புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிநவீன ராக்கெட் லாஞ்சர் வெடித்து இருவர் பலி : நாகை நகரம் தப்பியது
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
நாகப்பட்டினம் : நாகையில் அனாமதேய ராக்கெட் லாஞ்சரில் தாமிரத்தை வெட்டிஎடுக்க முயன்ற வெல்டர் உட்பட இருவர், உடல் சிதறி இறந்தனர்; அதிர்ஷ்டவசமாகநாகை நகரம் மற்றும் கடலோர குடியிருப்பு பகுதிகள் தப்பின.நாகை,அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு விசைப்படகு இரண்டு நாட்களுக்குமுன், மீன் பிடித்து விட்டு திரும்பும் போது வலையில் சிக்கிய ராக்கெட்லாஞ்சரை மீனவர்கள், கீச்சாங்குப்பம் மீன் ஏலக்கூடப் பகுதியில் இறக்கிபோட்டனர். இதுகுறித்து வருவாய் துறை, உளவுத்துறை மற்றும் போலீசாருக்குஎந்த தகவலும் தெரியப்படுத்தவில்லை. 250 கிலோ எடையுள்ள அதிநவீன ராக்கெட்லாஞ்சரில் இருந்து தாமிரத்தை வெட்டி எடுப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்தசிலர், நேற்று மதியம் வெல்டர் ஒருவரை அழைத்து வந்து வெல்டிங்இயந்திரத்தால் வெட்ட முயற்சித்தனர். அப்போது சீறிப் பாய்ந்த ராக்கெட்லாஞ்சர், மீன் இறங்கு தளத்தை தகர்த்துக் கொண்டு கடல் பகுதிக்கு சென்றது;எங்கு விழுந்தது என்று தெரியவில்லை.
ராக்கெட் லாஞ்சர் வெடித்து கிளம்பியதில், சிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவெல்டர் பக்கிரி(35), கீச்சாங்குப்பம் திருமுருகன்(20) இருவரும் உடல்சிதறி இறந்தனர். அக்கரைப்பேட்டை கோபால்(23) படுகாயங்களுடன் நாகை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் சிதறிய திருமுருகன் உடல்அருகிலேயே கிடந்ததால், உடன் அடையாளம் காணப்பட்டது. வெல்டர் பக்கிரியின்உடல் பாகங்கள் சிதறி கடலில் விழுந்ததால், அடையாளம் காண முடியவில்லை.வெடித்து கிளம்பிய அதிநவீன ராக்கெட் லாஞ்சர் அதிர்ஷ்டவசமாக நகர்புறம்அல்லது கடலோர குடியிருப்பு பகுதியில் திரும்பாமல் கடல் பகுதிக்குள் சீறிப்பாய்ந்து சென்றது. குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்திருந்தால் பெரும்அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். இரண்டு தினங்களாக கிடந்த அதிநவீன ராக்கெட்பற்றிய தகவலை கிராம பஞ்சாயத்தார், வருவாய் துறையினர் மற்றும் போலீசாருக்குதெரிவிக்கவில்லை. அப்பகுதி இளைஞர்கள் சிலர் வி.ஏ.ஓ.,வுக்கு தகவல்தெரிவித்ததாகக் கூறுகின்றனர்.
இளைஞர்கள் கூறியது போல் தகவல் தெரிந்திருந்தால், வருவாய் துறையினர்அதிநவீன ராக்கெட் லாஞ்சரை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ளாமல்அலட்சியம் காட்டியது குழப்பமாக உள்ளது. அதிநவீன ராக்கெட் லாஞ்சர்,விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதா அல்லது இந்திய, இலங்கை கடற்படையினருக்குசொந்தமானதா என்பதும் உடனடியாக தெரியவில்லை. இந்திய, இலங்கைகடற்படையினருக்கு சொந்தமானதாக இருந்து காணாமல் போயிருந்தால், அது குறித்துவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று கியூ பிரிவு போலீசார் விசாரித்துவருகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர்கள் கூறுகையில், "மதியம்2.45 மணிக்கு வெடிச் சத்தம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கேட்டது.வீடுகள் அனைத்தும் குலுங்கின. கடல் பகுதிக்குள் வெண் புகையோடு வெடித்துகிளம்பிய ராக்கெட் லாஞ்சர் குறைந்தது 30 கிலோ மீட்டர் தூரத்திற்குஅப்பாற்பட்டு விழுந்திருக்கும். அப்பகுதியில் ஏதேனும் படகுகள் மீன்பிடித்துக் கொண்டிருந்தால் அவர்களின் நிலைமை மோசமாக இருந்திருக்கும்'என்றனர்.

- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1