புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_m10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_m10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_m10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_m10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_m10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_m10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_m10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_m10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_m10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_m10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_m10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_m10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_m10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_m10பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணு பாக்க போறேன் - சிறுகதை

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 27, 2010 2:52 pm

First topic message reminder :

செல்போனில் சில்பா பேசியதும் நான் பரபரப்பானேன்.
” ரூட் ஒன் நார்த் எடுத்திருக்கேன். அபார்ட்மென்ட்டுக்கு எப்படி வரணும்? “

” இன்னும் ரெண்டு மைல்தான். வலது பக்கம் வால் மார்ட் வரும். எதிர்ல லஃபாயட் கோர்ட் ! அபார்ட்மென்ட் நம்பர் பத்தொன்பது. “

சில்பா இன்னும் சில நிமிஷங்களில் வரப் போகிறாள் என்றதும் அபார்ட்மென்ட்டே கலகலத்துப் போனது. கோபியும், கார்த்திக்கும் கிச்சனில் தீவிரமாய் இயங்கினார்கள். பாபு ஹாலில் வேக்வம் போட்டு ப்ளவர் வாஸ்களில் புதுப் பூக்களைச் சொருகி வைத்தான். இந்த சம்பந்தத்தையாவது நல்லபடியாய் முடித்து விட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டியிருந்தார்கள். அப்பா போன வாரம்தான் போன் பண்ணி சில்பா பற்றிச் சொன்னார்.

” நியூஜெர்சியில்தான் இருக்கா. ஜான்சன் அண்ட் ஜான்சன்ல பர்மனன்ட் உத்தியோகம். உன்னை நேர்ல பார்த்துட்டு முடிவு சொல்றாளாம். அவளுக்குப் பிடிக்கிற மாதிரி பக்குவமா பேசு. இனிமே இந்தியாவில் உனக்குப் பொண்ணு பார்க்க என்னால முடியாது. செப்டம்பர் 11-க்கப்புறம் எல்லாமே மாறிப் போச்சு. அமெரிக்கா மாப்பிள்ளைன்னா எல்லாரும் பின் வாங்கறா. அப்படியே நெருங்கி வந்தாலும் ஜாதகம் பார்க்கறாளோ இல்லையோ… பையன் எத்தனை நாள் பெஞ்ச்சில் இருந்தார், எத்தனை நாள் ப்ராஜெக்ட்டில் இருந்தார்ன்னு தேதி வாரியா ஜாப் ஹிஸ்டரி கேக்கறா. அன்னிக்கு ஒரு சம்பந்தம் ஒரு படி மேல போய் பையனோட சோஷியல் செக்யூரிட்டி நம்பர் தரேளா, பேக்ரவுண்ட் செக் பண்ணிட்டு சொல்றோம்ங்கறா. “

கார் ஹார்ன்.

சில்பா வந்து விட்டாள். ஆரஞ்சு நிறத்தில் ஷார்ட் ஷர்ட்டும், கறுப்பு வர்ண ஜீன்ஸும், ரேபான் கண்ணாடியும் அவளுக்கு அசத்தலாய்ப் பொருந்தி இருந்தது. இந்த 108-வது தேவதையாவது எனக்கு வாய்ப்பாளா? இருதயத் துடிப்பு எகிறுவதைத் தடுக்க முடியவில்லை.

ஹால் சோபாவில் அவள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததும் கோபியும், கார்த்திக்கும் பாய்ந்து பாய்ந்து டீபாய் பூராவும் தட்டுக்களாய் நிரப்பி வைத்தார்கள். பாபு, ” ஜுஸ் சாப்பிடறிங்களா மேடம் ? ” என்றான்.

அவள் சிரித்து விட்டாள்.

” நோ தாங்க்ஸ். கால் மி சில்பா. மேடம் எல்லாம் வேண்டாம். என்ன இவ்வளவு அயிட்டம் குவிச்சிட்டிங்க. “

” எல்லாம் உங்களுக்காகவே ஸ்பெஷலா செஞ்சது. “

” நான் இங்கே சாப்பிட வரலை. இவரோட கொஞ்ச நாழி பேச வந்திருக்கேன். “

அவர்கள் வழிந்து கொண்டே இடத்தைக் காலி செய்தார்கள். நான் தொண்டையை செருமிக் கொண்டு எங்கே ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க – அவள் பளிச்சென்று விஷயத்துக்கு வந்தாள். ” ஓக்கே, உங்களைப் பத்தி சொல்லுங்க. நாம ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு பத்து காரணங்களை உங்களால சொல்ல முடியுமா? “

இந்த அதிரடி கேள்வியால் எனக்கு தொண்டையும் நாக்கும் உலர்ந்து போனது. மெல்ல ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தேன். ” முதல்ல என்னைப் பத்தி சொல்றேன். அமெரிக்கா வந்து நாலு வருஷம் ஆச்சு. ப்ரொஃபஷனல்ல ரொம்ப சுத்தம். இன்ஷ்யூரன்ஸ்ல ரெண்டு வருஷம், ஃபார்மால ரெண்டு வருஷம். பெஞ்ச்சுக்குப் போனதே இல்லை. அடுத்த மாசம் இ.ஏ.டி வந்துடும். மேனேஜ்மென்ட், ஆர்க்கிடெக்ச்சர், டிசைன்னு அம்பது அறுபது சர்டிபிகேடிபிகேஷன் பண்ணி வெச்சிருக்கேன். தவிர பார்ட் டைம் எம்பிஏ-ல ஜாயின் பண்ணியிருக்கேன். ஆறிலக்க சம்பளம். “

காலிஃப்ளவர் வறுவலுக்கிடையே இருந்த மிளகாயைக் கடித்து விட்டு, ” ஸ்ஸ் ” என்று அலறிய சில்பாவுக்கு பதறிப் போய் தண்ணீர் எடுத்துக் கொடுத்தேன். கண்களில் நீர் வழிய, ” தாங்க்ஸ் ” என்றாள். ” யார் பண்ணினது? “

” கார்த்திக். எப்பவுமே கொஞ்சம் காரத்தை அள்ளிப் போட்டுடுவான். கோபி செஞ்ச பகோரா சாப்பிடுங்க. மைல்டா இருக்கும். “

” நீங்க என்ன பண்ணினிங்க? “

” படிக்கவே நேரம் சரியா இருக்கு. கிச்சன் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டேன். டேஸ்ட் பண்றதுதான் என் வேலை. ” ஜோக் அடித்து விட்டதாக எண்ணிக் கொண்டு சத்தமாய் சிரித்தேன்.

அன்றைக்கு இரவே அப்பா போன் பண்ணினார். ” நாலு வருஷமா அமெரிக்கால குப்பை கொட்டியிருக்கார். ஆனா சமைக்க வராதாம். இவரோட எப்படிக் குடும்பம் நடத்த முடியும்?ன்னு சில்பா கேக்கறா. ஃபிலடெல்ஃபியாலிருந்து இன்னிக்கு ஒரு ஜாதகம் வந்திருக்கு. சீக்கிரமா சமைச்சுப் பழகித் தொலை. “

ஈகரை தமிழ் களஞ்சியம் பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 27, 2010 7:27 pm

///” நாலு வருஷமா அமெரிக்கால குப்பை கொட்டியிருக்கார். ஆனா சமைக்க வராதாம். இவரோட எப்படிக் குடும்பம் நடத்த முடியும்?ன்னு சில்பா கேக்கறா. ஃபிலடெல்ஃபியாலிருந்து இன்னிக்கு ஒரு ஜாதகம் வந்திருக்கு. சீக்கிரமா சமைச்சுப் பழகித் தொலை. “///

இப்படியுமா? பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Icon_eek

பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 27, 2010 7:31 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:" சமைக்க தெரியாமலா..டெய்லி..கிச்சன் டிப்ஸ் தறாரு..?.. பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 705463 பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 705463 பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 705463

அறிவுற சொல்லனுமுனா ஐபிஎஸ் பாஸ் பனிருக்குனுமா என்ன எல்லாம் இது போதும்

ஈகரை தமிழ் களஞ்சியம் பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 27, 2010 7:31 pm

சிவா wrote:இப்படியுமா? பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 Icon_eek

இப்படியும்தான் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

ஈகரை தமிழ் களஞ்சியம் பொண்ணு பாக்க போறேன்  - சிறுகதை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Sep 27, 2010 9:49 pm

கதை அருமை பாலா...! நன்றி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக