புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
46 Posts - 47%
heezulia
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
17 Posts - 2%
prajai
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Guna.D
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 29, 2010 7:33 pm

First topic message reminder :

நம் வீட்டுக் குழந்தைகளை நாம்தான் குழந்தையாய் இருக்க விடுவதில்லை. விருந்துக்கு வந்த என்னை நீங்கள் மட்டும் மதித்தால் போதும். அவளேனும் இயல்பாய் இருக்கட்டும்.

என் கன்னங்களில் அவள் விருப்பத்திற்கேற்ப கீறல் வரையட்டும்.வலியில் துடித்து விடமாட்டேன் நான். வேண்டுமென்றால் அன்பின் மிகுதியால் கண்ணீர் வரக்கூடும்.

தன் அறையைச் சுற்றிக்காட்டும் பொருட்டு அழைத்துச் சென்று அவள் ஆசைக் கரடித் தூங்குவதாய் சொல்லி மெளனமாய் என்னை வெளியேற்றட்டும். அப்போதுதான் அவள் மனஅறையில் உட்புக முடியும் என்னால்.

தன் சைக்கிளை என் பாதம் மீது ஏற்றி சத்தம் போட்டு சிரிக்கட்டும். அவளின் சிரிப்புக்கு அப்படியாவது நான் காரணமாய் இருக்கிறேன்.

உணவு உண்ணும்போது, அவள் பள்ளி ஆண்டு விழா புகைப்பட ஆல்பத்தை விரித்து வைத்து விளக்கவுரை நேரம் போக சின்னச்சின்ன இடைவெளிகளில் மட்டும் என்னை உணவுக் கொள்ளச் அனுமதிக்கட்டும்.

உங்கள் வழமைக் கேள்விகளுக்கு என்னைப் பதில் சொல்லவிடாமல் இழுத்துக் கொண்டுப் போய் அவளுக்குத் தெரிந்த பூனைக்கும் முயலுக்கும் அறிமுகம் செய்து வைக்கட்டும்.

அவள் பள்ளியில் கற்ற கதைகளை ஒரு கனவு போலச் சொல்லி என் கண்கள் இரண்டில் ஆச்சரியங்களை எதிர்பார்க்கட்டும்.

அவள் ஏற்படுத்தும் ஓர் அழகிய அழுத்தம் உயிரின் சில திராட்சைகளைப் பிழிந்துக் கொடுக்கிறது. இன்னும் கொஞ்சம் ரசமெடுக்க அனுமதியுங்கள்.

வாழ்க்கையை அவர்களுக்கு கற்றுத் தரப்போவதாக கர்ஜிப்பவர்களே!! நான் அவர்களிடம் தான் வாழக் கற்றுக்கொள்கிறேன்.

'அங்கிள்கிட்ட ஸாரி கேளு" என அதட்டாதீர்கள். அவளுக்கான உங்கள் கீதையை நான் புறப்பட்டதும் நிகழ்த்திக் கொள்ளுங்கள். ஏனெனில் எனக்குத் தேவை உங்கள் குழந்தையின் தவறுகள் மட்டுமே.

குறிப்பு :- நேற்று என் பக்கத்துக்கு அறை சீன குழந்தையுடன் விளையாடும்பொழுது விளையாட்டாக அது வீசிய சாவிகொத்து என் தலையில் பட்டது ஆனால் எனக்கு இதயம் வலித்தது அந்த குழந்தையின் தந்தை அதற்காக அதை அடித்தபொழுது ஆகவே இந்த பதிவு

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 09, 2011 5:24 pm

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 224747944 எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 09, 2011 6:05 pm

உமா wrote:எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 224747944 எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 440806

உமா இது உனக்காகத்தான் அன்னைக்கி வர்சினி கூட என்ன சேரக்கூடாதுணு சொன்னல அதுக்குத்தான் சிரி சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 09, 2011 9:07 pm

balakarthik wrote:சிறுவயதில் இருந்தே குழந்தைகள் மீது எனக்கொரு ஈர்ப்பு.எல்லாக் குழந்தைகளும் என்னிடம் எளிதில் ஒட்டிக் கொள்ளும். எங்கள் பாட்டிகூட என்னிடம் ஏதோ காந்த சக்தி இருப்பதாக சொல்வார். பந்தியில் எனக்கு அடுத்து வரிசையாக ஒரு பட்டாளமே அமர்ந்திருக்கும். என் இலையில் வைக்கப்பட்ட எல்லாம் அடுத்தடுத்த இலையில் இருக்கும். சுயபுராணம் போதும் என்கிறீர்களா? ஓக்கே.

நம் வீட்டு பெரியோர்கள் குழந்தை வளர்க்கும் முறையினை பார்க்கும் போதெல்லாம் எனக்கு வருத்தமாக இருக்கும்.டென்னிஸ் பயிற்சி வகுப்பில் ஒருவர் சொன்னார். அவரின் மகனுக்கு இதில் விருப்பமில்லையாம். ஆனால் அவரின் ஆசைக்காக இங்கே சேர்த்திருக்கிறாராம். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் விருப்பத்தை திணிக்கும் ஒரு கருவியாகத்தான் பார்க்கிறார்கள். இவர்கள் விரும்பும் திரைப்படத்தை பார்க்க செல்வதால் தேவையில்லாமல் அவர்களையும் அந்த படங்களை பார்க்க வைக்கிறார்கள்.

திருமணத்திற்கு சென்றால் தன் வயது பிள்ளைகளோடு ஓடி விளையாடத்தான் எல்லா குழந்தைகளும் விரும்புவார்கள். தங்கள் அந்தஸ்த்தை சபைக்கு பறைசாற்ற ஷெர்வானி, குர்தா என அசெளகரிய ஆடைகள் அணிவித்து அவர்களை அடக்க முயலுவார்கள் பெற்றோர்கள். குழந்தைகளை இயல்பாய் இருக்கும்படி அனுமதிக்கும் பெற்றோர்களை காண்பதே அரிதாகிவிட்டது.

அம்மா பசிக்குது என்று குழந்தைகள் வரும்போது கோலங்களில் மூழ்கிவிட்டு, பத்து மணிக்கு இரண்டு இட்லி போதுமென்னும் குழந்தையை அதட்டி மூன்றாக சாப்பிட வைப்பதை பாசம் என்கிறார்கள். நடைபாதை கடையில் 10 ரூபாய் லாரி பொம்மை கேட்கும் குழந்தையை அழ வைத்து அழைத்து வந்து லேன்ட் மார்க்கில் 350 ரூபாய்க்கு அதற்கு பிடிக்காத பொம்மையை வாங்கித் தந்து, அதையும் வீட்டை விட்டு வெளியே எடுத்து செல்லாதே என கட்டளை வேறு. மீறி எடுத்து போனால் "கேட்டதை விட அதிகமாக வாங்கி தருவதால் பணத்தின் மதிப்பு தெரியல" என்று திட்டு வேறு.

நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை வீட்டிற்கு வரும் உறவினர்கள் அவர்கள் சந்தோஷத்திற்கு எழுப்பிவிட்டு ஏதாவது விளையாடுவது போல் ஆரம்பிப்பார்கள். பிடிக்காமல் அழும் குழந்தையை பெற்றோர்கள் கண்டிப்பதை பார்த்தால் எனக்கு எரிச்சலாய் வரும். குழந்தையை பார்த்துக் கொள்வதாக சொல்லும் அனைவரும் அதன் மூலம் தங்கள் வேண்டியதை செய்கிறார்களே அன்றி குழந்தைக்கு தேவையானதை செய்வதே இல்லை.

இது போதாதென்று வேலை செய்யும் பெற்றோர்களிடையே வளரும் ஈகோ குழந்தைகளை மேலும் கஷ்டப்படுத்துகிறது. அப்பா திட்டினால் அம்மா அரவணைப்பதும் அம்மா அடித்தால் அப்பா அணைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. குழந்தைக்காக நேரம் ஒதுக்குவதை பெருமையாக நினைக்கிறார்கள். அப்போதும் தங்களுக்கு வசதியான நேரத்தை ஒதுக்குவார்களே அன்றி குழ‌ந்தைக்கு தேவையான நேரத்தில் இருக்க மாட்டர்கள்.

அவர்களை புரிந்துக் கொள்ள நாமும் குழந்தையாக மாற வேண்டும். நொடிக்கு நொடி வேஷம் மாற்ற வேண்டிய உலகத்தில் இருக்கும் நமக்கு இது சாத்தியமாவ‌தில்லை. பெண்களும் வேலைக்கு போவதால் வந்த பிரச்சனையாக எனக்குத் தெரியவில்லை.குழ‌ந்தைகளை பற்றிய பெண்களின் பார்வை மாறிக் கொண்டே வருவதாக தோன்றுகிறது. தொலைக்காட்சிகளாலும், ஆயாக்காளாலும் வளர்க்கப்படும் குழந்தைகள்தான் முதியோர் இல்லத்திற்கான அஸ்திவாரங்கள்.உணர்வார்களா நவீன பெற்றோர்கள்?

பித்தா
பிறைசூடா
சித்தா
சிவன் போக்கா
பாலா
கொக்கா

நீ போட்டிருக்கும் அத்தனை வார்த்தைகளும் நச் நச் நச்னு பெற்றோர்கள் மண்டைல சுத்தியால் அடிப்பது போலவே சரியா தான் போட்டிருக்கே...

பாலா குழந்தைகளை சுதந்திரமா விளையாட விடாம செய்ய தன் இஷ்டப்படி உடை உடுத்தி கஷ்டப்படுத்தி வேலைக்கு போவதால் ஆயாவால் வளர்க்கப்படும் குழந்தைகள் பின்னாடி முதியோர் இல்லத்துக்கு பெற்றோரை விரட்டும் அபாயம் இருப்பதையும் உணரமுடிகிறது பாலா....

எங்க வீட்ல மட்டும் ஒரு ட்விஸ்ட்......
பிள்ளைக தான் என்னை மிரட்டுது.... முழி பிதுங்க வைக்குதுங்க.... என்னை உண்டு இல்லன்னு பண்ணுதுங்க....மொத்தத்தில் ஈசியா என்னை ஏமாத்துதுங்க.... இதுக்கு எதுனா வழி இருக்கா? ரொம்பவே மிரட்டுதுங்கப்பா நண்டு கூட காலைல எழுந்திருன்னு சொன்னா கத்துறான் என்னை..... இனிமே பாலா கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்னு சொல்லட்டா? சூப்பருங்க
ஒவ்வொரு வரியுமே எல்லோருமே யோசிக்க வேண்டிய விஷயம் பாலா.... அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு.... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 09, 2011 9:23 pm

குழந்தைகளை அவர் போக்கில் விட்டு தடம்புரளாமல் மட்டும் கண்காணித்து வளர்த்தால் சிறப்பார்க்ள்..

சிறந்த பதிவுக்கு நன்றி பாலா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 09, 2011 9:47 pm

பாலா உங்களின் இந்தப் பதிவு உங்கள் மீதான மதிப்பை மேலும் உயர்த்த வழி செய்யும் படைப்பு.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Aஎனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Bஎனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Dஎனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Uஎனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Lஎனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Lஎனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Aஎனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 H
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 09, 2011 11:27 pm

மஞ்சுபாஷிணி wrote:
பித்தா
பிறைசூடா
சித்தா
சிவன் போக்கா
பாலா
கொக்கா

நீ போட்டிருக்கும் அத்தனை வார்த்தைகளும் நச் நச் நச்னு பெற்றோர்கள் மண்டைல சுத்தியால் அடிப்பது போலவே சரியா தான் போட்டிருக்கே...

பாலா குழந்தைகளை சுதந்திரமா விளையாட விடாம செய்ய தன் இஷ்டப்படி உடை உடுத்தி கஷ்டப்படுத்தி வேலைக்கு போவதால் ஆயாவால் வளர்க்கப்படும் குழந்தைகள் பின்னாடி முதியோர் இல்லத்துக்கு பெற்றோரை விரட்டும் அபாயம் இருப்பதையும் உணரமுடிகிறது பாலா....

எங்க வீட்ல மட்டும் ஒரு ட்விஸ்ட்......
பிள்ளைக தான் என்னை மிரட்டுது.... முழி பிதுங்க வைக்குதுங்க.... என்னை உண்டு இல்லன்னு பண்ணுதுங்க....மொத்தத்தில் ஈசியா என்னை ஏமாத்துதுங்க.... இதுக்கு எதுனா வழி இருக்கா? ரொம்பவே மிரட்டுதுங்கப்பா நண்டு கூட காலைல எழுந்திருன்னு சொன்னா கத்துறான் என்னை..... இனிமே பாலா கிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்னு சொல்லட்டா? சூப்பருங்க
ஒவ்வொரு வரியுமே எல்லோருமே யோசிக்க வேண்டிய விஷயம் பாலா.... அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு.... சூப்பருங்க

அக்கா விடுங்க நீங்க ஒரு காமடி பீசுங்கறது அவுங்களுக்கு தெரிஞ்சிருக்கும் அதான் இப்படி சொள்ளுறாங்க சிரி சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 09, 2011 11:28 pm

கலைவேந்தன் wrote:குழந்தைகளை அவர் போக்கில் விட்டு தடம்புரளாமல் மட்டும் கண்காணித்து வளர்த்தால் சிறப்பார்க்ள்..

சிறந்த பதிவுக்கு நன்றி பாலா..!

நன்றிங்கநோவ் :வணக்கம்: சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 09, 2011 11:28 pm

akaleel wrote:பாலா உங்களின் இந்தப் பதிவு உங்கள் மீதான மதிப்பை மேலும் உயர்த்த வழி செய்யும் படைப்பு.

நன்றி பச்சைகுழந்தை கலீல் அருமையிருக்கு சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 2:20 am

akaleel wrote:பாலா உங்களின் இந்தப் பதிவு உங்கள் மீதான மதிப்பை மேலும் உயர்த்த வழி செய்யும் படைப்பு.

சியர்ஸ் சியர்ஸ்

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 4:45 pm

ANTHAPPAARVAI wrote:
akaleel wrote:பாலா உங்களின் இந்தப் பதிவு உங்கள் மீதான மதிப்பை மேலும் உயர்த்த வழி செய்யும் படைப்பு.

சியர்ஸ் சியர்ஸ்

நன்றி குயிலன் நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக