புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது Poll_c10மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது Poll_m10மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
kavithasankar

Raji@123

Barushree

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது Poll_c10மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது Poll_m10மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது Poll_c10மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது Poll_m10மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது Poll_c10 
21 Posts - 5%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது Poll_c10மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது Poll_m10மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது Poll_c10மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது Poll_m10மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 30, 2010 11:21 am

சிதம்பரம் : சிதம்பரம் அருகே மனைவியை கொலை செய்து உடலை எரித்து,தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை, போலீசார் கைது செய்தனர். கடலூர்மாவட்டம் சிதம்பரம் அடுத்த கே.ஆடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள்.இவரது மகள் சுதா (27). கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த பச்சமுத்து மகன் ரகுநாதன் (27). இருவரும் காதலித்து, கடந்த ஆறுமாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட குடும்பபிரச்னை காரணமாக மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டுச் செல்ல,பூண்டியாங்குப்பத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை அழைத்துவந்துள்ளார். அப்போது சுதாவின் வீட்டில் யாரும் இல்லை. வீட்டில் இருந்துபுறப்பட்ட கணவரை, அம்மா, அப்பா வந்தவுடன் சொல்லிவிட்டுப் போகுமாறு சுதாகூறியுள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரகுநாதன், சுதாவை தாக்கியதில் அதே இடத்தில் சுருண்டுவிழுந்து இறந்தார். அதிர்ச்சியடைந்த ரகுநாதன், சுதா மீது மண்ணெண்ணெய்ஊற்றி எரித்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினார். சுதாவின் தந்தைகலியபெருமாள் கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். ரகுநாதன் கொலை செய்து விட்டு நாடகமாடியதுதெரிந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக