புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_m10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_m10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10 
6 Posts - 23%
heezulia
விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_m10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10 
5 Posts - 19%
i6appar
விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_m10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10 
3 Posts - 12%
Jenila
விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_m10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_m10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_m10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10 
88 Posts - 37%
i6appar
விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_m10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_m10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_m10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_m10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_m10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_m10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_m10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_m10விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 27, 2010 4:46 pm

நடிகர் விஷாலை பார்க்கவே முடிவதில்லை என்று கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது. அப்படி விஷாலுக்கு என்னாச்சு என்று பார்த்தால் தன் அடுத்த படத்திற்கு வித்தியாசமான கெட்அப்பில் வருகிறாராம். அதை யாரும் பார்க்காமல் இருக்கத்தான் இப்படி ஓடி ஒளிகிறாராம்.

இந்த ஒப்பனை மாற்றம் காரணமாக கடந்த 1 மாதமாக கோலிவுட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சியும் அவர் கலந்து கொள்ளவில்லை.

விஷால் தன் கெட்அப்பாலும், கதாபாத்திரத்தாலும் ரசிகர்களை அசத்தப் போகிறாரார். அது பாலாவின் அவன் இவன் படத்துக்காக. அதனால் தான் பாலா படப்பிடிப்பு முடியும் வரை அவரை யார் கண்ணிலும் குறிப்பாக மீடியா கண்ணில் பட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

அவன் இவன் படத்திற்கான இசையமைப்பு பணியை யுவன் கச்சிதமாக முடித்துக் கொடுத்து விட்டாராம். படப் பாடல்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார். இதில் இளையராஜா பெரும்பாலான பாடல்களை பாடவிருப்பதாகத் தெரிகிறது.

அவன் இவனில் ஜனனி ஐயரும், மது ஷாலினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரீமா சென் கௌரவ வேடத்தில் வருகிறார். வரும் ஜனவரியில் வெளியிடத் திட்டமிட்டுள்ள இதன் படபிடிப்பு முழுவீச்சில் நடக்கிறது

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 27, 2010 5:10 pm

அட விஷால் இன்னொரு விஜைபா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 27, 2010 5:17 pm

balakarthik wrote:அட விஷால் இன்னொரு விஜைபா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விஜய்க்கும் துணைக்கு ஆள் வேணுமே ,,,,அதான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 27, 2010 5:29 pm

ரபீக் wrote:
balakarthik wrote:அட விஷால் இன்னொரு விஜைபா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விஜய்க்கும் துணைக்கு ஆள் வேணுமே ,,,,அதான்

அப்போ SAC ரிடயர்ட் ஆகுறாரா



ஈகரை தமிழ் களஞ்சியம் விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 27, 2010 5:31 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:அட விஷால் இன்னொரு விஜைபா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விஜய்க்கும் துணைக்கு ஆள் வேணுமே ,,,,அதான்

அப்போ SAC ரிடயர்ட் ஆகுறாரா

அவர்தான் அல்ரெடி ரிடயர்ட் கேஸ் தானே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 27, 2010 5:34 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:

விஜய்க்கும் துணைக்கு ஆள் வேணுமே ,,,,அதான்

அப்போ SAC ரிடயர்ட் ஆகுறாரா

அவர்தான் அல்ரெடி ரிடயர்ட் கேஸ் தானே

இல்லையே யாரோ அவர யுத்துன்னு சொன்னாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 27, 2010 7:41 pm

அசத்தப்போகிறாரா அல்லது நிரந்தரமாகக் காணாமல் போகப் போகிறாரா எனப் பொருத்திருந்து பார்ப்போம்!



விஷால் எங்கே? தேடும் மீடியாவும், கோடம்பாக்கமும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக