புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
25 Posts - 38%
heezulia
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
4 Posts - 6%
Raji@123
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
2 Posts - 3%
prajai
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
2 Posts - 3%
M. Priya
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_m10குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிமகன்களிடம் வசூலாகும் கூடுதல் தொகை ரூ.65 கோடி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Oct 03, 2010 3:49 am

டாஸ்மாக்கடைகளில் சரக்குகள் கூடுதலாக விலை வைத்து விற்பதன் மூலம் மாதம் ஒன்றுக்குசராசரியாக 65 கோடி ரூபாய் குடிமகன்களிடம் இருந்து அதிகமாகவசூலிக்கப்படுகிறது. இந்த கோடிகள் யார் பாக்கெட்டுக்குப் போகிறது என்பதைஅரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடிமகன்கள்வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்,சரக்கு விற்பனை மூலம் வருவாய் கிடைத்து வருகிறது. "நாங்கள் ஈட்டித் தரும்வருவாய் மூலம் அரசு இலவசங்களை வாரி வழங்குகிறது.
அரசுக்கு அச்சாணியும்நாங்கள் தான்' என, டாஸ்மாக் ஊழியர்கள் பெருமையடித்து வருகின்றனர்.இதைச்சுட்டிக் காட்டியே தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக ஆர்ப்பாட்டம்,பொதுக்கூட்டங்கள் என போராட்டக்களங்களும் தயாராகி வருகின்றன.அரசுக்கு எந்தஅளவுக்கு வருவாய் கிடைக்கிறது என்பது ஒருபுறமிருக்க, டாஸ்மாக் கடைகளில்சரக்கு வாங்கும் போது, பாட்டிலுக்கு இரண்டு முதல் ஐந்து ரூபாய் வரைகூடுதலாக வசூலிப்பது என்பது எழுதப்படாத சட்டமாகி விட்டது.
சில்லரை பிரச்னை தானே இதில் என்ன இருக்கிறது? என்று நினைத்துஒதுக்கிவிட முடியாதபடி, கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையை கணக்குப்போட்டால் தலை கிறுகிறுக்க வைக்கிறது. சாதாரணமாக, டாஸ்மாக் கடைகளில்மதுபாட்டில் ஒன்றுக்கு இரண்டு முதல் ஐந்து ரூபாய் வரை கூடுதலாக விற்பனைசெய்யப்படுகிறது.குறிப்பாக 70 ரூபாய் உள்ள ஒரு பாட்டில் 72 ரூபாயிலிருந்து75 ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுகிறது. குளிர்ந்த பீர்களுக்கு ஐந்துரூபாயில் துவங்கி 10 ரூபாய் வரை அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.
ஒரு டாஸ்மாக் கடையில் தினமும் சராசரியாக 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல்சரக்குகள் விற்பனையாகிறது. 70 ரூபாய் விலை உள்ள ஒரு மதுபாட்டிலுக்குசராசரியாக மூன்று ரூபாய் அதிகம் என்று வைத்தால்கூட, 75 ஆயிரம் ரூபாய்விற்பனையாகும் கடையில், நாளொன்றுக்கு 3 ஆயிரத்து 215 ரூபாய் அதிகம்வசூலாகிறது
.ஒரு மாதத்திற்கு என்று பார்த்தால் வசூல் தொகை 96 ஆயிரத்து 450ரூபாய். ஒரு கடைக்கு, ஒரு மாதத்திற்கு 96 ஆயிரத்து 450 ரூபாய் என்றால்,தமிழகத்தில் மொத்தமுள்ள 6,700 டாஸ்மாக் கடைகளில், ஒரு மாதத்திற்கு அதிகமாகவசூலிக்கப்படும் தொகை 65 கோடி ரூபாய். இது ஆண்டுக்கு 768 கோடி ரூபாய். இதுஒரு சாம்பிள் தான்.இது கடைகளில் நடக்கும் நேரடி விற்பனையில் கிடைக்கும்தொகை மட்டும் தான். இதுதவிர கடைகளுக்கு வந்த சரக்குகளை, பார்உரிமையாளர்களுக்கு கொடுப்பதன் மூலம் கிடைக்கும் கமிஷன் தொகை, இதரவருமானங்களை எல்லாம் கணக்கிட்டால், "அய்யோ சாமி! ஆளை விடுங்க...' என்றுசொல்லும் அளவுக்கு மேலும் கிறுகிறுக்க வைக்கிறது
.இது குறித்து விவரம் தெரிந்த குடிமகன்கள் கூறும் போது,"எங்களிடம் வலுக்கட்டாயமாக பிடுங்கும் கூடுதல் தொகை எங்கே போகிறது, யார்யாருக்கெல்லாம் பங்கு என்ற விவரங்களை அரசு கண்டறிய வேண்டும். "அதோடு,டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அவர்களுக்கான சலுகைகள்அனைத்தையும் அரசு வழங்க வேண்டும் எனக் குரல் கொடுத்து போராடும்தொழிற்சங்கங்கள், இதுபோன்று ஊழியர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவேண்டும்' என்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக