புதிய பதிவுகள்
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
30 Posts - 35%
ayyasamy ram
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
28 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
13 Posts - 15%
Rathinavelu
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Guna.D
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
106 Posts - 47%
ayyasamy ram
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
73 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
prajai
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_m10ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ எழுதுவது எப்படி!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 26 Sep 2010 - 17:03

First topic message reminder :

சுஜாதாவை படித்தவரையில் நான் புரிந்துகொண்டது ஹைக்கூவில் காட்சிப்படுத்தல் மிக முக்கியம்; அதை சொல்லும் விதத்தில் கடைசீ வரியில் ஒரு எதிர்பாராத திருப்பம் தந்து சில செய்திகளை சொல்லி யோசிக்க வைக்க வேண்டும்.

ஜூ.வி.யில் பல்லாண்டுகள் முன் ஹைக்கூ பற்றி கட்டுரை எழுதி வாசகர்களை எழுதவைத்து சுஜாதா தேர்வு செய்ததில் எனக்கு இன்றும் நினைவில் நிற்கும் ஹைகூ.

கண்ணகி சிலையின்
கைசிலம்பில்
சிலந்திவலை.

மூன்றாம் அடியில் சிலந்திவலையை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால் அது ஹைகூவின் முதல் வெற்றி.

தெருவுக்குத்தெரு சிலைகள் நட்டு அவற்றை பராமரிக்காமல் சிலந்திவலை படரவிட்டிருக்கும் அபத்தம் உங்களுக்கு (அல்லது தெருமுனை சிலைகள் காக்காய்கள் உபயத்தில் தலைமட்டும் சற்று அழுக்கு வெளுப்பில் இருப்பது) நினைவுக்கு வந்து சற்றேனும் புன்னகைக்க வைத்தால் அது ஹைக்கூவின் அடுத்த வெற்றி.

மதிப்பீடுகளை பின்பற்றாமல் வெறும் அடையாளங்களை சடங்காக்கி கொண்டாட ஆரம்பித்து அது நமது சமூகத்தில் தோற்றுவித்திருக்கும் அவலங்கள் …. என்றெல்லாம் எதிர்நீட்டி சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் ….

இந்த ஹைக்கூ தன் பிறவிப்பயன் அடைந்துவிட்டது என்றே பொருள்.

இன்னொன்று (நினைவில் இருந்தவரை) :

சாலையோர பிணத்தின்
திறந்திருந்த கண்களில்
மழைநீர்

மறைந்த எங்கள் தமிழ்ப்பேராசிரியர் (சொ.சி என்று அறியப்பட்டவர்) எழுதி எங்கள் வகுப்பில் சட்டென்று பரவலாக சிரிப்பலை எழுப்பினது இது.

கற்பூர ஒளியினில்
கண்மூடிநின்றேன். நினைவில்
விட்டுவந்த செருப்பு

தி.ஒ.க யாகூ குழுமத்தில் என் முயற்சி இது!

நீளிரவில் தனிபயணம்
கூடவே வருகிறது
வானத்து நிலா

முத்துகுமார்!

ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu 8 Dec 2011 - 23:22

சுந்தரராஜ் தயாளன் wrote:ஹைக்கூ எழுதிடும் கஷ்டம் எதற்குநம்
கைக்குள் இருக்கே குறள்

ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 440806 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 44296 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 649524 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 740322
துப்பாக்கி தூக்கி
கண்டனம் தெரிவிப்பதா ?
கவிதைக்கு

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu 8 Dec 2011 - 23:37

கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:ஹைக்கூ எழுதிடும் கஷ்டம் எதற்குநம்
கைக்குள் இருக்கே குறள்

ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 440806 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 44296 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 649524 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 740322
துப்பாக்கி தூக்கி
கண்டனம் தெரிவிப்பதா ?
கவிதைக்கு

துப்பாக்கி தூக்கிநீர் துப்டப்டப் என்றாலும்
தப்பாகா தென்கருத் தாம்

ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 677196 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 677196 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 677196

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri 9 Dec 2011 - 9:55

ஹைக்கு பற்றி நல்ல விளக்கம் தந்த திரு.சிவா, திரு.ம.ரமேஷ் அவா்களுக்கு நன்றி நன்றி

ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 154550ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 154550ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 154550ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 154550ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri 9 Dec 2011 - 10:16

சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:ஹைக்கூ எழுதிடும் கஷ்டம் எதற்குநம்
கைக்குள் இருக்கே குறள்

ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 440806 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 44296 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 649524 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 740322
துப்பாக்கி தூக்கி
கண்டனம் தெரிவிப்பதா ?
கவிதைக்கு

துப்பாக்கி தூக்கிநீர் துப்டப்டப் என்றாலும்
தப்பாகா தென்கருத் தாம்
துப்பாக்கி தூக்கியது நானல்ல என்றாலும்
தப்பாது தென்கருத் தும்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri 9 Dec 2011 - 12:13

கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:ஹைக்கூ எழுதிடும் கஷ்டம் எதற்குநம்
கைக்குள் இருக்கே குறள்

ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 440806 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 44296 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 649524 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 740322
துப்பாக்கி தூக்கி
கண்டனம் தெரிவிப்பதா ?
கவிதைக்கு

துப்பாக்கி தூக்கிநீர் துப்டப்டப் என்றாலும்
தப்பாகா தென்கருத் தாம்
துப்பாக்கி தூக்கியது நானல்ல என்றாலும்
தப்பாது தென்கருத் தும்
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri 9 Dec 2011 - 12:42

கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:ஹைக்கூ எழுதிடும் கஷ்டம் எதற்குநம்
கைக்குள் இருக்கே குறள்

ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 440806 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 44296 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 649524 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 740322
துப்பாக்கி தூக்கி
கண்டனம் தெரிவிப்பதா ?
கவிதைக்கு

துப்பாக்கி தூக்கிநீர் துப்டப்டப் என்றாலும்
தப்பாகா தென்கருத் தாம்
துப்பாக்கி தூக்கியது நானல்ல என்றாலும்
தப்பாது தென்கருத் தும்

துப்பாக்கி தூக்கியது துப்பாக்க என்பதினால்
தப்பாகா திப்பாவு மாம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri 9 Dec 2011 - 14:51

சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:ஹைக்கூ எழுதிடும் கஷ்டம் எதற்குநம்
கைக்குள் இருக்கே குறள்

ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 440806 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 44296 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 649524 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 740322
துப்பாக்கி தூக்கி
கண்டனம் தெரிவிப்பதா ?
கவிதைக்கு

துப்பாக்கி தூக்கிநீர் துப்டப்டப் என்றாலும்
தப்பாகா தென்கருத் தாம்
துப்பாக்கி தூக்கியது நானல்ல என்றாலும்
தப்பாது தென்கருத் தும்

துப்பாக்கி தூக்கியது துப்பாக்க என்பதினால்
தப்பாகா திப்பாவு மாம்
மென்மையாம் கவியின் மேன்மை சொல்ல
வன்முறை ஆயுதம் ஏன்?

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 9 Dec 2011 - 15:03

அண்ணா இதை படித்து விட்டு மீண்டும் நான் ஹைக்கூ எழுதி பார்க்கிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri 9 Dec 2011 - 15:39

கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:ஹைக்கூ எழுதிடும் கஷ்டம் எதற்குநம்
கைக்குள் இருக்கே குறள்

ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 440806 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 44296 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 649524 ஹைக்கூ எழுதுவது எப்படி!  - Page 2 740322
துப்பாக்கி தூக்கி
கண்டனம் தெரிவிப்பதா ?
கவிதைக்கு

துப்பாக்கி தூக்கிநீர் துப்டப்டப் என்றாலும்
தப்பாகா தென்கருத் தாம்
துப்பாக்கி தூக்கியது நானல்ல என்றாலும்
தப்பாது தென்கருத் தும்

துப்பாக்கி தூக்கியது துப்பாக்க என்பதினால்
தப்பாகா திப்பாவு மாம்
மென்மையாம் கவியின் மேன்மை சொல்ல
வன்முறை ஆயுதம் ஏன்?

வன்முறை ஆயுதம் வேண்டுமென்று தூக்கவில்லை
நன்முறையி லாகாத தால்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue 27 Nov 2012 - 23:12

தமிழில் ஹைக்கூக்களை நாம் ஜப்பானியர்களை பின்பற்றியே எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை... ஆனால் அவற்றின் வெளியீட்டுத் திறனை நாம் கொச்சைப்படுத்தி விடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக