புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
52 Posts - 61%
heezulia
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
244 Posts - 43%
heezulia
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
13 Posts - 2%
prajai
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_m10எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 29, 2010 7:33 pm

First topic message reminder :

நம் வீட்டுக் குழந்தைகளை நாம்தான் குழந்தையாய் இருக்க விடுவதில்லை. விருந்துக்கு வந்த என்னை நீங்கள் மட்டும் மதித்தால் போதும். அவளேனும் இயல்பாய் இருக்கட்டும்.

என் கன்னங்களில் அவள் விருப்பத்திற்கேற்ப கீறல் வரையட்டும்.வலியில் துடித்து விடமாட்டேன் நான். வேண்டுமென்றால் அன்பின் மிகுதியால் கண்ணீர் வரக்கூடும்.

தன் அறையைச் சுற்றிக்காட்டும் பொருட்டு அழைத்துச் சென்று அவள் ஆசைக் கரடித் தூங்குவதாய் சொல்லி மெளனமாய் என்னை வெளியேற்றட்டும். அப்போதுதான் அவள் மனஅறையில் உட்புக முடியும் என்னால்.

தன் சைக்கிளை என் பாதம் மீது ஏற்றி சத்தம் போட்டு சிரிக்கட்டும். அவளின் சிரிப்புக்கு அப்படியாவது நான் காரணமாய் இருக்கிறேன்.

உணவு உண்ணும்போது, அவள் பள்ளி ஆண்டு விழா புகைப்பட ஆல்பத்தை விரித்து வைத்து விளக்கவுரை நேரம் போக சின்னச்சின்ன இடைவெளிகளில் மட்டும் என்னை உணவுக் கொள்ளச் அனுமதிக்கட்டும்.

உங்கள் வழமைக் கேள்விகளுக்கு என்னைப் பதில் சொல்லவிடாமல் இழுத்துக் கொண்டுப் போய் அவளுக்குத் தெரிந்த பூனைக்கும் முயலுக்கும் அறிமுகம் செய்து வைக்கட்டும்.

அவள் பள்ளியில் கற்ற கதைகளை ஒரு கனவு போலச் சொல்லி என் கண்கள் இரண்டில் ஆச்சரியங்களை எதிர்பார்க்கட்டும்.

அவள் ஏற்படுத்தும் ஓர் அழகிய அழுத்தம் உயிரின் சில திராட்சைகளைப் பிழிந்துக் கொடுக்கிறது. இன்னும் கொஞ்சம் ரசமெடுக்க அனுமதியுங்கள்.

வாழ்க்கையை அவர்களுக்கு கற்றுத் தரப்போவதாக கர்ஜிப்பவர்களே!! நான் அவர்களிடம் தான் வாழக் கற்றுக்கொள்கிறேன்.

'அங்கிள்கிட்ட ஸாரி கேளு" என அதட்டாதீர்கள். அவளுக்கான உங்கள் கீதையை நான் புறப்பட்டதும் நிகழ்த்திக் கொள்ளுங்கள். ஏனெனில் எனக்குத் தேவை உங்கள் குழந்தையின் தவறுகள் மட்டுமே.

குறிப்பு :- நேற்று என் பக்கத்துக்கு அறை சீன குழந்தையுடன் விளையாடும்பொழுது விளையாட்டாக அது வீசிய சாவிகொத்து என் தலையில் பட்டது ஆனால் எனக்கு இதயம் வலித்தது அந்த குழந்தையின் தந்தை அதற்காக அதை அடித்தபொழுது ஆகவே இந்த பதிவு

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 07, 2010 2:46 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:பாலா வித்தியாசமான மனிதர்தான் நீங்கள்

ஏன் நண்பா அப்படி சொல்லுற

குழந்தை மனிதன்

அப்படியா

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 07, 2010 2:47 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:

இப்படி சொன்னா மட்டும் கேட்டுருவீங்களா ? சிரி

கேக்கறது கேக்காம இருக்காது கேக்காம இருக்கறது கேக்காது நண்பா

நீங்க எது சொன்னாலும் நல்லா தான் சொல்லிருபீங்க சிரி சிரி சிரி

அப்படியா

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 07, 2010 2:47 pm

பலா அருமை :)

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Oct 07, 2010 2:48 pm

[quote="balakarthik"][quote="பிளேடு பக்கிரி"]
balakarthik wrote:

அப்படியா

ஏன் உனக்கே நம்பிக்கை இல்லையா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 07, 2010 2:48 pm

balakarthik wrote:
குழந்தை மனிதன்

அப்படியா [/quote]

ஆமாம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 07, 2010 2:59 pm

தாமு wrote:பலா அருமை புன்னகை

பலா எனக்கு கூட புடிக்கும் தாமு அண்ணா அதிலும் தேனுல ஊரவச்சதுனா இன்னும் ரொம்ப நல்லா இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 09, 2011 4:56 pm

சிறுவயதில் இருந்தே குழந்தைகள் மீது எனக்கொரு ஈர்ப்பு.எல்லாக் குழந்தைகளும் என்னிடம் எளிதில் ஒட்டிக் கொள்ளும். எங்கள் பாட்டிகூட என்னிடம் ஏதோ காந்த சக்தி இருப்பதாக சொல்வார். பந்தியில் எனக்கு அடுத்து வரிசையாக ஒரு பட்டாளமே அமர்ந்திருக்கும். என் இலையில் வைக்கப்பட்ட எல்லாம் அடுத்தடுத்த இலையில் இருக்கும். சுயபுராணம் போதும் என்கிறீர்களா? ஓக்கே.

நம் வீட்டு பெரியோர்கள் குழந்தை வளர்க்கும் முறையினை பார்க்கும் போதெல்லாம் எனக்கு வருத்தமாக இருக்கும்.டென்னிஸ் பயிற்சி வகுப்பில் ஒருவர் சொன்னார். அவரின் மகனுக்கு இதில் விருப்பமில்லையாம். ஆனால் அவரின் ஆசைக்காக இங்கே சேர்த்திருக்கிறாராம். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் விருப்பத்தை திணிக்கும் ஒரு கருவியாகத்தான் பார்க்கிறார்கள். இவர்கள் விரும்பும் திரைப்படத்தை பார்க்க செல்வதால் தேவையில்லாமல் அவர்களையும் அந்த படங்களை பார்க்க வைக்கிறார்கள்.

திருமணத்திற்கு சென்றால் தன் வயது பிள்ளைகளோடு ஓடி விளையாடத்தான் எல்லா குழந்தைகளும் விரும்புவார்கள். தங்கள் அந்தஸ்த்தை சபைக்கு பறைசாற்ற ஷெர்வானி, குர்தா என அசெளகரிய ஆடைகள் அணிவித்து அவர்களை அடக்க முயலுவார்கள் பெற்றோர்கள். குழந்தைகளை இயல்பாய் இருக்கும்படி அனுமதிக்கும் பெற்றோர்களை காண்பதே அரிதாகிவிட்டது.

அம்மா பசிக்குது என்று குழந்தைகள் வரும்போது கோலங்களில் மூழ்கிவிட்டு, பத்து மணிக்கு இரண்டு இட்லி போதுமென்னும் குழந்தையை அதட்டி மூன்றாக சாப்பிட வைப்பதை பாசம் என்கிறார்கள். நடைபாதை கடையில் 10 ரூபாய் லாரி பொம்மை கேட்கும் குழந்தையை அழ வைத்து அழைத்து வந்து லேன்ட் மார்க்கில் 350 ரூபாய்க்கு அதற்கு பிடிக்காத பொம்மையை வாங்கித் தந்து, அதையும் வீட்டை விட்டு வெளியே எடுத்து செல்லாதே என கட்டளை வேறு. மீறி எடுத்து போனால் "கேட்டதை விட அதிகமாக வாங்கி தருவதால் பணத்தின் மதிப்பு தெரியல" என்று திட்டு வேறு.

நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை வீட்டிற்கு வரும் உறவினர்கள் அவர்கள் சந்தோஷத்திற்கு எழுப்பிவிட்டு ஏதாவது விளையாடுவது போல் ஆரம்பிப்பார்கள். பிடிக்காமல் அழும் குழந்தையை பெற்றோர்கள் கண்டிப்பதை பார்த்தால் எனக்கு எரிச்சலாய் வரும். குழந்தையை பார்த்துக் கொள்வதாக சொல்லும் அனைவரும் அதன் மூலம் தங்கள் வேண்டியதை செய்கிறார்களே அன்றி குழந்தைக்கு தேவையானதை செய்வதே இல்லை.

இது போதாதென்று வேலை செய்யும் பெற்றோர்களிடையே வளரும் ஈகோ குழந்தைகளை மேலும் கஷ்டப்படுத்துகிறது. அப்பா திட்டினால் அம்மா அரவணைப்பதும் அம்மா அடித்தால் அப்பா அணைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. குழந்தைக்காக நேரம் ஒதுக்குவதை பெருமையாக நினைக்கிறார்கள். அப்போதும் தங்களுக்கு வசதியான நேரத்தை ஒதுக்குவார்களே அன்றி குழ‌ந்தைக்கு தேவையான நேரத்தில் இருக்க மாட்டர்கள்.

அவர்களை புரிந்துக் கொள்ள நாமும் குழந்தையாக மாற வேண்டும். நொடிக்கு நொடி வேஷம் மாற்ற வேண்டிய உலகத்தில் இருக்கும் நமக்கு இது சாத்தியமாவ‌தில்லை. பெண்களும் வேலைக்கு போவதால் வந்த பிரச்சனையாக எனக்குத் தெரியவில்லை.குழ‌ந்தைகளை பற்றிய பெண்களின் பார்வை மாறிக் கொண்டே வருவதாக தோன்றுகிறது. தொலைக்காட்சிகளாலும், ஆயாக்காளாலும் வளர்க்கப்படும் குழந்தைகள்தான் முதியோர் இல்லத்திற்கான அஸ்திவாரங்கள்.உணர்வார்களா நவீன பெற்றோர்கள்?

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 4:58 pm

balakarthik wrote:
தாமு wrote:பலா அருமை புன்னகை

பலா எனக்கு கூட புடிக்கும் தாமு அண்ணா அதிலும் தேனுல ஊரவச்சதுனா இன்னும் ரொம்ப நல்லா இருக்கும்

சாரி நான் பாலா தான் போட்டேன் ஆனா பலா ஆயிடுச்சு என்ன கொடுமை சார் இது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 09, 2011 5:04 pm

தாமு wrote:
balakarthik wrote:
தாமு wrote:பலா அருமை புன்னகை

பலா எனக்கு கூட புடிக்கும் தாமு அண்ணா அதிலும் தேனுல ஊரவச்சதுனா இன்னும் ரொம்ப நல்லா இருக்கும்

சாரி நான் பாலா தான் போட்டேன் ஆனா பலா ஆயிடுச்சு என்ன கொடுமை சார் இது

அட விடுங்கண்ண தண்ணில மிதக்கும் தக்கை. கண்ணீரை மறைக்கும் மொக்கை. புன்னகை புன்னகை

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்குத் தேவை தவறுகள் மட்டுமே !!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 5:16 pm

ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக