புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
44 Posts - 46%
heezulia
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
4 Posts - 4%
Raji@123
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
3 Posts - 3%
prajai
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
2 Posts - 2%
Barushree
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_m10இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களை ஏமாற்றும் இணைய தளங்கள்!

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 30, 2010 10:51 am

உலகம் முழுவதுமே இணையதளக் குற்றங்கள் எனப்படும் சைபர் குற்றங்கள் சகஜமாக நடக்கின்றதென்றாலும்,இத்தகைய சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிகம் குறிவைத்து மொட்டையடிப்பதென்னவோஇந்தியர்களைத்தான் என்கிறது ஆய்வறிக்கை ஒன்று!

இணையதளங்களில் வலம் வரும் இந்தியர்களில் 76 விழுக்காட்டினர் கம்ப்யூட்டர்வைரஸ், ஆன் லைன் கிரெடிட் கார்டு மோசடி, வங்கி ரகசிய எண்ணை திருடி பணத்தைசுருட்டுதல் போன்ற சைபர் கிரைம் எனப்படும் இணைய தளக் குற்றங்களுக்குஆட்படுபவர்களாகவே உள்ளதாம்!

சர்வதேசஅளவில் இணைய தளங்களை பயன்படுத்துவோர்களில் 65 விழுக்காட்டினர் மேற்கூறியஏதாவது ஒரு மோசடி அல்லது பாதிப்பை எதிர்கொண்டவர்களாகவே உள்ளதாகவும், ஆனால்இந்த மோசடி இந்தியர்களை இன்னும் அதிகமாக பாதிப்பதாகவும் கூறுகிறது"நார்ட்டான் சைபர் கிரைம் ரிப்போர்ட்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளஆய்வறிக்கை.

அதிலும்சமீப காலமாக இந்தியா முழுவதுமே பரவலாக இணைய தளங்களை பயன்படுத்துவோர்களதுஇமெயில் முகவரிக்கு, " உங்களுக்கு லண்டன் லாட்டரியில் இத்தனை கோடி பணம்விழுந்துள்ளது; மேற்கொண்டு விவரம் பெற இந்த முகவரியில்தொடர்புகொள்ளுங்கள்!" என்று கூறி ஒரு டுபாக்கூர் முகவரியைகொடுத்திருப்பார்கள் அந்த மெயிலை அனுப்பியவர்கள்!

"ஆஹாலட்சுமி தேவி கண்ண தொறந்துட்டாடா...!" என்று பதில் மெயில் அனுப்பினால்,"சிக்கிட்டாண்டா ஏமாளி!" என்ற ரீதியில் வரும் பதிலில், உங்களுக்கானலாட்டரி பரிசை அனுப்பி வைப்பதற்கு சேவை கட்டணம் தேவைப்படுவதால், அதனைஅனுப்பி வையுங்கள் என்று ஆளுக்கு தகுந்தபடி ஐந்து லட்சமோ அல்லது பத்துலட்சமோ குறிப்பிட்டு, ஒரு வங்கி கணக்கு எண்ணை அனுப்பி வைப்பார்கள்.

சரிபரிசுதான் கோடிக்கணக்கில் வரப்போகிறதே... என்ற எண்ணத்தில் கையில்இருப்பது, வங்கியில் இருப்பது, போதாதற்கு கடன் என்று அடித்து பிடித்துஅந்த தொகையை அனுப்பி வைப்பார்கள் சில அப்பாவி கோவிந்துகள்.

அததோடுசரி! பரிசு தொகை பட்டை நாமம்தான்; மேற்கொண்டு எந்த பதிலும் வராது! அதற்குபிறகு பணத்தை அனுப்பியவர்கள் சுதாரித்து காவல்துறையில் புகார் அளித்து,பணம் போட்ட வங்கி கணக்கை ட்ரேஸ் செய்தால், அந்த பணம் வழித்துதுடைக்கப்பட்டிருக்கும்;கூடவே அக்கவுண்டும் க்ளோஸ் ஆகி, வங்கியில் கொடுத்தமுகவரியும் டுபாக்கூர் என்று தெரியும்.

அப்போதுதான் ஆஹா மோசம் போனமே என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறுவார்கள்.

இதுஒரு உதாரணம்தான்! எங்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்மரணமடைந்துவிட்டார். அவருக்கு வாரிசு யாரும் இல்லை.உங்களது பெயரும் அவரதுபெயரும் ஒரே மாதிரியாக இருப்பதால் அதை உங்களது பெயருக்கு அனுப்புகிறோம்.இருவரும் பாதிப்பாதி பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று கதை விட்டு மேற்கூறியமாதிரியே சுருட்டி விடுவார்கள்.

இதுபோன்றமோசடிகள் இன்னும் வகை வகையாய் "ஒக்காந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ?!"என்று சொல்லும் அளவுக்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதுதவிரஎங்கிருந்தோ சுட்ட பெண்களின் படத்தை மார்ஃபிங் செய்து, அவர்களை ஆபாசமாகசித்தரித்து இணைய தளங்களில் உலாவ விடுவது, படு தீவிரமாக நாம் ஒரு தகவலைபெறுவதற்காக இணைய தளங்களில் மேய்ந்துகொண்டிருக்கும்போது, நாம் க்ளிக்செய்யாமலேயே, கணினி திரையின் ஓரம் வந்து அழைப்பு விடுக்கும் பெண்கள் படம்,அதில் சபலப்பட்டு தொடர்புகொள்பவர்கள் பணம் உள்ளிடவற்றை இழந்து, வெளியில்சொல்ல முடியாத அளவுக்கு சமயங்களில் சக்கையாய் அடி உதைபட்டு திரும்புவதும்உண்டு.

இப்படிஉலக அளவில் இணைய தளங்கள் மூலமாக அதிகம் மோசடிக்குள்ளாவது இந்தியர்கள்தான்என்று கூறும் இந்த ஆய்வை நடத்திய "செக்யூரிட்டி சொலியுசன்ஸ் புரவைடர்சிமேன்டெக்" என்ற நிறுவனத்தின் விற்பனை மேலாளர் கவுரவ் கன்வால், இணையதளங்கள் மூலம் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் 60 விழுக்காடுகம்ப்யூட்டர் வைரஸ் மற்றும் மால்வேர் (malware) - தீமையை ஏற்படுத்தும் மென்பொருள் - ஆகியவைதான் என்கிறார்!

" இன்றையசைபர் கிரிமினல்கள் குறிவைப்பது ஆன் லைனில் புதிதாக வலம் வரும் மற்றும்அப்பாவி நபர்களைத்தான்.இப்படி சைபர் கிரைம் குற்றங்களால்பாதிக்கப்படுபவர்கள், யாரை சந்தித்து இது குறித்து முறையிடுவது என்பதைஅறியாதவர்களாகவும், உதவ யாரும் இல்லை என்று நினைப்பவர்களாகவும் உள்ளனர்என்பதுதான் இதில் சோகமான விடயம்" என்று வருத்தம் தொனிக்க கூறுகிறார்கவுரவ்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக