புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_m10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10 
44 Posts - 61%
heezulia
  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_m10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_m10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_m10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_m10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_m10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10 
236 Posts - 43%
heezulia
  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_m10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_m10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_m10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_m10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_m10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_m10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_m10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_m10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_m10  உன் பிறந்த நாள் பரிசு!  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பிறந்த நாள் பரிசு!


   
   

Page 2 of 2 Previous  1, 2

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Sep 27, 2010 8:48 am

First topic message reminder :

உன் பிறந்த நாள் பரிசு

அகிலத்தின் பிறந்தநாள் எதுவோ!
அறிந்தவர் யாருமில்லை?

உயிர்கள் ஜனித்தது எதற்கோ!
உணர்ந்தவர் யாருமில்லை?

பூமி சுற்றுவது யாருக்கோ!
புரிந்தவர் யாருமில்லை?

பிரபஞ்சத்தின் அதிசயம்
புரிந்தேன் -நீ
பிறந்ததாலே!

என் உயிரே!
உன்னை பிரசிவிக்கவே
பூமி பிறந்தது!

உன்னை தாலாட்டவே
தென்றல் வீசுகிறது!

உன்னை மகிழ்விக்கவே
மலர்கள் மனம் பெற்றது!

உன்னை வாழ்த்தவே
வானவில்லும் வண்ணம் கொண்டது!

அகிலத்தின் அத்தனை
ஆனந்தங்களையும் -நீ
அனுபவிக்கவே
உன்னுடன் சேர்த்து
என்னையும் படைத்தான் இறைவன்!

என் உறவே!
உன் ஜன்னல் வழியே
எட்டிபார்!
அதிகாலை கதிரவன்
ஆரத்தி தட்டுடன்
உனக்காக காத்திருக்கிறான்!
உன் பிறந்த நாள் பரிசாக
நான் அனுப்பிய தூதுவன்அவனே !



வினுப்ரியா கவிதைகள்
























[i]
பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்


முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Sep 27, 2010 5:36 pm

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🐰 🐰 பிறந்த நாள் பிறந்த நாள்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Sep 27, 2010 9:17 pm


என்ன தோழி
கனவுகளுடன் இருந்த குழந்தை
கவிதையாக தவழ்கிறதா ......
காத்திருங்கள் உங்கள் கவிதைக்கு போட்டியாக



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Sep 27, 2010 10:04 pm

அழகான கவிதைப் பிரசவம்.. அளவின்றி அடைந்தேன் பரவசம்..!

பழகுதமிழில் ஒரு தாலாட்டு... அதற்கு எனது பாராட்டு..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Sep 28, 2010 12:18 pm

இயற்கையை வர்ணித்த விதம் அருமை......பாராட்டுகள்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 29, 2010 8:10 pm

சூர்யாபாஸ்கரன் ,பாலகார்த்திக் ,முபிஸ் ,வித்யசன் ,அமுதவர்ஷினி மற்றும் கலை சார் அனைவருக்கும் நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக