புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளத்தில் அழுகாமல் வளரும் நெல் ரகம் : வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_c10வெள்ளத்தில் அழுகாமல் வளரும் நெல் ரகம் : வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_m10வெள்ளத்தில் அழுகாமல் வளரும் நெல் ரகம் : வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_c10 
59 Posts - 50%
heezulia

47 Posts - 40%
T.N.Balasubramanian

4 Posts - 3%
mohamed nizamudeen

3 Posts - 3%
Shivanya

1 Post - 1%
D. sivatharan

PriyadharsiniP

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 48%

201 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளத்தில் அழுகாமல் வளரும் நெல் ரகம் : வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Oct 03, 2010 4:09 am

கட்டாக்: தண்ணீரில் தாங்கி நின்று வளர்ந்து, அதிக மகசூல் தரும், புதிய நெல்ரகத்தை ஒரிசா வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இதற்குசி.ஆர்.தன்-501 என பெயரிட்டுள்ளனர்.
நமது நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் நெல் பயிரிடப்படுகிறது. ஆனால்கனமழை, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்புக்குஉள்ளாகிறது. விவசாய நிலங்களில் நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்குவதால், அதில்பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வேர்கள் அழுகி சாய்ந்து விடுகின்றன.அதுவும் மகசூல் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் நெல்மணிகள்உதிர்ந்து விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. இதைகருத்தில்கொண்டு தண்ணீர் தேங்கும் பகுதிகளில், தண்டு சாயாமல் அதிகவிளைச்சலை தரும் நெல் ரகத்தை கண்டுபிடிக்க ஒரிசா மாநிலம், கட்டாக் மத்தியநெல் ஆராய்ச்சி நிறுவனத்தை(சி.ஆர்.ஆர்.ஐ.,)சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சிமேற்கொண்டனர். இதில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் வளரக்கூடிய புதிய ரகநெல் ரகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். சி.ஆர்.தன்-501 எனபெயரிடப்பட்டுள்ள இந்த புதிய நெல் ரகம், சோதனை அடிப்படையில் பயிரிட நாடுமுழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சி.ஆர்.ஆர். ஐ., இயக்குனர் தபன் குமார் ஆதித்யாகூறியதாவது: புதிய நெல் ரகத்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக தண்ணீர் தேங்கும்நிலங்களில் பயிரிட்டு சோதனை நடத்தினோம். இதில், 50 முதல் 75 செ.மீ., ஆழம்கொண்ட தண்ணீர் தேங்கிய நிலங்களில் சி.ஆர்.தன்-501 ரகம் சிறப்பாக தாங்கிநின்று சாயாமல்,அதேவேளை அதிக மகசூலையும் தந்தது. மேலும் தண்ணீரில் தண்டுசாய்ந்தாலும், அதிலுள்ள நெல் மணிகள் உதிராது. 155 முதல் 160 நாட்கள்பருவம் கொண்டஇந்த புதிய நெல் ரகம், ஒரு ஹெக்டேருக்கு 4 டன் வரை மகசூல்தரும். மேலும் நெல் மணிகளின் தரம் சிறப்பாக உள்ளது. இந்த புதிய நெல்ரகத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை 30 முதல் 50 சதவீதம்தடுக்கமுடியும். இவ்வாறு தபன் குமார் ஆதித்யா கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக