புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_lcapஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_voting_barஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_rcap 
90 Posts - 74%
heezulia
ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_lcapஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_voting_barஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_rcap 
15 Posts - 12%
Dr.S.Soundarapandian
ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_lcapஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_voting_barஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_lcapஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_voting_barஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_lcapஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_voting_barஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_lcapஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_voting_barஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_lcapஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_voting_barஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_rcap 
255 Posts - 76%

42 Posts - 13%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_lcapஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_voting_barஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_lcapஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_voting_barஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree
ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_lcapஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_voting_barஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 03, 2010 1:56 pm

First topic message reminder :

ஜிமெயில் இலவசமாக இருப்பதனால் மட்டுமின்றி, அதன் அளவற்ற ஸ்டோரேஜ் இடம், கூடுதல் வசதிகள், இணைந்த அதிவேக தேடல் வசதி, இதனால் கிடைக்கும் மற்ற கூகுள் தள வசதிகள் ஆகியவற்றால், இணையம் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளனர். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களை வெவ்வேறு பெயர்களில் வைத்துள்ளனர். ஆனால் இதில் ஒரு சிக்கல் எழுகிறது. சில பிரவுசர்கள், ஒரு நேரத்தில் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை மட்டுமே திறக்க அனுமதிக்கின்றன. எடுத்துக் காட்டாக, நான் பயர்பாக்ஸ் பிரவுசரில், முதலில் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்து பார்த்து, பின்னர், இன்னொரு டேப்பில் அடுத்த ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்தேன். என்னைக் கேட்காமலேயே, முதல் அக்கவுண்ட் முடித்துவைக்கப்பட்டது. இது ஏன் என ஆங்காங்கே சென்று பார்த்தபோது, அது அப்படித்தான் என்பது போல செய்தி கிடைத்தது. ஆனால் இன்னொரு வழியை இங்கு கையாண்டேன். இன்னொரு முறை பயர்பாக்ஸ் பிரவுசர் ஐகானில் கிளிக் செய்து, இரண்டாவதாகவும் இந்த பிரவுசரில், ஜிமெயில் தளம் திறந்து, இன்னொரு அக்கவுண்ட்டைத் திறந்தேன். இரண்டும் இயங்கியது. மூடப்படவில்லை.
ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 பிரவுசரில் இதற்கு வேறு ஒரு வழி கிடைத்தது. அதன் படி, முதலில் இந்த பிரவுசரைத் திறந்து கொள்ளவும். ஜிமெயில் தளம் செல்லவும். அங்கு “Remember Me” என்ற ஆப்ஷன் இயக்கப்படவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளவும். இதன் பின்னர், முதல் அக்கவுண்ட்டினை சைன் இன் (Sign In) செய்து திறக்கவும். அடுத்து, ஆல்ட்+ எப்+ஐ அழுத்தவும். பின்னர் என்டர் தட்டவும். இதனால், இன்னொரு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கம் (Session) ஒன்று திறக்கப்படும். இங்கு மீண்டும் ஜிமெயில் தளம் சென்று, “Remember Me” என்ற ஆப்ஷன் இயக்கப்படாமல், அடுத்த அக்கவுண்ட்டினை சைன் இன் செய்திடவும். இதே போல ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்களைத் திறக்க அனுமதிக்காத, வெப் மெயில்கள் அனைத்தையும் இந்த முறையில் திறந்து பயன்படுத்தலாம்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 03, 2010 4:07 pm

கலை wrote:இதான் ஏற்கனவே டாஸ்மாக்ல ச்சே டாஸ்க்பார்ல உக்காந்து இருக்கே..!

மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 03, 2010 4:10 pm

ரபீக் wrote:
கலை wrote:கார்த்திக் சொன்னதும் புரியலை சிவா சொல்லாததும் புரியலை. அதே சமயம் கார்த்திக் சொல்லாததும் சிவா சொன்னதும் அழகா புரிஞ்சுடுச்சு. என்ன நான் சொல்லுவது உங்களுக்கு புரிஞ்சுடுத்தா?

- படிக்காத பண்ணையாரின் ஒரே மகன்

படிக்காத பண்ணையாருக்கு ரெண்டு மகன்கள் தானே சார் ?

ஆமாமாம். ஒன்னு கலைங்கற பேர்ல ஊர்மேயுது. இன்னொன்னு சிவாங்கற பேர்ல... வேண்டாம் ... சொல்லமாட்டேன்... சொன்னா அவர் ஊர் சுத்துரது வெள்ளைக்கார பொண்ணு பின்னால சுத்துரது எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சுடும். ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 03, 2010 4:15 pm

கலை wrote:
ரபீக் wrote:
கலை wrote:கார்த்திக் சொன்னதும் புரியலை சிவா சொல்லாததும் புரியலை. அதே சமயம் கார்த்திக் சொல்லாததும் சிவா சொன்னதும் அழகா புரிஞ்சுடுச்சு. என்ன நான் சொல்லுவது உங்களுக்கு புரிஞ்சுடுத்தா?

- படிக்காத பண்ணையாரின் ஒரே மகன்

படிக்காத பண்ணையாருக்கு ரெண்டு மகன்கள் தானே சார் ?

ஆமாமாம். ஒன்னு கலைங்கற பேர்ல ஊர்மேயுது. இன்னொன்னு சிவாங்கற பேர்ல... வேண்டாம் ... சொல்லமாட்டேன்... சொன்னா அவர் ஊர் சுத்துரது வெள்ளைக்கார பொண்ணு பின்னால சுத்துரது எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சுடும். ;)

அதான் சொல்ல மாட்டேன் என்று அனைத்தையுமே கூறி விட்டீர்களே! இப்ப மலேசியாவில் வெள்ளைக்காரப் பெண்களுக்கு மதிப்பில்லை! நீக்ரோ மாணவிகளுக்குத்தான் தனி மவுசு! ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 755837

ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 03, 2010 4:16 pm

கலை wrote:
ரபீக் wrote:
கலை wrote:கார்த்திக் சொன்னதும் புரியலை சிவா சொல்லாததும் புரியலை. அதே சமயம் கார்த்திக் சொல்லாததும் சிவா சொன்னதும் அழகா புரிஞ்சுடுச்சு. என்ன நான் சொல்லுவது உங்களுக்கு புரிஞ்சுடுத்தா?

- படிக்காத பண்ணையாரின் ஒரே மகன்

படிக்காத பண்ணையாருக்கு ரெண்டு மகன்கள் தானே சார் ?

ஆமாமாம். ஒன்னு கலைங்கற பேர்ல ஊர்மேயுது. இன்னொன்னு சிவாங்கற பேர்ல... வேண்டாம் ... சொல்லமாட்டேன்... சொன்னா அவர் ஊர் சுத்துரது வெள்ளைக்கார பொண்ணு பின்னால சுத்துரது எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சுடும். ஜாலி

பண்ணையாறு பேர கெடுதுடுவீங்க போல

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Oct 03, 2010 4:21 pm

படிக்காத பண்ணையாரின் மகன் படிக்காத மேதை கலை அண்ணா சொன்னா உண்மையா தான் இருக்கும் ...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 03, 2010 4:29 pm

எப்படியோ கறுப்போ வெள்ளையோ புள்ளக்குட்டிங்களோட நலல இருந்தா சரி.....!

- கறுப்பு பண்ணையார்.

பி கு ; நல்ல வேளை ஆதிராக்கு இந்த பக்கம் வரும் வேலையே இல்லை...! ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 03, 2010 4:32 pm

கலை wrote:எப்படியோ கறுப்போ வெள்ளையோ புள்ளக்குட்டிங்களோட நலல இருந்தா சரி.....!

- கறுப்பு பண்ணையார்.

பி கு ; நல்ல வேளை ஆதிராக்கு இந்த பக்கம் வரும் வேலையே இல்லை...! ஜாலி

அப்புறம் எதுக்கு கண்ணு கலங்கி இருக்கு ,துடைச்சுக்கோங்க சார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Oct 03, 2010 4:32 pm

அப்படியா சங்கதி.... கலை அண்ணா....இருங்க இருங்க உங்களை ஆதிரா அக்காகிட்ட மாட்டிவிடுறேன்....

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 03, 2010 4:33 pm

கலை wrote:எப்படியோ கறுப்போ வெள்ளையோ புள்ளக்குட்டிங்களோட நலல இருந்தா சரி.....!

- கறுப்பு பண்ணையார்.

பி கு ; நல்ல வேளை ஆதிராக்கு இந்த பக்கம் வரும் வேலையே இல்லை...! ;)

இன்று இலக்கிய நிகழ்வில் இணைந்திருப்பதால் வரமாட்டார். தைரியமாகப் பேசுங்கள். (அப்பதானே வந்தவுடன் மாட்டி விடலாம்)

ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 03, 2010 4:39 pm

அடேங்கப்பா ... நம்ம வீக்குனெசு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சுடோய் ....மஞ்சு... மஞ்சு.... காப்பாத்து...! அய்யோ, நான் இல்லை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக