புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிகார்-பாஜக பட்டியலில் நரேந்திர மோடி, வருண் காந்தி இல்லை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிகார் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வர வேண்டாம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடமும், பாஜக இளம் தலைவர்களில் ஒருவரான வருண் காந்தியிடமும் பாஜக கூறிவிட்டது.
இந்த இருவரும் பிகார் பக்கமே வரக் கூடாது என்று அம் மாநில முதல்வர் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் திட்டவட்டமாகக் கூறிவிட்டதையடுத்து பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது.
அந்த மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசு நடந்து வருகிறது. இம்மாதம் நடக்கும் சட்டமனறத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி போட்டியிடுகிறது.
இந் நிலையில் கடந்த ஆண்டு பிகாரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது குஜராத் சார்பில் ரூ. 5 கோடி நிதியுதவியை பிகாருக்கு வழங்கினார் மோடி. இதை பத்திரிகைகளில் விளம்பரமாகவும் வெளியிட்டார்.
இதற்கு நிதிஷ் குமார் கடும் கண்டனம் ரிவித்ததோடு அந்தப் பணத்தையும் திருப்பி அனுப்பினார்.
இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
நிதிஷ் குமார் நடத்தி அமைச்சரவைக் கூட்டத்தை மாநில பாஜக தலைவரும், துணை முதல்வருமான சுசில் குமார் மோடி உள்ளிட்டோர் புறக்கணித்தன்ர்.
இதையடுத்து கூட்டணியே உடையும் நிலை ஏற்பட்டது. ஆனால், பாஜக பணிந்தது. அக் கட்சியின் மூத்த தலைவரான அருண் ஜேட்லி உள்ளிட்ட தலைவர்கள், பிகார் விரைந்து சென்று நிதிஷ் குமாருடன் சமாதானப் பேச்சு நடத்தினர்.
இந் நிலையில் பிகார் சட்டப் பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு அக்டோபர் 21ம் தேதி முதல் நவம்பர் 20-ம் தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 141 இடங்களிலும், பாஜக 102 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இதையடுத்து தேர்தல் பிரசாரத்துக்காக பாஜக நரேந்திர மோடி, வருண் காந்தி ஆகியோரை பிகாருக்கு அனுப்ப திட்டமிட்டது. ஆனால், யார் இந்த வருண் காந்தி என்று கேட்ட ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், தேர்தல் பிரச்சாரத்துக்காக வருண் காந்தி பிகாருக்குள் கால் வைக்கக் கூடாது என்றார். அதே போல மோடியும் வரக் கூடாது என்றார்.
இதே கருத்தை நிதிஷ் குமாரும் திட்டவட்டமாக பாஜகவிடம் தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து பிரசாரம் செய்யவுள்ள பாஜகவைச் சேர்ந்த 40 தலைவர்கள் அடங்கிய பட்டியலில் இந்த இருவரின் பெயரும் இல்லை. இந்தப் பட்டியலை பாஜக தேர்தல் ஆணையத்திடம் நேற்று சமர்பித்தது.
தேர்தல் கமிஷனிடம் இத்தகைய பட்டியலை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்பது தேர்தல் விதியாகும்.
இதில் பாஜக தலைவர்கள் நிதின் கட்காரி, அத்வானி, ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், முக்தர் அப்பாஸ் நக்வி, அனந்த்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பாஜக தலைவர்களான ரவிசங்கர் பிரசாத், ராஜீவ் பிரதாப் ரூடி, ஷாநவாஸ் உசேன், சி.பி.தாகூர் ஆகியோருடைய பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
பிகாரில் சிறுபான்மையினர் வாக்குகளை குறி வைத்துள்ள நிதிஷ் குமார், குஜராத் மதக் கலவரம் காரணமாகவே மோடிக்கும், முஸ்லீம்களின் கையை வெட்டுவேன் என்று பேசிய வருண் காந்திக்கும் தடை போட்டுள்ளார். ஆனால், இதற்கு குஜராத் அரசு வெளியிட்ட வெள்ள நிவாரண விளம்பரத்தை காரணமாகக் காட்டிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக கூட்டணி வேட்பாளராக ஷகாபுதீன் மகள்:
இதற்கிடையே பாபர் மசூதி இயக்க கமிட்டியின் ஒருங்கிணைப்பாளரான சையத் ஷகாபுதீன் மகளுக்கு பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் வாய்ப்பளித்துள்ளது.
பெகுசராய் மாவட்டத்தில், சாஹேப்பூர் கமல் தொகுதியின் ஐக்கிய ஜனதா தள வேட்பாளராக ஷகாபுதீன் மகளான பர்வீன் அமானுல்லா போட்டியிடுகிறார்.
1990ம் ஆண்டில் பாஜக தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டபோது, அப்போதைய முதல்வர் லாலு பிரசாத் உத்தரவின்பேரில் தன்பாத் நகர கலெக்டராக இருந்த பர்வீனின் கணவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான அமானுல்லா அத்வானியைக் கைது செய்ய தயாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
THATSTAMIL

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
வருண் காந்தி இல்லாத பா.ஜ.க அழிந்துபோகும் என்பதை நிதிஷ் குமார் ஏன் அறியவில்லை! ஆச்சரியமாக உள்ளது!
கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்த வீரத் திருமகன் வருண்காந்தி!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» மோடி, வருண் காந்தி பிரசாரத்துக்கு தடை இல்லை: பாஜக
» ராகுல் காந்தி 'போஸ்' கொடுக்க ஏழைகள் வீட்டுக்கு செல்கிறார்: நரேந்திர மோடி
» பாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» வருண் காந்தி கேட்டுள்ள அறிவுபூர்வ கேள்வி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1