புதிய பதிவுகள்
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா இன்று: இசா எதிர்ப்புப் பேரணியின்போது 10மில்லியன் ரிங்கிட் இழப்பு Poll_c10மலேசியா இன்று: இசா எதிர்ப்புப் பேரணியின்போது 10மில்லியன் ரிங்கிட் இழப்பு Poll_m10மலேசியா இன்று: இசா எதிர்ப்புப் பேரணியின்போது 10மில்லியன் ரிங்கிட் இழப்பு Poll_c10 
38 Posts - 66%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 14%
Guna.D

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

201 Posts - 74%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா இன்று: இசா எதிர்ப்புப் பேரணியின்போது 10மில்லியன் ரிங்கிட் இழப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 6 Aug 2009 - 0:11

* சட்ட ஆலோசனை வழங்க முன்வந்துள்ளது அம்னோ விலாயா
* ஹிஷாம் வரம்பு மீறியுள்ளார்

கடந்த சனிக்கிழமையன்று மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்த இசா எதிர்ப்பு இயக்கத்திடமிருந்து (GMI) சுமார் 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோருவதற்கு கோலாலம்பூரில் அங்காடிக்காரர்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பிரதிநிதிக்கும் மூன்று நிறுவனங்கள் முனைப்பாக உள்ளன.இன்று காலை கோலாலம்பூர், டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில், அந்த இயக்கத்துக்கு எதிராக, கூட்டரசுப் பிரதேச பூமிபுத்ரா வணிகர்கள் மன்றத்தின் தலைவர் ரோஸ்லி சுலைமான், புகார் செய்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, வணிகர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு ஜிஎம்ஐயும், அதன் தலைவர் சைய்ட் இப்ராகிம் சைய்ட் நோவும் காரணம் என்று, அவர் பெயர் குறிப்பிட்டுள்ளார். இந்த கோரிக்கைகள், அபத்தமானவை என்று பாஸ் கட்சி பொருளாளர் ஹட்டா ரம்லி நேற்று கூறியுள்ளார்.

மேலும் இரண்டு அமைப்புகளான, மஸ்ஜித் இந்தியா அங்காடிக்காரர் சங்கம், பூமிபுத்ரா அங்காடி வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர் சங்கம் ஆகியவற்றையும் ரோஸ்லி பிரதிநிதிக்கிறார்.

அந்த மூன்று சங்கங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது பத்தாயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர். அப்பேரணியின்போது, சாதனங்களுக்கும் கடைகளுக்கும் சேதம் ஏற்பட்டதுடன் வர்த்தக இழப்பும் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.

கலைந்தோடிய ஆர்ப்பாட்டக்கார்கள் பொருட்கள் மீது மோதியதால் பெரும்பாலான சேதம் ஏற்பட்டதென்றார் அவர். தங்களது பொருட்களை காணவில்லை என்றும் மேலும் சில வணிகர்கள் புகார் செய்துள்ளனர். இருப்பினும் இது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

“பொருட் சேதத்துக்கும் மேலாக, ஆர்ப்பாட்டங்கள் நிகழப்போவதாக ஊடகங்களில் வெளியான தகவல்களும், வதந்திகளும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைத்தன.”

அதே வேளை, மஸ்ஜித் இந்தியா போன்ற சுறுசுறுப்பான வாணிக இடங்களை வாடிக்கையாளர்கள் தவிர்ப்பதால், இழப்புகள் தொடருவதாகவும் ரோஸ்லி குறிப்பிட்டார்.
எடுத்துக்காட்டாக ஒரு வணிகரிடமிருந்து பொருட்களுக்கு அளிப்பாணையிட்ட வாடிக்கையாளர்கள், அவற்றை பெற்றுக் கொள்ள வரமாட்டார்கள்.”

கடந்த சனிக்கிழமை சம்பவத்தால், வர்த்தகர்கள், ஆதாய அடிப்படையிலும் மனரீதியாகவும் உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றாரவர்.

அந்த போலீஸ் புகார், ஜிஎம்ஐக்கு எதிரான சட்ட நடவடிக்கையில், ஒரு மேற்கோளாக இருக்கும் என பத்திரிகையாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.

கூட்டரசுப் பிரதேச அம்னோ தொகுதி, சட்ட ஆலோசனை வழங்குவதற்கு முன் வந்துள்ளது. வழக்குரைஞர் குழுவொன்றும் அமைக்கப்படவிருக்கிறது.

போலீசார் மற்றும் அமைச்சருக்கு எதிராகப் புகார்கள்

மற்றொரு சம்பவத்தில், அதே போலீஸ் நிலையத்தில், இளம் மலாய்க்காரர் பட்டதாரிகள் கூட்டணியின் தலைவர் மொகமட் கைரோல் அசம் அப்துல் அசிஸ், இரண்டு புகார்களைச் செய்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்காததற்காக ஒரு புகார், அரச மலேசியப் போலீஸ் படைக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆர்ப்பாட்டம் குறித்து போலீசார் அறிந்திருந்தாலும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 103ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க அவர்கள் தவறி விட்டனர். இதில் வாரண்ட் இன்றி கைது செய்யும் அதிகாரமும் அடங்கும்.

பேரணியை தடுக்கும்பொருட்டு, ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னணியில் இருந்த முக்கிய நபர்களை போலீசார் கைது செய்யவில்லை என்றும் அவர் வாதிட்டார்.

போலீசாரின் பாராமுகத்தால், அன்றைய தினம் தனது குழந்தைகளை சோகோ விற்பனைத் தொகுதிக்கு கொண்டு செல்வதற்கு தாம் அளித்திருந்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறியதால் ஒரு தந்தை என்ற முறையில் தமது “கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதாகவும்” மொகமட் கைரோல் குறிப்பிட்டார்.

இரண்டாவது போலீஸ் புகார், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனுக்கு எதிரானது. சட்டவிரோத ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி பேரணிக்கு முன்னர், போலீசாருக்கு அவர் ஆணையிட்டுள்ளதாக வெளியான ஊடக அறிக்கை, அவசரக் காலச் சட்டத்தை மீறுகின்றது.

உள்துறை அமைச்சர் என்ற முறையில் தமது அதிகார வரம்புகளை ஹிஷாமுடின் மீறியுள்ளார். மேலும் போலீசாருக்கு நேரடியாக ஆணையிட்டதன் வழி, அதிகார துஷ்பிரயோகமும் செய்துள்ளார்.

“ஒரு போலீஸ் அதிகாரிதான், போலீசாருக்கு ஆணையிடலாம்”, என்றாரவர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக