புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_m10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_m10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10 
77 Posts - 36%
i6appar
கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_m10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_m10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_m10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_m10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_m10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_m10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_m10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10 
2 Posts - 1%
prajai
கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_m10கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர்


   
   
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 28, 2010 8:07 pm

கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Tblanmegamideanews_50001162291

* தனக்கு மட்டும் விரும்பிய அனைத்தும் கிடைத்தால் போதும் என்ற குறுகிய மனப் பான்மையுடன் வாழக்கூடாது. இறைவன் உங்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் கையைக் கொடுத்திருக்கிறார்.
யார் எப்படி இருந்தால் என்ன... நம் வயிறு மட்டும் நிறைந்தால் போதும் என்று இருக்கக்கூடாது. நீங்கள்
பட்டினியாக இருக்கும் சூழலில், ஒரு பருக்கை உங்களுக்கு கிடைத்தால் கூட, அதையும் பிறருக்கும் கொடுக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு உன்னதமான உதவி செய்பவர்களே பரிபூரணத்தன்மையை அடைந்தவர்கள் ஆகின்றனர். இவர்களே தெய்வத்தை அடையும் நிலையில் இருக்கின்றனர்.

* முக்தியை தேடி அலையும் பலர் அதற்கான சரியான செயலை செய்யாமல் வேறு வேலைகளில்தான் அதிகமாக ஈடுபடுகின்றனர். முக்தியை அடைய தியாக குணம் இருந்தாலே போதும். தியாகம் செய்யும் குணம் உடையவர்களுக்கு தானாகவே முக்தி கிடைத்து விடுகிறது.

* யாரிடமும் எதையும் கேட்காதீர்கள். நீங்கள் யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் சரியாக செய்யுங்கள். கொடுக்க வேண்டியதை குறையில்லாமல் கொடுத்து விடுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொன்றும் நற்செயலாகவும், நல்லதற்கு பயன்படுவதாகவுமே இருக்கட்டும். அதற்கான பிரதிபலனை அந்த நேரத்திலேயே எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில் அவை எந்த நேரத்திலாவது நிச்சயமாக உங்களிடமே பல மடங்காக பெருகி திரும்பி வரும். ஆகவே, கடமையை சரியாக செய்யுங்கள்.





கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Wed Sep 29, 2010 1:09 am

மிக்க நன்றி நண்பரே,
மிகவும் பிடித்த வரிகள்:
* முக்தியை அடைய தியாக குணம் இருந்தாலே போதும். தியாகம் செய்யும் குணம் உடையவர்களுக்கு தானாகவே முக்தி கிடைத்து விடுகிறது.

* நீங்கள் கொடுக்கும் ஒவ்வொன்றும் நற்செயலாகவும், நல்லதற்கு பயன்படுவதாகவுமே இருக்கட்டும். அதற்கான பிரதிபலனை அந்த நேரத்திலேயே எதிர்பார்க்காதீர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 29, 2010 1:12 am

ackannan wrote:மிக்க நன்றி நண்பரே,
மிகவும் பிடித்த வரிகள்:
* முக்தியை அடைய தியாக குணம் இருந்தாலே போதும். தியாகம் செய்யும் குணம் உடையவர்களுக்கு தானாகவே முக்தி கிடைத்து விடுகிறது.

* நீங்கள் கொடுக்கும் ஒவ்வொன்றும் நற்செயலாகவும், நல்லதற்கு பயன்படுவதாகவுமே இருக்கட்டும். அதற்கான பிரதிபலனை அந்த நேரத்திலேயே எதிர்பார்க்காதீர்கள்.

கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் 359383 கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் 359383 கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் 359383



கடமையை சரியாக செய்யுங்கள்-விவேகானந்தர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக