புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேரழிவிற்குப் பின்..
Page 1 of 1 •
அழிந்துவிட்ட உலகில் எஞ்சிவிட்ட என்னைப் போன்றவர்களுக்கு உயிரைப்பாதுகாப்பது தவிர வேறு எந்தப்பணியும் இருக்கவில்லை. ஆனால் அதைவிடச் சிரமமான பணி வேறெதுவும் இருக்கமுடியாது. நாட்களை என் கைகளில் கிழித்துக்கொண்ட கோடுகளைக் கொண்டுதான் அளக்கிறேன். கதிரியக்கத்தால் கருகி நிற்கும் தாவர வகைகளைத் தவிர வேறு ஒரு உயிரினத்தைக் கண்ணால் கண்டு இன்றோடு இருபத்தோரு நாட்களாகின்றன. நெடுந்தொலைவு நடந்து, அலைந்து திரிந்துதான் கதிரியக்கத்தால் ஒளிவீசாத சில பச்சை மரங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது. மிகுந்த சிரமத்துடன் அவற்றின் தண்டின் நடுப்பகுதியை மட்டுமே என் உணவாக்கிக்கொள்கிறேன், ஆனாலும் கதிரியக்கத்தின் பாதிப்புகள் என்னுள் ஆரம்பமாகிவிட்டதை உணரமுடிந்தது.
நீர் நிலைகளும் பாழடைந்திருந்தன. அனேகமாக நீர் வழியாகத்தான் என் உடல் பாதிப்படையத் தொடங்கியிருக்கவேண்டும். காற்றும் தன் பணியை செவ்வனே செய்துவருகிறது. மொட்டையடிக்கப்பட்ட வனாந்திரங்களின் வழியே என் தேடல் தொடர்கிறது. தூரத்தில் எங்கேனும் புகை கசிவதைப்பார்த்தால் உடனே ஏதேனும் ஆழ்நிலக்குடியிருப்போ பதுங்குகுழிகளோ கண்ணில் படுமா என்று அருகில் சென்று பார்க்கிறேன் அங்கே பதுக்கப்பட்டிருக்கும் உணவு என் வாழ்நாளை நீடிக்க உதவக்கூடும்.
ஒரு பக்கம் நிராசையாக இருக்கிறது எனக்கு, இப்படி வாழ்வைத்தொடர்ந்து நான் எதை சாதிக்கப்போகிறேன். உண்மையில் இத்தனை போராடுவதை விட அமைதியாய் ஓரிடத்தில் அமர்ந்து உயிரை விட்டுவிடலாம். நானும் முயற்சித்திருக்கிறேன், ஒரு குருட்டு முயல் என் தவத்தைக் கலைத்துவிட்டது.
இப்படி எண்ணங்கள் என்னை குத்திக் குதறி பல திசைகளில் இழுத்துச்சென்ற வேளையில் தற்செயலாகத்தான் ஒரு புகைக் காளான் குடை விரித்திருப்பதைப் பார்த்தேன். நிச்சயம் அங்கே ஏதோ இருக்கிறது. மரக்கத் துவங்கிவிட்டிருந்த காலை உதறி சக்தியை மீண்டும் நெஞ்சில் நிரப்பிக்கொண்டு புறப்பட்டேன். அருகில் நெருங்கியவுடன் அந்தப் பதுங்குகுழி காணக்கிடைத்தது. அதன் எ•கு கதவுகளை திறக்க, செய்த முயற்சிகள் வெற்றிதரவில்லை. முழுபலத்தையும் கைகளில் திரட்டி கைப்பிடியைப் பற்றி இழுத்தபோது திடீரென லகுவாக விடுபட்டது. நான் சற்றுத்தொலைவில் போய் விழுந்தேன்.
குழியின் உள்ளிருந்து வெளிப்பட்டவளை ஆச்சரியத்துடன் பார்த்தேன். அவள் அங்கே வெகுகாலம் பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டும். இப்போது பூமியின் தகிப்பால் உள்ளே தீப்பிடித்துப் புகைய, வெளியே வந்திருக்கிறாள். அவளின் விழிகளும் வியப்பால் விரிந்தன. அவளும் ஒரு மனிதப்பிரதிநிதியை இப்போதுதான் சந்தித்திருக்க வேண்டும். என் நிர்வாணம் அவளைக் குறுகுறுக்க வைத்தது. அவளிடம் ஆடைகள் இன்னும் மிச்சமிருந்தது. அந்தக் கோணித்துணியால் அவளின் உடலின் கால்பாகம் கூட மறைக்கமுடியவில்லை.
'அம்மாடி! எவ்வளவு பெரிய்ய்ய்ய... தனங்கள்', அவைகளை நான் உற்றுப்பார்ப்பது அவளைக் கூசச்செய்திருக்கவேண்டும். நெளியத் தொடங்கினாள். அவள் என்னை பார்த்த விதத்திலிருந்து என்னால் அவள் ஈர்க்கப் பட்டிருப்பதை உணர முடிந்தது. எனக்கு வசதிதான். அழிவுக்குப்பின் நான் சந்தித்த இரண்டாவது உயிரினமும் ஒரு மனிதப்பெண்தான் அவள் இவளளவு செழிப்பாக இல்லை. சுமார் நான்கு நாட்கள் இருக்கலாம்.
என் கண்களின் அழைப்பிற்கிணங்க அருகில் வந்தாள். கதிரியக்கத்தால் லேசாக ஒளிரும் என் உடலை அவளின் கைகள் தடவிய போது அவளுடலின் செழுமையான பாகங்களை ஒவ்வொன்றாக பிடித்துப்பார்த்தேன். அவற்றின் இருப்பும், திண்மையும் எனக்கு திருப்தி தருவதாகவே இருந்தன. எட்டு நாட்கள்? இல்லை இல்லை பத்துநாட்களே தாங்கும். நெருப்புக்கு ஒன்றும் பஞ்சமில்லை சுட்டு வைத்துக் கொண்டால்தான் தாக்குப்பிடிக்கும்.
அவளின் விழிகள் சொருகிக்கொள்ள ஆரம்பித்திருந்தன. முதலில் தலையைத்திருகி அசைவை நிறுத்த வேண்டும். நானே சலனப்பட்டுவிடுவேன் போலிருக்கிறது. மற்ற பிராணிகளைவிட மனிதர்களைக் கையாளுவது எவ்வளவு எளிதாக இருக்கிறது.
அவள் விழிகளை சற்றே திறந்து என்னை நோக்கி புன்னகைத்தாள். வெகுநாட்களாக தேவைப்படாமல் மறந்துபோயிருந்த ஒரு முகபாவத்தை மிகுந்த சிரமத்துடன் வெளிக்காட்டினேன். அவளுக்கும் அது புன்னகையென்றே தோன்றியிருக்கவேண்டும், சிரித்து ஊர்ஜிதப் படுத்தினாள். நான் இழந்துபோனது என்ன என்று மீண்டும் ஒரு முறை ஆழ யோசிக்கத் தோன்றியது.
அருள் குமரன், மலேசியா

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1