புதிய பதிவுகள்
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
126 Posts - 77%
heezulia
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
1 Post - 1%
Guna.D
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
1 Post - 1%
Pampu
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
291 Posts - 77%
heezulia
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
8 Posts - 2%
prajai
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
3 Posts - 1%
Barushree
மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_m10மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெனோபசு‌க்கு‌ப் ‌பி‌ன் குழ‌ந்தை‌ப் பேறு

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue 28 Sep 2010 - 19:37

மெனோப‌ஸ் எ‌ன்பது மாத‌வில‌க்கு மு‌ற்று‌ப் பெறுத‌ல் எ‌ன்பதுதா‌ன். பொதுவாக சராச‌ரி பெ‌ண்‌ணி‌ற்கு 40 வய‌தி‌ல் மெனோப‌ஸ் மு‌‌ற்று‌ப் பெறு‌கிறது. மெனோப‌ஸ் எ‌ன்பது உடலை ம‌ட்டும‌ல்ல மனதையு‌ம் பா‌தி‌க்கு‌ம் ஒரு ‌நிக‌ழ்வாகு‌ம்.

ஒரு பெ‌ண் 40 வயதை அடையு‌ம் போது உட‌லி‌ல் ‌ப‌ல்வேறு மா‌ற்ற‌ங்க‌ள் ‌நிக‌ழ்‌‌கி‌ன்றன. இளமை எ‌ன்பது முடி‌ந்து முதுமை‌யி‌ன் சாய‌ல்க‌ள் தெ‌ன்பட ஆர‌ம்‌பி‌க்கு‌‌ம் வயதுதா‌ன் 40. இ‌தி‌ல் மாத‌வில‌க்கு ‌சில மாத‌ங்க‌ள் வராம‌ல், ஒரு ‌சில மாத‌ங்க‌ள் தொட‌ர்‌ச்‌சியாக வ‌ந்து என ‌சீர‌ற்று இரு‌ப்பதுதா‌ன் மெனோப‌ஸ் துவ‌ங்குவத‌ன் அ‌றிகு‌றி.

இ‌ந்த சமய‌த்‌தி‌ல் பெ‌ண்களு‌க்கு மன அள‌வி‌ல் ஒரு அழு‌த்த‌ம் ஏ‌ற்படு‌கிறது. அவ‌ர்க‌ள் மெனோபஸை எ‌தி‌ர்கொ‌ள்ள அ‌ச்ச‌ம் கொ‌ள்‌கிறா‌ர்க‌‌ள். மெனோப‌ஸ் ஆ‌கி‌வி‌ட்டா‌ல் உட‌லி‌ல் ப‌ல்வேறு ‌வியா‌திக‌ள் வ‌ந்து‌விடு‌ம் எ‌ன்ற அ‌ச்சமு‌ம் பல‌‌ரிட‌ம் ‌நிலவு‌கிறது.

‌சில‌ரு‌க்கு இ‌ந்த மெனோப‌ஸ் ‌மிக இள‌ம் வய‌திலேயே ஏ‌ற்படுவது‌ம் உ‌ண்டு. 32 வய‌தி‌ல் கூட ஒரு ‌சில பெ‌ண்களு‌‌க்கு மெனோப‌ஸ் ஆ‌கி‌விட‌க் கூடு‌ம்.

த‌ற்போதெ‌ல்லா‌ம் படி‌த்து வேல‌ை‌க்கு‌ச் செ‌ன்று‌வி‌‌ட்டு வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஒரு ‌நிலையான இட‌த்தை‌ப் ‌பிடி‌த்த ‌பிறகே க‌ல்யாண‌ம் எ‌ன்று ஒ‌த்த‌க் கா‌லி‌ல் ‌நி‌‌ற்கு‌ம் பெ‌ண்க‌ள் ஏராள‌ம். இ‌ப்படி கால‌ம் தா‌ழ்‌த்‌தி ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்ட பெ‌ண்களு‌க்கு உடனடியாக கரு‌த்த‌ரி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌வி‌ட்டா‌ல் பரவா‌யி‌ல்லை. அதுவே ‌சில கால‌ம் தாமத‌ம் ஆவது‌ம் உ‌ண்டு. 30 வய‌தி‌ற்கு மே‌ல் ஏ‌ற்படு‌ம் கரு‌த்த‌ரி‌‌ப்பு ஆரோ‌க்‌கியமாக இரு‌க்காது எ‌ன்பது பொதுவாக கரு‌த்து. இ‌திலு‌ம் ‌சிலரு‌க்கு 32 வய‌தி‌ல் மெனோப‌ஸ் ஆ‌கி‌வி‌ட்டா‌ல் அத‌ன் ‌பிறகு கரு‌த்த‌ரி‌ப்பு‌க்கான ‌சி‌கி‌ச்சைகளை ஆர‌ம்‌பி‌ப்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌ம்.

மெனோப‌ஸ் ‌சீ‌க்‌கிர‌ம் ‌நிக‌ழ காரண‌ம் ‌சினை‌ப்பை செய‌லிழ‌ந்து ‌விடுவதுதா‌ன். பர‌ம்பரையாக ‌சில குடு‌ம்ப‌த்‌தி‌ல் நே‌ரிடு‌கிற ‌சினை‌ப்பை வள‌ர்‌ச்‌சி‌யி‌ன்மை அ‌ல்லது ‌சி‌னை‌ப்பை இ‌ல்லாமலே ‌பிற‌ந்‌திரு‌ப்பதா‌ல் இள‌ம் வய‌திலேயே மெனோப‌ஸ் ஆ‌கி ‌விடு‌கிறது.

எ‌னினு‌ம், மெனோப‌ஸ் ஆவதை மு‌ன்கூ‌ட்டியே க‌ண்ட‌‌றி‌ந்து அதனை தடு‌க்க ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்ள முடியு‌ம். ‌பிற‌ப்புறு‌ப்பு வற‌‌ண்டு ‌விடுத‌ல், உட‌லி‌ல் ‌சிவ‌ப்பு ‌சிவ‌ப்பாக பு‌ள்‌ளிகள் ஏ‌ற்படுவது போ‌ன்றவ‌ற்‌றி‌ன் மூல‌ம் ர‌த்த‌த்‌தி‌ல் ஈ‌‌ஸ்‌ட்ரோஜ‌ன் வெகுவாக‌க் குறைவதை அ‌றி‌ந்து கொ‌ண்டு அத‌ற்கான ‌சி‌‌கி‌ச்சையை மே‌ற்கொ‌ள்ளலா‌ம்.

இள‌ம் வய‌தி‌ல் மாத‌வில‌க்கு மு‌ற்று‌ப் பெ‌ற்ற பெ‌ண்களு‌க்கு ஹா‌ர்மோ‌ன் மா‌ற்று‌ச் ‌சி‌கி‌ச்சை‌யி‌ன் ‌ மூல‌ம் மாத‌வில‌க்கை ஏ‌ற்படு‌த்‌தி குழ‌ந்தை பா‌க்‌கிய‌த்தை ஏ‌ற்படு‌த்த முடியு‌ம் எ‌ன்‌கிறது மரு‌த்துவ‌ம்.

எதுவாக இரு‌ந்தாலு‌ம், பெ‌ண்க‌ள் த‌ங்களது உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சில மா‌ற்ற‌ங்களை உடனடியாக மரு‌த்துவ‌ரிட‌ம் கூ‌றி அத‌ற்கான காரண‌ங்களை அ‌றி‌‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். த‌ங்க‌ள் உட‌லி‌ல் பெரு‌ம் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் வரை பொரு‌‌த்‌திரு‌ந்து ‌பிறகு மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது நோ‌ய் மு‌ற்‌றி‌யிரு‌க்கு‌ம். இ‌ந்‌தியா‌வி‌ல் பெ‌ண்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் பெரு‌ம்பாலான நோ‌ய்க‌ள் மரு‌த்துவ‌ரிட‌‌ம் வரு‌ம் போதே மு‌ற்‌றிய ‌நிலை‌யி‌ல் இரு‌‌க்‌கிறது. எனவே வரு‌‌ம் மு‌ன் கா‌ப்பதே ‌சிற‌ந்தது.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue 28 Sep 2010 - 19:41

தகவலுக்கு நன்றிகள் நண்பா.

அன்பு மலர் அன்பு மலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 28 Sep 2010 - 19:44

தகவலுக்கு நன்றி கார்த்திக்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 28 Sep 2010 - 19:46

அருமையான பகர்வுக்கு மிக்க நன்றி

மெனோபஸ் பற்றி மேலும் அறிந்திட
http://www.eegarai.net/-f14/-t30379.htm?theme_id=௧௪௭௦௦௪
http://www.eegarai.net/-f14/-t28904.ஹதம்
http://www.eegarai.net/-f19/-t5348.htm

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue 28 Sep 2010 - 19:58

V.Annasamy wrote:தகவலுக்கு நன்றிகள் நண்பா.

அன்பு மலர் அன்பு மலர்

நன்றி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue 28 Sep 2010 - 19:58

ரபீக் wrote:தகவலுக்கு நன்றி கார்த்திக்

நன்றி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue 28 Sep 2010 - 19:59

சபீர் wrote:அருமையான பகர்வுக்கு மிக்க நன்றி

மெனோபஸ் பற்றி மேலும் அறிந்திட
http://www.eegarai.net/-f14/-t30379.htm?theme_id=௧௪௭௦௦௪
http://www.eegarai.net/-f14/-t28904.ஹதம்
http://www.eegarai.net/-f19/-t5348.htm

நன்றி தோழரே

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக