புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_m10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10 
25 Posts - 69%
heezulia
இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_m10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_m10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_m10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10 
361 Posts - 78%
heezulia
இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_m10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_m10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_m10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10 
8 Posts - 2%
prajai
இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_m10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_m10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_m10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_m10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_m10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_m10இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 29, 2010 5:51 pm

தினம் தினம் இயந்திரன் பற்றிய செய்திகளை பார்க்கும் பொழுது எனக்கு எப்பொழுதோ படித்த ஒரு கதைதான் நியாபகம் வந்தது அந்த கதை இதுதான்.

மேல்நாட்டு மன்னன் ஒருவனை ஏமாற்றி உலகத்திலேயே அழகான உடை தைத்துத் தருகிறேன் என்று சொல்லி நிறையப் பொன்னும் பொருளும் பெற்றுக் கொண்டானாம் ஒரு தையல் தொழிலாளி. அளவெடுக்கிறேன் என்று அலப்பறை வேறு. இந்த உடை உண்மை பேசுபவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று " பிட்டை" பரப்பிவிட்டான். நகர்வல நாளும் வந்தது. உடைமாட்டிவிடுகிறேன் என்று சும்மாக்காச்சும் பாவனை காட்டினான். நிர்வாண மன்னனைக் கண்டு அலங்கார உடுப்பு உலகத்திலேயே யாருக்கும் கிடையாது என்று இன்னொரு " பிட்".மன்னனுக்கு தனது நிர்வாணத்தைக் கண்டு நாணம். இருந்தாலும் எங்கே தான் பொய் சொன்னதால் தான் தனக்கு இந்த உடை தெரிவதில்லை என்று கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் "ஆஹா அற்புதம்" என்று வெமகுமதியளித்தான்.
குறிப்பாக ராணியிடம் சொன்ன பொய்கள். ராணியின் பாராட்டோ உண்மை போலவே இருந்தது. ரெம்ப நல்லா இருக்கு என்றால் பலருக்கும் பொதுப்படையாக இருக்குதே என்று சந்தேகம் வரும். இந்த 5 தங்க பொத்தான்களும் காலரின் சரிகைக்கு ஏற்றவாறு இருக்கின்றது என்று ராணி சொன்னால் பொய்போலவா இருக்கிறது. ராணிக்கும் தன் பொய்கள் குறித்துப் பயம். பின்னே அரசனுக்கு தினம் ஒருத்தி என்பதால் ராணி காயமுடியுமா ? தான் உத்தமன் இல்லை என்றாலும் தன் மனைவி பத்தினிதான் என்று நம்பும் பிற கணவன்களைப் போலவே ராணியின் சொல் நம்பி மகிழ்ச்சியுடன் நகர்வலம் சென்றான். மந்திரிகளும் , அடிப்பொடிகளும் உடைகளைப் புகழ்ந்த விதம் கவித கவித. அருவி மாரிக் கொட்டுச்சு. ஆனால் இந்தக் கூத்தையெல்லாம் பார்த்த சிறுவன் " ஐயே! ராஜா அம்மணமா வர்ராறு என்று போட்டு உடைத்துவிட்டான்.
வெட்கப்பட்ட ராஸா வீட்டுக்குள் ஓடினாராம்

இது மாதிரிதான் இன்னும் படமே வெளிவரவில்லை அதற்குள் அதைப்பற்றி கலைஞ்சர் முதல் கமர்கட்டு கடை வரை ரொம்ப பில்டப் பண்றாங்க எது எப்படியோ படம் வந்தால் தெரியும் இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா என்று.



ஈகரை தமிழ் களஞ்சியம் இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 29, 2010 5:57 pm

அதானே, ரொம்பதான் பில்டப்பு கொடுக்குறாங்க. இந்த மாதிரி அதிகமா பில்டப்பு கொடுக்கப்பட்ட படம் நல்லா ஒடுனதா சரித்திரமே இல்லை..



இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Uஇயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Dஇயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Aஇயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Yஇயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Aஇயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Sஇயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Uஇயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Dஇயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Hஇயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 29, 2010 6:00 pm

கலைஞ்சர் முதல் கமர்கட்டு கடை வரை ரொம்ப பில்டப் பண்றாங்க எது எப்படியோ படம் வந்தால் தெரியும் இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 6:03 pm

நெறையா பணம் செலவு பண்ணுனா இப்படிதான் பேசுவாங்க



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 6:18 pm

பாவம்.... பயபடுராங்கன்னு நினைகிறேன்... ஜாலி




இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 29, 2010 8:10 pm

அதுமட்டுமல்ல சண் டிவி ல வர விளம்பரத்துல பாதிநேரம் இந்த இயந்திரந்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 8:11 pm

balakarthik wrote:அதுமட்டுமல்ல சண் டிவி ல வர விளம்பரத்துல பாதிநேரம் இந்த இயந்திரந்தான்

அப்படியாவது கொஞ்ச நாள் ஒட்டட்டும் ஜாலி ஜாலி




இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Power-Star-Srinivasan
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 29, 2010 8:18 pm

உதயசுதா wrote:அதானே, ரொம்பதான் பில்டப்பு கொடுக்குறாங்க. இந்த மாதிரி அதிகமா பில்டப்பு கொடுக்கப்பட்ட படம் நல்லா ஒடுனதா சரித்திரமே இல்லை..


இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா 705463 இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா 705463 இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா 705463 இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா 705463 இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா 705463 இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா 705463



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Friendshipcomment54இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா 00fq051jst
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 29, 2010 8:18 pm

அவங்களை சொல்லி என்ன எந்திரன் பாடல் வெளியிட்டு விழாவை பார்க்கதவங்க நம்மல்ல எத்தனை பேர் சொல்லுங்க

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 8:19 pm

maniajith007 wrote:அவங்களை சொல்லி என்ன எந்திரன் பாடல் வெளியிட்டு விழாவை பார்க்கதவங்க நம்மல்ல எத்தனை பேர் சொல்லுங்க

நான் இந்திரன் படமே பார்த்துட்டேன் ஜாலி ஜாலி




இயந்திரன் தங்கமா இல்லை வெறும் காயிலாங்கடை இரும்பா Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக