புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கசக்கிறது சோறு Poll_c10கசக்கிறது சோறு Poll_m10கசக்கிறது சோறு Poll_c10 
336 Posts - 79%
heezulia
கசக்கிறது சோறு Poll_c10கசக்கிறது சோறு Poll_m10கசக்கிறது சோறு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கசக்கிறது சோறு Poll_c10கசக்கிறது சோறு Poll_m10கசக்கிறது சோறு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கசக்கிறது சோறு Poll_c10கசக்கிறது சோறு Poll_m10கசக்கிறது சோறு Poll_c10 
8 Posts - 2%
prajai
கசக்கிறது சோறு Poll_c10கசக்கிறது சோறு Poll_m10கசக்கிறது சோறு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கசக்கிறது சோறு Poll_c10கசக்கிறது சோறு Poll_m10கசக்கிறது சோறு Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கசக்கிறது சோறு Poll_c10கசக்கிறது சோறு Poll_m10கசக்கிறது சோறு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கசக்கிறது சோறு Poll_c10கசக்கிறது சோறு Poll_m10கசக்கிறது சோறு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கசக்கிறது சோறு Poll_c10கசக்கிறது சோறு Poll_m10கசக்கிறது சோறு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கசக்கிறது சோறு Poll_c10கசக்கிறது சோறு Poll_m10கசக்கிறது சோறு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கசக்கிறது சோறு


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Aug 05, 2009 5:56 pm

ஊனை உருக்கி
உடலை வருத்தி
தினம் சோற்றுக்கு
வழியின்றி
சொந்த மண்ணைப் பிரிந்து
அகதி முகாமில்
இடர்படும் தமிழன்
உண்ட சோற்றில்
உப்பில்லை
கண்ணீர் துளி
விழுந்து
கசக்கிறது சோறு



கசக்கிறது சோறு Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2009 6:09 pm

சுவாசிக்கும் மூச்சுக்
காற்றுக்கும் - சுதந்திரமில்லை!

உறவுகள் பிரிக்கப்பட்டு
உணர்வுகள் நசுக்கப்பட்டுள்ளது

வரலாறு படைத்த - கைகள்
இன்று

உணவுக்கு கையேந்தும்
நிலைகண்டு

கண்ணீர் வடிப்பதா?
வேண்டாம்

நாம் கோழைகள் - அல்ல
அழுவதற்கு

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Aug 05, 2009 6:11 pm

அடம்பனெல்லாம் திரண்டு நின்றால்
பலமும் கிடைக்குமே
அடிமையெல்லாம் அணி திரண்டால்
விலங்கும் ஒடியுமே
ஏழையெல்லாம் எழுச்சி கொண்டால்
ஏற்றம் விழையுமே
நல்லாரெல்லாம் நன்றாய்ச் சேர்ந்தால்
நன்மை நடக்குமே
வேங்கையெல்லாம் வீறு கொண்டால்
விடிவு பிறக்குமே
தமிழரெல்லாம் ஒன்று பட்டால்
ஈழம் மலருமே



கசக்கிறது சோறு Skirupairajahblackjh18
iraimagan
iraimagan
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 23/12/2008

Postiraimagan Wed Aug 05, 2009 6:37 pm

கவிதையாய் ரசித்தேன்
தமிழனாய் மிக்க துயருற்றேன்.

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 05, 2009 6:39 pm

சூப்பர்

கவிதைகள் ஆறாக ஓடுது மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2009 6:47 pm

விரைவில் சிங்களனின் இரத்த ஆறு ஓடும் காலம் வெகுதொலைவில் இல்லை!

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 05, 2009 6:50 pm

ஆஹா

கவிதை வெறியில இருக்காங்கன்னு பாத்தா கொல வெறியிலல்லா இருக்காங்கோ

எஸ்கேப் அய்யோ, நான் இல்லை

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Aug 05, 2009 7:01 pm

சிவா wrote:விரைவில் சிங்களனின் இரத்த ஆறு ஓடும் காலம் வெகுதொலைவில் இல்லை!

இல்லை சிவா, ஏனெனில் சுமார் 300,000 மக்கள் திறந்த வெளிச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். சிங்களவனுக்கு ஒன்று என்றால் எங்களுக்கு 10 போகும்.



கசக்கிறது சோறு Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2009 7:05 pm

இன்றைய நிலையில் அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர், அதிலும் கையூட்டு கொடுத்து இதுவரை பலர் வெளியேறி மீண்டும் புலிகள் அமைப்பை பலப்படுத்த ஆரம்பித்துள்ளனர். யாழ் இராணுவ தளத்தைக் கைப்பற்றிய எம்புலிகள் இந்த சிறையைக் கைப்பற்றி எம் மக்களைக் காப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல! அந்த நாள் எந்த நாளென்று காத்திருக்கிறேன்!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Aug 05, 2009 7:14 pm

அது மிகவும் சீக்கிரத்தில் நடக்க வேண்டும். ஏனெனில், தினமும் மக்கள் அங்கு கொல்லப்படுகிறார்கள், தற்கொலை செய்கிறார்கள், அதிகமான மக்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்களாம். இவற்றுக்கெல்லாம்
உடனடி தீர்வு வேண்டும்.



கசக்கிறது சோறு Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக