புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_m10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10 
30 Posts - 54%
heezulia
உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_m10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_m10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_m10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_m10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10 
30 Posts - 54%
heezulia
உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_m10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_m10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_m10உன்மேல் எனக்கு காதல் என்று..... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்மேல் எனக்கு காதல் என்று.....


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 1:51 am

உன்மேல் எனக்கு காதல் என்று...

தினம் தினம் நீ
திட்டினாலும் என்னருகே நீ
திகட்ட திகட்ட பேசினாலும் நீ
தித்திக்கும் உன் சொல்லிலும் நீ
திக்குமுக்காட வைப்பதும் நீ.....

வெற்றியின் வழியில் நீ
வெம்மையில் குளிர்ச்சாரலாய் நீ
வெள்ளை மன புன்னகை நீ
வெண் தாமரை அணைப்பும் நீ
வெகுளி குழந்தையாய் என் விரல் பிடிக்கும் நீ

மன்னிக்கும் பக்குவத்தில் நீ
மனம்கொள்ளா காதலுடன் நீ
மறுப்பில்லா நேசமுடன் நீ
மறைக்காத பண்புள்ளவன் நீ
மகிழ்ச்சியை எனக்கு உணரவைத்ததும் நீ

காதினில் கிசுகிசுக்கும் மூன்றெழுத்தாய் நீ
காற்றினில் உன் அருகாமை உணர்த்திய நீ
காத்து அணைத்திட கைக்கோர்ததும் நீ
காலமெல்லாம் என்னை பொக்கிஷமாய் வைத்தது நீ
காதலை என்னுள் மலரச் செய்ததும் நீ.....

நீ என்னுள் இணைந்துவிட
தீயாய் என்னை தகித்துவிட
யாதுமாய் என்றும் ஆகிவிட
என்னை நானே மறந்துவிட
சின்னதொரு அணைப்பு தந்துவிடு
முத்தமிட்டு சொல்லிவிடு
உன்மேல் எனக்கு காதல் என்று.....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்மேல் எனக்கு காதல் என்று..... 47
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat Oct 02, 2010 2:04 am

படிக்க படிக்க இனிக்குது உங்கள் கவி வாழ்த்துகள் அக்கா

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 8:42 am


" அக்காவின் கவி காதலில் "நீ" மட்டும் அதிகமில்லை..
காதலில் "தீ"யும் அதிகம் உண்டு..

அதில் குளிர்காய்கிறேன்.நான்.அக்கா..."




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உன்மேல் எனக்கு காதல் என்று..... Friendshipcomment54உன்மேல் எனக்கு காதல் என்று..... 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 4:27 pm

சம்சுதீன் wrote:படிக்க படிக்க இனிக்குது உங்கள் கவி வாழ்த்துகள் அக்கா

அன்பு நன்றிகள் சம்சுதீன்.. எப்டி இருக்கீங்க எங்க இருக்கீங்க? வீட்டில் எல்லோரும் சௌக்கியமாப்பா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்மேல் எனக்கு காதல் என்று..... 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 02, 2010 4:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 02, 2010 4:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அந்த நீ யாரென்று சொல்லவேல்லையே சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 02, 2010 5:02 pm

எளிய வரிகளில் அரியதொரு காதலை மிகமிருதுவாக கைக்குழந்தைக்கு உணவு ஊட்டும் தாயின் அக்கறை போலவும் பூக்களைப் பறிக்கும்போது பூக்களுக்கு வலிக்குமோ என்னும் கவனத்துடன் பறிக்கும் பெண்களின் இதயம் போலவும் கடவுளுக்கு அலங்காரம் செய்யும் அர்ச்சகரின் பயபக்தியுடனும் தேர்வுக்கு படிக்கும் குழந்தையை கவனிக்கும் தாயின் அதீத அக்கறையுடனும் நோய்வாய்ப்பட்ட தந்தைக்கு பணிவிடை செய்யும் கடமை தவறாத மகனின் நெகிழ்ச்சியுடனும் அழகாக எழுதியிருக்கிறாய் மஞ்சு..!

எனது சிறப்புப்பாராட்டுக்கள்...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 5:38 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
" அக்காவின் கவி காதலில் "நீ" மட்டும் அதிகமில்லை..
காதலில் "தீ"யும் அதிகம் உண்டு..

அதில் குளிர்காய்கிறேன்.நான்.அக்கா..."

அன்பு அதிகமானதால் நீ அதிகமாகிறது பாஸ்கரா....

அன்பு நன்றிகள் பாசக்கார தம்பி பாஸ்கரா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்மேல் எனக்கு காதல் என்று..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 5:41 pm

கார்த்திக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அந்த நீ யாரென்று சொல்லவேல்லையே சோகம்

இதுக்கு போய் சோக ஐக்கானா கார்த்தி?

நேத்து சின்ன கோல்ட் வார் குட்டியூண்டு மனஸ்தாபம் எங்க வீட்டுக்காரரோடு... நான் நல்ல அன்பான மனைவி என்பதால் உடனே சரியும் பண்ணியாச்சு.... அதன் விளைவில் வந்த கவிதை தான் இது... இப்ப புரிஞ்சுடுத்தோன்னோ?? இனி சிரி பார்ப்போம் கார்த்தி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்மேல் எனக்கு காதல் என்று..... 47
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Oct 02, 2010 6:03 pm

வாவ் மிகவும் அருமையாக உள்ளது அக்கா எங்கயோ போய்ட்டன்..உங்கள் வரிகளை படித்து கொண்டு உன்மேல் எனக்கு காதல் என்று..... 154550



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக