ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 8:17 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 7:13 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 6:32 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 6:20 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 6:18 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 6:17 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by ayyasamy ram Today at 6:17 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 6:16 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by ayyasamy ram Today at 6:16 pm

» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by ayyasamy ram Today at 6:15 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 5:06 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 3:57 pm

» Book vendum
by Sur@123 Today at 3:36 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 3:19 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 3:11 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 3:05 pm

» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by ayyasamy ram Today at 2:35 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:32 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 1:23 pm

» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by சக்தி18 Today at 1:21 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 1:16 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:56 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:55 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:54 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:33 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:21 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 12:16 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:14 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 11:29 am

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 11:14 am

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:51 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 7:50 am

» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by ayyasamy ram Today at 7:49 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 7:44 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 7:41 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 7:41 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 7:33 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 7:31 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Yesterday at 11:42 pm

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:46 pm

» முதல் பாத யாத்திரை!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:44 pm

» சொல்லிட்டாங்க...!
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» காங்கிரஸ் எம்.பியை காவு வாங்கிய கொரோனா
by Dr.S.Soundarapandian Yesterday at 8:40 pm

Admins Online

சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது

Go down

சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது Empty சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது

Post by ayyasamy ram Sat Jul 11, 2020 8:21 am

சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது Tamil_News_large_2574081


பீஜிங்:
சீனா ஏவிய அதிநவீன ராக்கெட்டான 'குய்சோ-11' ஒரே நிமிடத்தில்
வெடித்து சிதறியது. இதுகுறித்து சீன விஞ்ஞானிகள் ஆய்வு
மேற்கொண்டு வருகின்றனர்.

குறைவான செலவில், திட எரிபொருள் மூலம் அதிக எடையை சுமந்து
செல்லும் திறனுடைய 'குய்சோ-11' ராக்கெட்டுடன், 6 செயற்கைக்
கோள்களையும் ஏவ திட்டமிட்டிருந்தது.

3 ஆண்டுகள் முயற்சித்த நிலையில், இன்று ராக்கெட் விண்ணில்
செலுத்தப்பட்டது. ராக்கெட் கிளம்பிய ஒரு நிமிடத்தில், நடுவானில்
வெடித்து சிதறியது.

இதற்கான காரணம் குறித்து, ஜியுகுவான் விண்வெளி மையத்தின்
அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவின் முந்தைய வெற்றிகரமான ராக்கெட்டான 'குய்சோ-1ஏ'
ராக்கெட்டின் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட
இந்த ராக்கெட், 112.2 மீட்டர் விட்டம், 700 டன் எடை கொண்டது.


தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது Empty Re: சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது

Post by மாணிக்கம் நடேசன் Sat Jul 11, 2020 9:37 am

சப்பை மூக்கன் சீனாவுக்கு அழிவுக் காலம் நெருங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாக இருக்குமோ??
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4547
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1420

Back to top Go down

சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது Empty Re: சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது

Post by ராஜா Sat Jul 11, 2020 6:03 pm

இதற்கு காரணம் அமெரிக்காவின் லேசர் அட்டாக்கா தான் இருக்கும். ராக்கெட் பறக்க ஆரம்பித்தவுடன் விண்ணில் இருந்து லேசர் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தபட்டிருக்கும்.

(சும்மா புரளிய கிளப்பி விடுவோம் புன்னகை புன்னகை )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31322
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது Empty Re: சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது

Post by T.N.Balasubramanian Sat Jul 11, 2020 6:55 pm

@ராஜா wrote:இதற்கு காரணம் அமெரிக்காவின் லேசர் அட்டாக்கா தான் இருக்கும். ராக்கெட் பறக்க ஆரம்பித்தவுடன் விண்ணில் இருந்து லேசர் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தபட்டிருக்கும்.

(சும்மா புரளிய கிளப்பி விடுவோம் புன்னகை புன்னகை )
மேற்கோள் செய்த பதிவு: 1324487

புரளி இல்லையே ! சரியாகத்தான் கூறி இருக்கிறீர்.
நான் கூட கண்கூடாக அதை பார்த்தேன்.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 28858
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10337

Back to top Go down

சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது Empty Re: சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது

Post by ராஜா Sat Jul 11, 2020 7:13 pm

@T.N.Balasubramanian wrote:
@ராஜா wrote:இதற்கு காரணம் அமெரிக்காவின் லேசர் அட்டாக்கா தான் இருக்கும். ராக்கெட் பறக்க ஆரம்பித்தவுடன் விண்ணில் இருந்து லேசர் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தபட்டிருக்கும்.

(சும்மா புரளிய கிளப்பி விடுவோம் புன்னகை புன்னகை )
மேற்கோள் செய்த பதிவு: 1324487

புரளி இல்லையே ! சரியாகத்தான் கூறி இருக்கிறீர்.
நான் கூட கண்கூடாக அதை பார்த்தேன்.
ஐயோ நான் வரல இந்த விளையாட்டுக்கு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31322
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது Empty Re: சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum