குறைந்து விடும்.

ஆ) இருவரும் இணைந்து பேசாமல் தனித்தனியே சிந்திப்போம்.

இ) அதை அற்ப விஷயமாகக் கருதி அதைப்பற்றி பேசவே மாட்டோம்.

3. மிக முக்கியமான ரகசியத்தை கணவரோடு பகிர்ந்து கொள்வீர்களா?

அ) ஆம். கண்டிப்பாக இருவரும் ஒருவருக்கொருவர் ரகசியங்களை பகிர்ந்துகொள்வோம். ஏனென்றால், நாங்கள் இருவரும் உயிருக்குயிரான ஆத்மார்த்தமான நண்பர்கள்.

ஆ) சில ரகசியங்களை எனது வாழ்க்கைத் துணைவரைவிட என் நண்பர்கள் நன்கு புரிந்து கொள்வர்.

இ) வாழ்க்கைத் துணைவரிடம் சொல்ல மாட்டேன். நண்பர்களிடம் மட்டுமே சொல்வேன்.

4. `செக்ஸ்` திருப்தி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அ) செக்ஸ் என்பது மணமான எல்லோருக்கும் வழக்கமானதுதானே!

ஆ) செக்ஸ் முடிந்தபின்பு இருவரும் மனம் விட்டுப்பேசி நிறைகுறைகளைப் பகிர்ந்து கொள்வோம்.

இ) செக்ஸில் ஈடுபடும்போது எங்கு எதைத் தொட்டால், உணர்ச்சிகள் உந்தப்படும் என்பதைத் தெரிந்து கொண்டு அதில் முனைப்புடன் ஈடுபட்டு இன்பத்தின் உச்சத்தைத் தொடுவோம்.

5) திருமணம் மற்றும் இதரநிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக இணைந்து செல்வீர்களா?

அ) பெரும்பாலும் இருவரும் தனித்தனியாகத்தான் செல்வோம். எங்களில் யாருக்கு அலுவலகத்தில் முக்கிய வேலை இருந்தாலும் ஒருவர் மற்றவரைத் தொந்தரவு செய்யமாட்டோம்.

ஆ) இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிகம். அதனால், இருவரும் இணைந்தே சுப, சமூக நிகழ்ச்சிகளுக்குச் செல்வோம்.

இ) பெருமளவு நிகழ்ச்சிகளை இருவருமே தவிர்த்துவிடுவோம்.

6) உங்களுக்குள் ஒருவருக்கொருவர் `பிளாக்மெயில்` செய்து மிரட்டுவது உண்டா?

அ) பிளாக்மெயில் என்பது மனக்குழப்பத்தையும் பிரிவையும் ஏற்படுத்தும் என்பதை அறிவோம். அதனால் பிளாக்மெயில் செய்வதில்லை.

ஆ) எப்போதாவது, வேடிக்கையாக பிளாக் மெயில் செய்வது உண்டு.

இ) ஒருவருக்கொருவர் ஒளிவுமறைவின்றி இருக்கிறோம். எங்களுக்குள் பிளாக்மெயில் என்பதற்கே இடமில்லை.

7) `செக்ஸ்` உறவு முடிந்த பின்பு என்ன செய்வீர்கள்?

அ) கொஞ்சநேரம் கொஞ்சிவிட்டு, தேங்கிக்கிடக்கும் வேலையை செய்ய கிளம்பி விடுவேன்.

ஆ) இருவரும் இணைந்து `ஷவரில்' குளிப்போம்.

இ) அப்படியே தூங்கி விடுவோம்.

8) செக்ஸிற்கு முந்தைய இன்ப உரசல்களில் ஈடுபடுகிறீர்களா?

அ) ஆம், ரொம்பநேரம் ஒருவருக்கொருவர் கொஞ்சி விளையாடுவோம்.

ஆ) நேரடியாக `அந்த' விஷயத்துக்குப் போய் விடுவோம்.

இ) எப்போதாவதுதான் அப்படி இருப்போம்.

9) செக்ஸ் முடிந்தபின்பும் முடியாததுபோல் பாசாங்கு செய்வதுண்டா?

அ) சில நேரங்களில் பாசாங்கு செய்வேன்.

ஆ) அடுத்தும் தொடரலாமே என்று நினைப்பேன்.

இ) உச்சக்கட்டத்தைத் தொடும்வரை செக்ஸ் நீடித்தால்போதும். அதற்குமேல் தேவையில்லை என்று நினைப்பேன்.

10) உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு எந்த மாதிரியான செக்ஸ் புதுமைக் கற்பனை பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?

அ) செக்ஸ் கற்பனை என்று எதுவும் இல்லை. எல்லாவித செக்ஸ் கலைகளையும் நாங்கள் நிஜமாகவே செய்து முடித்துவிட்டோம்.

ஆ) செக்ஸில் புதுமையான கற்பனை என்பது தனித்துச் சிந்திப்பது. அதனை வெளிப்படுத்த முடியாது.

இ)செக்ஸில் எது எது, யார் யாருக்குப் பிடிக்கும் என்பது இருவருக்கும் தெரியும். அதுவே போதும். செக்ஸில் புதுமை எல்லாம் தேவையில்லை.

****************************************************************************

உங்களுக்கான மதிப்பெண் பட்டியல்:

1) அ - 1 ஆ - 2 இ - 3

2) அ - 3 ஆ - 1 இ - 2

3) அ - 3 ஆ - 2 இ - 1

4) அ - 1 ஆ - 2 இ - 3

5) அ - 1 ஆ - 3 இ - 2

6) அ - 2 ஆ - 1 இ - 3

7) அ - 2 ஆ - 3 இ - 1

8) அ - 3 ஆ - 1 இ - 2

9) அ - 2 ஆ - 1 இ - 3

10) அ - 3 ஆ - 1 இ - 2

10 முதல் 16 வரை மதிப்பெண் பெற்றிருந்தால்...

நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் `ஈகோ'வுடன் செயல்படுகிறீர்கள். இதுவரை நடந்தவை, நடந்து கொண்டிருப்பவை, நடக்கவிருப்பவை குறித்து நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மனந்திறந்து கலந்து பேசவேண்டியது அதிகம் இருக்கிறது. உங்கள் கனவுகள் மற்றும் லட்சியங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மனசஞ்சலமின்றி மகிழ்வுடன் வாழ முயற்சி செய்யுங்கள்.

17 முதல் 22 வரை மதிப்பெண் பெற்றிருந்தால்...

நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டிருந்தாலும், உங்கள் இருவருக்கும் இடையே இன்னும் நெருக்கம் அதிகரிக்க வேண்டியதிருக்கிறது. ஆழ்மனதில் என்ன இருக்கிறது என்பதை இருவரும் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. ஒருவருக்கொருவர் அதிகநேரம் அன்போடு மனம் திறந்து பேசுங்கள். படுக்கைக்குப் போவதற்கு முன்னும் படுக்கைக்குப் போனபின்பும், எவைஎவை முக்கியமானவை என்பதை இருவரும் தெரிந்துகொண்டு அவற்றிற்கு இருவரும் சம முக்கியத்துவம் கொடுங்கள்.

23 -க்குமேல் மதிப்பெண் பெற்றிருந்தால்...

உங்கள் திருமண வாழ்க்கை மிகப் பிரகாசமாகச் செல்கிறது. நீங்கள் இருவரும் சந்தோஷமாக எல்லையற்ற இல்லற இன்பம் அனுபவித்து வருகின்றீர்கள். நீங்கள் இருவரும் உங்களது உள்ளுணர்வுகளையும் நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள். ஆனால், எதற்கும் வரம்பு உண்டு. வரம்புமீறி எந்த ஒரு செயலிலும் ஈடுபட்டு மனக்கசப்பு ஏற்படுவதற்கு இடங்கொடுக்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

நன்றி தினத்தந்தி.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 04, 2010 12:43 pm

”இல்லேம்மா, சும்மா என்னதான் போட்டிருக்காங்கன்னு பார்த்தேன்.”

ஒய்ஃப் தான். இந்த வாயசுலை இதைப்போய் பாக்கிறீங்களேன்னு சொல்லுறாங்க. நம்ம காலம் போயிடிச்சப்பா

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 04, 2010 12:46 pm

உள்ளே வரல்லாமா ரிலாக்ஸ்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Oct 04, 2010 12:49 pm

கார்த்திக் wrote:உள்ளே வரல்லாமா ரிலாக்ஸ்

வர வேணா என்றால் கேற்கவா போர வழக்கமா நடக்கிறதுதானே வாமா வா வந்துட்டு முளிய பாரு அதிர்ச்சி

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 04, 2010 12:49 pm

கார்த்திக் wrote:உள்ளே வரல்லாமா ரிலாக்ஸ்

பாஸ்போர்ட் ப்ளீஸ்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Oct 04, 2010 2:04 pm

தவராக வந்திவிட்டேன் பா சாரி அய்யோ, நான் இல்லை

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Oct 24, 2010 5:12 pm

திருமணம் ஆகாதவங்க இத எப்ப படிக்கிறதாம்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 24, 2010 5:13 pm

Thanjaavooraan wrote:திருமணம் ஆகாதவங்க இத எப்ப படிக்கிறதாம்...

ரகசியமா படிச்சிட்டு கிளம்பிட வேண்டியதுதான்!

தம்பதிகள் மட்டும் இதைப் படிக்கவும்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 24, 2010 5:31 pm

நான் இன்னும் இதைப் படிக்கவே இல்லை..! சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக