புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
1 Post - 1%
viyasan
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
18 Posts - 3%
prajai
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
please help... I_vote_lcapplease help... I_voting_barplease help... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

please help...


   
   

Page 1 of 2 1, 2  Next

saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Postsaramjit Tue Sep 28, 2010 10:53 am

ஈகரை உறவுகளுக்கு என் காலை வணக்கம்
என்னிடம் ஒரு மென்பொருள் நான்கு பர்ட்டுகளாக நான்கு சிடியில் உள்ளது இதை ஒரே சிடியில் உருவாக்க வேண்டும் மற்றும் இதை இன்ஸ்டால் செயும்பொழுது ஒரே திரியில் தொடங்கி முடிவடையவேண்டும் இதை எப்படி செய்வது ............... நன்றி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 10:58 am

அந்த மென்பொருளின் அளவு .. நான்கும் சேர்த்து எவ்வளவு இருக்கும் ... நண்பரே



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Postsaramjit Tue Sep 28, 2010 11:02 am

நான்கும் சேர்த்து 4 . 25 gb உள்ளது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 11:10 am

saramjit wrote:நான்கும் சேர்த்து 4 . 25 gb உள்ளது

நான்கு cd யில் உள்ளதை rar file ஆக மாற்றுங்கள் ...

அதில் setup or run file உள்ள file லை மட்டும் அப்படியே போட்டு dvd இல் ரைட் பண்ணி ரன் பண்ணுக .....

அந்த மென்பொருள் ரன் ஆகும் ...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Postsaramjit Tue Sep 28, 2010 11:12 am

இதில் எந்த பார்ட்டில் உள்ள ரன் file போடவேண்டும் நண்பரே

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 11:14 am

saramjit wrote:இதில் எந்த பார்ட்டில் உள்ள ரன் file போடவேண்டும் நண்பரே

ஏதாவது ஒரு ரன் file மட்டும் போடுங்கள் .....

அந்த மென்பொருளின் மெயின் setup file



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Postsaramjit Tue Sep 28, 2010 11:33 am

நான்கு பார்டுகளையும் றார் file க மாற்றி setup யும் சேர்த்து dvd யில் காபி செய்துவிட்டேன் ஆனால் ரன் ஆக வில்லை நண்பரே .................. என்ன செய்வது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 11:36 am

saramjit wrote:நான்கு பார்டுகளையும் றார் file க மாற்றி setup யும் சேர்த்து dvd யில் காபி செய்துவிட்டேன் ஆனால் ரன் ஆக வில்லை நண்பரே .................. என்ன செய்வது

அது என்ன மென்பொருள் என்று தெரிஞ்சுக்கலாம ....





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Sep 28, 2010 11:47 am

ஒரு பார்ட்டின் பெயர் எப்ப்டி முடிகிறது. அதாவது extention என்ன?

உதாரணம் xxxxx .avi
rar
001

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Sep 28, 2010 11:57 am

extention தெரியாவிட்டால் ஏதாவது ஒரு folder ஐ திறந்து menu வில் tools/folder optons/view வில் hide extention for known filetype இலுள்ள அடையாளத்தை எடுத்துவிடவும்

சரி அது 001, 002, 003... என்றமுடிவோடு இருந்தால் HJspilit என்னும் இந்த மென்பொருள் கொண்டு ஒன்றாக்கி பாருங்கள். முதலில் நான்கு பார்ட்டையும் pc க்குள் ஒரே folderக்குள் வைத்துவிட்டு முதலாவதை மட்டும் தெரிவுசெய்து join பண்ணவும்
http://download.cnet.com/HJ-Split/3000-2248_4-10550268.html



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக