புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்: பிரதமர் தொடங்கி வைப்பு Poll_c10தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்: பிரதமர் தொடங்கி வைப்பு Poll_m10தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்: பிரதமர் தொடங்கி வைப்பு Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்: பிரதமர் தொடங்கி வைப்பு Poll_c10தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்: பிரதமர் தொடங்கி வைப்பு Poll_m10தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்: பிரதமர் தொடங்கி வைப்பு Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்: பிரதமர் தொடங்கி வைப்பு Poll_c10தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்: பிரதமர் தொடங்கி வைப்பு Poll_m10தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்: பிரதமர் தொடங்கி வைப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்: பிரதமர் தொடங்கி வைப்பு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 30 Sep 2010 - 12:19

தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்: பிரதமர் தொடங்கி வைப்பு Pm

மும்பையில் உள்ள தேம்ப்ளி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்பழங்குடியின சிறுவனுக்கு அடையாள அட்டை வழங்குகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

தேம்ப்ளி(மகாராஷ்டிரம்),

: நாட்டு மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும்முன்னோடி திட்டத்தை மகாராஷ்டிர மாநிலம் தேம்ப்ளி எனும் பழங்குடியினகிராமத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்தார்.2008-ம் ஆண்டுமும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து வெளிநாட்டவர் ஊடுருவலைத் தடுக்க அடையாள அட்டை அவசியம்உணரப்பட்டது. அத்துடன் அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்கள் உரியபயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யவும் இத்தகைய அடையாள அட்டை அவசியம்என்பது வலியுறுத்தப்பட்டது.இதையடுத்தே அனைவருக்கும் அடையாள அட்டைவழங்குவதற்காக இன்ஃபோசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணி தலைமையில்அடையாள அட்டை வழங்குவதற்கு தனி ஆணையம் அமைக்கப்பட்டதோடு, இத்திட்டத்தைச்செயல்படுத்த பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டது.இத்திட்டத்தின்முதல் கட்டமாக மும்பையிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள தேம்ப்ளி எனும்பழங்குடியின கிராமத்தில் 10 பேருக்கு அடையாள அட்டைகளை பிரதமர் மன்மோகன்சிங் புதன்கிழமை வழங்கினார்."ஆதார்' (ஆதாரம்) எனப்படும் இத்திட்டம்மிகவும் முன்னோடியானது என்றும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுஎன்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புகழாரம் சூட்டினார்.பயோ-மெட்ரிக்அடிப்படையில் அதாவது அடையாள அட்டை வைத்திருப்பவரின் புகைப்படத்தோடுகைவிரல் ரேகையும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே இத்தகையமுறையில் அடையாள அட்டை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நாடுமுழுவதும் செல்லத்தக்க வகையில் ஒரே அடையாள அட்டையாக இது விளங்கும். இதைவழங்கி பிரதமர் மன்மோகன் பேசியது:தொழில்நுட்பத்தின் பலன் இந்தஅளவுக்கு உலகின் வேறெங்கும் பயன்படுத்தப்பட்டதில்லை. நாட்டிலுள்ளஅனைவருக்கும் வெகு விரைவில் இத்தகைய அடையாள அட்டை வழங்கப்படும். நவீனஇந்தியாவின் புதிய தோற்றத்தை வெளி உலகுக்குப் பறை சாற்றுவதாக இந்தத்திட்டம் அமையும். தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றத்தை இதுஉணர்த்தும். சாதாரண மக்களுக்கு அரசின் நலத் திட்டப் பயன் சென்றுசேர்வதற்கு இந்த அடையாள அட்டைகள் உதவியாக இருக்கும். இத்தகைய அடையாள அட்டைஇல்லாததால்தான் ஏழை, எளிய மக்களால் வங்கிக் கணக்கு தொடங்க முடிவதில்லை,ரேஷன் அட்டை பெற முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அடையாளஅட்டையில் உள்ள எண் வழங்கப்படும் நபரின் ஆயுள்காலம் முழுமைக்குமானது. இதைஇந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் இந்தியாவின்ஒருமைப்பாடு புலனாகும் என்றார் மன்மோகன் சிங்.""மிகச் சிறியகிராமத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் விரைவிலேயே நாட்டிலுள்ளஅனைவருக்கும் கிடைக்கும் என்பது மிகப் பெரிய விஷயமாகும். வளர்ச்சி மட்டுமேநமது நோக்கமல்ல. ஒருங்கிணைந்த-ஒட்டுமொத்த வளர்ச்சியே நமது இலக்கு,''என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டார்.21-ம்நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சியில் தொழில்நுட்பத் துறை மிக முக்கியபங்காற்றும் என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உறுதியாக நம்பினார். அவரதுகனவு இன்று மெய்ப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம்நிச்சயம் மேம்படும். ஏனெனில் நலத் திட்டப் பயன்கள் விரைவாகக் கிடைக்கும்.இதன் மூலம் எவ்வித முறைகேடும் நிகழாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu 30 Sep 2010 - 12:20

நன்றிகள் நவீன். ரொம்ப நாளாச்சு உங்களின் படைப்புக்களைக் கண்டு.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 30 Sep 2010 - 12:22

V.Annasamy wrote:

நன்றிகள் நவீன். ரொம்ப நாளாச்சு உங்களின் படைப்புக்களைக் கண்டு.

வந்துடேன் ! நலமா ?

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 30 Sep 2010 - 12:23

தகவலுக்கு நன்றி நவீனு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu 30 Sep 2010 - 12:26

நல்ல காரியம் செய்வாங்க போல

நன்றி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக