புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Poll_c10கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Poll_m10கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Poll_c10 
136 Posts - 43%
ayyasamy ram
கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Poll_c10கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Poll_m10கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Poll_c10 
115 Posts - 37%
Dr.S.Soundarapandian
கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Poll_c10கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Poll_m10கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Poll_c10கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Poll_m10கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu

8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Poll_c10கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Poll_m10கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Aug 05, 2009 5:32 pm

கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் Garyபிரிட்டனைச்
சேர்ந்த Gary Mckinnon எனும் கணிணி நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர்
(programmer) நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் நாசா உட்பட பெண்டகன்
போன்ற அரச கணணி நெட்வேர்க்குகளை பல வருடங்களாக ஹாக் செய்து அத்துமீறிய
அனுமதியைப் பெற்று வந்த குற்றத்திற்காக இலண்டனில் வைத்து கைது
செய்யப்பட்டார்.

மேலும் தனது விசாரணை இலண்டனில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர்
சார்பில் கோரியிருந்த மனு இன்று கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன்
மேலதிக விசாரணைக்காக அவர் விரைவில் அமெரிக்காவுக்கு கொண்டு
செல்லப்படவுள்ளார். மக்கின்னன் கம்பியூட்டர் புரோகிராமிங்கில் ஒரு
கிங்கராகவே தொழிற்பட்டு வந்திருக்கிறார். அமெரிக்க இராணுவத்தின் தளத்தைச்
சேர்ந்த பல கம்பியூட்டர்களை ஹாக் செய்து வந்த பாரிய குற்றவாளியாக இவர்
கணிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக 2001ம் ஆண்டு தொடக்கம் கிட்டத்தட்ட 97
கம்பியூட்டர்களைத் தனது வீட்டில் இருந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்.
இவரால் அமெரிக்க அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு இதுவரை 1 மில்லியன்
டாலர்கள் என்றும் கூறப்படுகின்றது.கோர்ட்டில் இவர் மீதான குற்றம்
விசாரிக்கப்பட்ட போது தான் அமெரிக்க அரசாங்கம் பறக்கும் தட்டுக்கள்
இருப்பது பற்றி ஆய்வு செய்கிறதா என்பதைக் கண்டறிவதற்கே இவ்வாறு
தொழிற்பட்டதாகக் கூறியுள்ளார். அமெரிக்க அரசு சார்பாக ஆஜரான சட்டத்தரணி
Paul McNulty இவ்வழக்கு சம்பந்தமாகக் கருத்து தெரிவிக்கையில் இவருடன் எந்த
ஒரு தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பில்லை எனவும் தனியாகவே இத்தாக்குதலை
இவர் மேற்கொண்டு வந்திருக்கிறார் என்றும் சிலவேளை மனநலம்
பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். எனினும் குற்றம்
நிரூபிக்கப்படும் பட்சத்தில் இவருக்கு 10 வருட சிறைத்தண்டனையுடன் 250 000
டாலர் குற்றப்பணமும் அறவிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் ஆடிசம் என்னும் மனநலம் பாதிக்கப்பட்டவர். இப்படி பாதிக்கப்பட்டவர்கள்
சில துறைகளில் மட்டும் அசுரபுலிகளாக இருப்பார். ஆடிசம் பற்றிய தகவல்
எல்லோருக்கும் தெரிவது கிடையாது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக