புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிய நகரங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.,களால் அதிகம் பாதிப்பு Poll_c10சிறிய நகரங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.,களால் அதிகம் பாதிப்பு Poll_m10சிறிய நகரங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.,களால் அதிகம் பாதிப்பு Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிய நகரங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.,களால் அதிகம் பாதிப்பு Poll_c10சிறிய நகரங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.,களால் அதிகம் பாதிப்பு Poll_m10சிறிய நகரங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.,களால் அதிகம் பாதிப்பு Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிய நகரங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.,களால் அதிகம் பாதிப்பு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Oct 03, 2010 4:08 am

புதுடில்லி: "டில்லி, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் வசிக்கும் இளம் பெண்களை விட,பிற மாநில தலைநகரங்களில் வசிக்கும் இளம் பெண்கள் தான், தரக் குறைவானஎஸ்.எம்.எஸ்., மொபைல் போன் அழைப்புகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்'என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரங்களில் வசிக்கும் 14ல் இருந்து 17 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள்எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. நாடுமுழுவதும் உள்ள முக்கியமான பெரு மற்றும் சிறிய நகரங்களில் வசிக்கும் 10ஆயிரம் இளம் பெண்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, ஆய்வு நடத்தப்பட்டன.இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டில்லி, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் வசிக்கும் இளம்பெண்களை விட, புவனேஸ்வர், ஐதராபாத் போன்ற சிறிய நகரங்களில் வசிக்கும்பெண்கள் தான், தரக் குறைவான எஸ்.எம்.எஸ்,, மற்றும் மொபைல் போன்அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தற்போதைய நிலையில், மொபைல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது. மொபைல் போன்களால் பயன்கள்இருந்தாலும், அவற்றால் இதுபோன்ற எதிர்விளைவுகளும் ஏற்படுகின்றன.புவனேஸ்வர் நகரில் 78 சதவீத இளம் பெண்களுக்கு இதுபோன்ற தொல்லைகள்தரப்படுகின்றன.
அடுத்தபடியாக, ஐதராபாத்தில் 65 சதவீத இளம் பெண்களுக்கும், பெங்களூரில்28 சதவீத இளம் பெண்களுக்கும், ராஞ்சி மற்றும் புனேயில் தலா 22 சதவீதபெண்களுக்கும் இதுபோன்ற தரக் குறைவான எஸ்.எம்.எஸ்., மற்றும் மொபைல் போன்அழைப்புகள் வருகின்றன. மெட்ரோ நகரங்களான மும்பையில் 20 சதவீத இளம்பெண்களும், டில்லியில் 16 சதவீத பெண்களும், கோல்கட்டாவில் 11 சதவீதபெண்களும் இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்தஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்புக்கு மொபைல் போன்கள்முக்கியமாக விட்டது. இருப்பினும், பெற்றோர்கள் தங்கள் பெண்குழந்தைகளுக்கு, மொபைல் போன் தேவையென கருதினால், வாங்கித்தரலாம்.குறைந்தபட்சம்,மொபைல் போனை தவிர்க்கும்படி பழக்கப்படுத்தினால்பெரும்நிம்மதியாக இருக்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக