புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 9:48 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
62 Posts - 42%
heezulia
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
9 Posts - 6%
prajai
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
4 Posts - 3%
mruthun
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
21 Posts - 5%
prajai
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_m10சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 17, 2008 5:21 pm

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண் டாவது டெஸ்ட் போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது. இதில் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்தார் சாதனை நாயகன் சச்சின். சச்சின் லாராவின் சாதனையை முறியடித்துள்ளார். இது வரை டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் லாரா, 11,953 ரன்கள் எடுத்து தக்க வைத்திருந்தார். ஆனால் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் தற்போது அந்த சாதனையை முறிய‌டித்துள்ளார். சச்சின் டெஸ்ட் போட்டிகளில், 12,000 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக சச்சின் சாதனை படைப்பதற்காக லாரா பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லாரா அளித்திருந்த பேட்டியில், சச்சின், இந்தியாவை இக்கட்டான கால கட்டங்களில் காப்பாற்றியிருக்கிறார் என புகழாரம் சூட்டியிருந்தார்.

சச்சின் சாதனை புரிந்ததை தொடர்ந்து மொகாலி விளையாட்டரங்கே களை கட்டியது. வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. சக வீரர்கள், சச்சினுக்கு பெவிலியனில் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். ஆஸி., வீரர்கள் முன்னதாக சச்சினை சாதனை படைக்க விடாமல் தடுப்பதே தங்கள் இலக்கு என்று கூறியிருந்தனர். அவர்களுக்கு இது ஏமாற்றமாகவே அமைந்தது.

லாரா 131வது ‌டெஸ்ட் போட்டியில் நிகழ்த்திய சாதனையை, சச்சின் தனது 152வது போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 17, 2008 5:32 pm

டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்து முதல் ஏழு இடங்களை பிடித்த வீரர்கள் :

1. சச்சின் 152 போட்டிகளில் 12000 என்ற இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளார். அவர் டெஸ்ட் ‌போட்டிகளில் 39 சதமும், 50 அரைசதமும் அடித்துள்ளார்.

2. வெ. இண்டீஸ் அணியின் லாரா 11953 ரன்கள் அடித்தார். 34 சதமும், 48 அரைசதமும் அடித்துள்ளார்.

3. ஆஸி., வீரர் பார்டர், 156 போட்டிகளில் விளையாடி, 11174 ரன்கள் எடுத்துள்ளார். 27 சதமும் 63 அரைசதமும் அடித்துள்ளார்.

4. அஸி., வீரர் ஸ்டீவ் வாக் 168 போட்டிகளில் விளையாடி, 10927 ரன்கள் எடுத்துள்ளார், 32 சதமும் 50 அரைசதமும் அடித்துள்ளார்.

5. டிராவிட், 127 போட்டிகளில் விளையாடி 10341 ரன்கள் எடுத்துள்ளார், 25 சதமும் 53 அரைசதமும் அடித்துள்ளார்.

6. ஆஸி., வீரர் பாண்டிங் , 121 போட்டிகளில் விளையாடி, 10239 ரன்கள் எடுத்துள்ளார், 36 சதமும் 40 அரைசதமும் அடித்துள்ளார்.

7. கவாஸ்கர் 125 போட்டிகளில் விளையாடி, 10122 ரன்கள் எடுத்துள்ளார். 34 சதமும் 45 அரைசதமும் அடித்துள்ளார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:18 am

சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! 1

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:19 am

சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! 2

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:19 am

சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! 3

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:20 am

சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! 4

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:21 am

சாதனை நாயகன் சச்சின் : 12,000 ரன்கள் குவிப்பு! 5

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக