புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
115 Posts - 75%
heezulia
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
3 Posts - 2%
Pampu
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
280 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 21 Oct 2010 - 1:06

கத்திய ஓலமும் கதறியகுரலும்
கண்வழிநீர் பெரு ஆறெனவே
முட்டிவழிந்திடச் செத்திடுவோமெனச்
சித்தம் கலங்கிச் சிதறியதும்
கொத்து கொத்தாய் பல குண்டுக ளாயிரம்
கொண்டுவந்தே பகை கொட்டியதும்
பட்டுவெடித்ததும் பாய்ந்துசிதைத்ததும்
பால்குடி பிஞ்சினர் மார்புதனை

வெட்டிக்கிழித்தவர் இரத்தம் அழிந்திடச்
செத்தவும் அதைப் பெத்தவளோ
தொட்டு எடுக்கவும் நேரமின்றித் திசை
விட்டுத் தலை தெறித்தோடியதும்
பட்டதும் ஓடி விழுந்ததும் சிறு
கையொடு கால்கள் இழந்ததுவும்
கொட்டி முழக்கிய போர்ப்பறையும்
சிறு பெண்டிர் கெடுத்தவர் தூக்கினிலே

கட்டியவிதமும் ஆடைகளின்றி
செத்தவர்தம்மை சீரழித்து
பெட்டியிலிட்டு சந்தி சிரித்து
பேயென ஆட்டம் ஆடியதும்
வெட்டியகுழியும் பதுங்கியமனிதர்
தப்பமுதல் அவர் தலையினிலே
கொட்டிய மணலும் நின்றவர் கண்கள்
கொட்டவிழிக்கப் புதைத்ததுவும்

எத்தனை கோரம் இட்டபகைவரின்
இழிசெயல் எண்ணித் துடிமனதில்
ரத்தம்கசிந் துயிர் நட்டநடுங்கியே
முற்றிலும்வேதனை பெருகுதடா
சொந்தம் இழந்துசு தந்திரம் விட்டுச்
சுற்றி முள்வேலியைக் கட்டிவைத்து
மந்தை விலங்கு கள்போலொருமானிட
வாழ்வு நமக்கொரு கேடோடா

விரிந்த குழல்முடி குடலெடுத்தேபின்
கோதி முடிப்பேன் என்றலறி
வரிந்தொரு சபதம் இட்டதிரௌ பதிகள்
வாழ்வுமுடிந்து போனாலும்
அருமலர்ப்பாதச் சிலம்பினை உடைத்து
மதுரையைக் கொழுத்திய கண்ணகிபோல்
பெரிதொரு சாபம் இட்டுமே மறமகள்
பிணமென ஆகி புதைந்தாலும்

விட்ட கண்ணீருக்கு விலை கொடுப்பாரெமை
குத்திஅழித்திட்ட கொடியவர்கள்
இட்டவர் சபதமும் சாபங்களும் எழுந்
தெதிரிதலைகொள இடி விழுத்தும்
பட்ட நம்துன்ப மெனும் இருள் ஓடிட
பகலெழுந்தே ஒரு விடிவுவரும்
விட்ட இடத்தில் தொடர்ந் திடுவோம்
இது வேறுவழி அகிம்சை வழி

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Thu 21 Oct 2010 - 1:12

இரத்தம் கொதிக்கிறது

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 21 Oct 2010 - 1:12

////பட்ட நம்துன்ப மெனும் இருள் ஓடிட
பகலெழுந்தே ஒரு விடிவுவரும்
விட்ட இடத்தில் தொடர்ந் திடுவோம்
இது வேறுவழி அகிம்சை வழி////

விடிவுக்குத்தானே அண்ணா கத்திருக்கிறோம்! மீண்டும் அவர்களிடம் அகிம்சை வழியில் சென்றால் அவமதிப்பு ஏற்படாதா?

அகிம்சைவாதியான காந்திதானே கூறினார் Do Or Die என்று! மீண்டும் இதே கோஷத்துடன் நாம் எழுந்தால்தானே இழந்தவைகளை மீட்க முடியும்!

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Thu 21 Oct 2010 - 1:20

//அகிம்சைவாதியான காந்திதானே கூறினார் Do Or Die என்று! //
Do Or Dieஎன்று கூறியது சுவாமி விவேகானந்தர் நன்பரே...
என்னைத்தவறாய் நினைக்க வேண்டாம்

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 21 Oct 2010 - 1:26

சிவா wrote:////பட்ட நம்துன்ப மெனும் இருள் ஓடிட
பகலெழுந்தே ஒரு விடிவுவரும்
விட்ட இடத்தில் தொடர்ந் திடுவோம்
இது வேறுவழி அகிம்சை வழி////

விடிவுக்குத்தானே அண்ணா கத்திருக்கிறோம்! மீண்டும் அவர்களிடம் அகிம்சை வழியில் சென்றால் அவமதிப்பு ஏற்படாதா?

எங்கள் போரட்டத்தை பயங்கரவாதம் என்றது உலக நாடுகள்
ஒன்றுசேர்ந்து அழித்தன. இன்றும் அந்தக் கூற்றை சொல்லிகொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆயுதப்போரட்டம் பயஙகரவாதம். ஜனநாயக வழியில் போராடுங்கள் என்பதே அவர்கள் பேச்சு. அதனால் உருவானதுதான் நாடுகடந்த தமிழீழ அரசு.என்று கருதுகிறேன்

போராட்டத்துக்கு முன்நின்றவர்களே இனி ஆயுதம் தூக்கமாட்டோம் என கூறிவிட்டார்கள். நான் கூறக்கூடாது. அது நடந்தால் அப்போது பேசலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 21 Oct 2010 - 1:34

veluchamy wrote://அகிம்சைவாதியான காந்திதானே கூறினார் Do Or Die என்று! //
Do Or Dieஎன்று கூறியது சுவாமி விவேகானந்தர் நன்பரே...
என்னைத்தவறாய் நினைக்க வேண்டாம்

கருத்துக் களத்தில் கூறப்படும் அனைத்துக் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளப்படும்! இதில் தவறாக நினைக்க ஒன்றுமில்லை!

விவேகாநந்தர் கூறினாரா எனத் தெரியாது, படிக்கவில்லை! ஆனால் மகாத்மாவும் கூறியுள்ளார்கள்!

http://appliedgandhi.blogspot.com/2007/11/do-or-die-speech-on-eve-of-last-fast.html

http://www.allinterview.com/showanswers/22254.html

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 21 Oct 2010 - 6:46

சின்னப் பெண்ணே சித்திர நிலவே
சிரிப்பை மறந்தாயோ
சிந்தும் விழிகள் சொல்வது என்ன?
சோகம் சொல்லாயோ!
கன்ன மிரண்டும் கன்னிச் சிவந்தே
காணுவ தேனம்மா?
கயவர் செய்யும் கொடுமை கண்டு
கண்களின் தீயெரிந்தோ!

எத்தனை கொடுமை ஈழமண் மீது
இளைய மனங்களிலே
குத்திடும் ஈட்டிகள் கூரெழும் வாள்கள்
கீறும் வலி கொடிதே
முத்தம ளித்திடும் அன்னை யழித்து
மூர்க்கர் குதித்ததுவும்
ரத்தமி ழந்தவள் வெற்றுட லாகிய
வேளையும் மறப்பாளோ

கத்தி கிழித்தவர் கதறிய குரலும்
காணும் கிலே சங்களும்
பொத்தென வீழும் குண்டுகளு மதில்
பிய்த்திடும் தேகங்களும்
சித்தம் கலங்கிட திக்கது கெட்டு
சிதறிடும் மாந்தர்களும்
சத்தமெடுதவர் வெட்டிய வெறியும்
கக்கிய நஞ்சுகளும்

எத்தனை கண்டாள் இத்தனை யுமவள்
இதயம் தாங்கிடுமோ
சத்தியம் தோற்றபின் மிச்சமிருப்பது
சித்திரவதை விடுமோ
நித்திரையின்றியே நெஞ்சு துடித்திட
நிர்க்கதியாயிருந்து
எத்தனை இரவுகள் உத்தரித்தாளிந்த
சித்திரப் பொன்விளக்கு

இரத்தமும் கொலையும் இளையவள் நெஞ்சில்
இட்டவலி பெரிது
முத்தமும் அன்பும் முழுவதுமின்றி
முகமலர் வாடிடுது
கத்தியும் கேளாக் கடவுளின் இதயம்
காய்ந்து கடுத்திடுது
சத்திய அன்னையின் சற்று மிரங்காப்
செந்தமிழ்ப் பூக்களது

எண்ணெய் விடுத்துக் கண்ணீர் கொண்டு
ஏற்றிய தீபமது
கண்ணை இழந்தொரு ஓவியன் தீட்டிய
காரிருள் மேகமது
பொன்னை ஒதுக்கிப் புழுதியிற் செய்த
புதுவகை சிற்பமது
என்ன இருந்தும் இறைவனின் நெஞ்சு
இரும்பில் ஆக்கியது

என்று எழுந்துநல் லொளிபரவும் இந்த
இரவும் விடிவதற்கு
சென்றவர் வந்தே சினமெடுத்துப் பகை
வென்று முடிப்பதற்கு
அன்றுவரை நீ அழுதிட வேண்டும்
ஆகும் ஒருகணக்கு
தென்றல் வரும் ஒருசேதி சொல்லும் கதிர்
தீப்பிழம் பெழுவதற்கு!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon 25 Oct 2010 - 15:48

நண்பருக்கு,
இரண்டு கவிதைகளும் அருமை, அருமை. வேறென்ன சொல்ல...என் இருண்டு கண்களிலும் நீர்த்தாரைகள். ஒன்றில் இரத்தமாக, மற்றொன்றில் கண்ணீராக...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 28 Oct 2010 - 6:56

Thanjaavooraan wrote:நண்பருக்கு,
இரண்டு கவிதைகளும் அருமை, அருமை. வேறென்ன சொல்ல...என் இருண்டு கண்களிலும் நீர்த்தாரைகள். ஒன்றில் இரத்தமாக, மற்றொன்றில் கண்ணீராக...

என் கவிதைகளைத் தொடர்ந்து ரசித்து உற்சாகமூட்டிய தங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்! இன்னொரு படியில் உயர்ந்திட என் கால்களுக்கு வலுச்சேர்த்தமைக்கு நன்றிகள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக