புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_m10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_m10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10 
77 Posts - 36%
i6appar
நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_m10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_m10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_m10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_m10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_m10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_m10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_m10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_m10நல்ல குளிர்கண்ணாடிக்கு… Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல குளிர்கண்ணாடிக்கு…


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 05, 2010 11:31 am

`ஸ்டைலை’ விரும்பும் இளைஞர்கள், யுவதிகளின் தேர்வு குளிர்கண்ணாடிகள். ஆனால் இன்று `பேஷனுக்காக’ அல்லாமல் கண்களைப் காப்பதற்கு என்றே குளிர்கண்ணாடிகளை அணியத் தொடங்கிஇருப்போர் அதிகம். நேரடியான சூரிய ஒளியின் அபாயத்தை அறிந்து பலர் குளிர்கண்ணாடி வாங்கி அணிய ஆரம்பித்திருக்கிறார்கள். சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்கள் உங்களின் கண்ணிமைகளை மட்டுமல்ல, கண்ணின் வெளித் தெரியும் பகுதிகளையும் பாதிக்கும். புறஊதாக் கதிர்கள், சிலவகை `காட்டராக்ட்’களையும் ஏற்படுத்தக் கூடும்.

குளிர்கண்ணாடிகள், புறஊதா ஏ கதிர்களில் இருந்து மட்டுமல்ல, மிகவும் தீங்கு பயக்கும் புறஊதா பி கதிர்களில் இருந்தும் உங்களைக் காக்கும். ஆனால் எல்லா குளிர்கண்ணாடிகளும் புறஊதாக் கதிர்களைத் தடுப்பதில்லை. கண்ணாடியே அணியாமல் இருப்பதை விட, புறஊதா தடுப்பு பாதுகாப்பு இல்லாத, வெறும் `கலர்’ கண்ணாடியை அணிவது பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

குளிர்கண்ணாடி வாங்க நீங்களும் தயாராகிவிட்டீர்களா? இதோ, இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்…

புறஊதாக் கதிர் பாதுகாப்பு:

வண்ணம் அல்லது விலையை வைத்து மட்டும் ஒரு குளிர்கண்ணாடியைத் தேர்வு செய்யாதீர்கள். சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்களைத் தடுக்கும் திறன், கண்ணாடியின் அடர்வண்ணத்தையோ, விலையையோ பொறுத்தது அல்ல. 99 முதல் 100 சதவீதம் புறஊதாக் கதிர்களைத் தடுக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்படும் குளிர்கண்ணாடிகளை மட்டும் தேர்வு செய்யுங்கள்.

வடிவம் முக்கியம்:

கண் பகுதியை பக்கவாட்டிலும் முழுவதுமாக மூடும் குளிர்கண்ணாடி, கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். அது, பக்கவாட்டிலிருந்து சூரியக் கதிர்கள் ஊடுருவுவதைத் தடுக்கும். சாதாரண `பிரேம்’ கொண்ட குளிர்கண்ணாடிகளில் பக்கவாட்டில் இருந்து அதிகளவு புறஊதாக் கதிர்கள் ஊடுருவுவதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. எனவே சாதாரண `பிரேம்’, குளிர்கண்ணாடிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்காது.

விலை விஷயம்:

எப்போதுமே சாலையோரக் கடையில் குளிர்கண்ணாடி வாங்காமல், அங்கீகாரம் பெற்ற தரமான கடையில் வாங்குங்கள். கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருந்தாலும், தரமான கண்ணாடியை மட்டுமே தேர்வு செய்யுங்கள். அதேநேரம், விலை அதிகமாக இருந்தால் மட்டும் தரமாக இருக்கும் என்றும் கருதி விடாதீர்கள்.

தரத்தைப் பரிசோதிப்பது:

குளிர்கண்ணாடியின் தரத்தை அறிய, அதன் வண்ணம் ஒரே சீராக இருக்கிறதா என்று பாருங்கள். கண்ணாடியில் குறைபாடு இருக்கிறதா என்று அறிய, கண்ணாடியை உங்கள் கை நீளத்தில் எட்டிப் பிடித்து, சற்றுத் தள்ளியுள்ள நேர்க்கோடான ஒன்றைப் பாருங்கள். உதாரணத்துக்குக் கதவின் விளிம்பு. அந்த நேர்க்கோட்டுக்குக் குறுக்காகக் கண்ணாடியை மெதுவாக நகர்த்துங்கள். அப்போது நேர்க்கோடு சிதைவுற்றாலோ, நகர்ந்தாலோ, வளைந்தாலோ, ஊசலாடினாலோ கண்ணாடியில் குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். `கான்டாக்ட் லென்ஸ்’களை குளிர்கண்ணாடிக்கு மாற்றாகப் பயன்படுத்தக் கூடாது.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Postரஞ்சித்குமார் Tue Oct 05, 2010 12:22 pm


உங்களது கட்டுரைக்கு நன்றி நண்பரே.
எனக்கும் குளிர் கண்ணாடி வாங்கவேண்டும் என்றுதான் ஆசை .ஆனால் எப்படி வாங்க வேண்டும் என்று தெரியாததால் ,இதுவரை வாங்க வில்லை.உங்களால் தெளிவு பெற்றேன்.
நன்றி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக