புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
1 Post - 1%
Pampu
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_lcapதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_voting_barதொலைபேசியை உபயோகிக்கும்போது...  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைபேசியை உபயோகிக்கும்போது...

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 26, 2010 1:01 pm

டிக்கடி தொலைபேசி உபயோகப்படுத்துபவர்கள் ஒருபக்க செவிட்டுத்தன்மை பற்றி விரைவில் தெரிந்து கொள்கின்றனர். எமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு ஒரு பக்கச் செவிட்டுத்தன்மை ஒரு பிரச்சினை இல்லை அரிதாக திடீரென இரண்டு பக்கமும் செவிட்டுத்தன்மை ஏற்படலாம். இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம் ஆகும் திடீரென காது கேட்காமல் போவதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

1. கடத்துதல் (CONDUCTIVE) காரணங்கள் (வெளி, நடுக்காது தொடர்பானவை). o காது மெழுகு.o வீக்கத்தை ஏற்படுத்தும், வெளிக்காதுத் தொற்றுகைகள்.o விபத்தின் போது, பாதிப்படைந்த செவிப்பறை மென்சவ்வும், நடுக்காதின் வீக்கமும்.

2. நரம்பியல் காரணங்கள் (உட்காது, நத்தைச்சுருள் நரம்பு மூளை தொடர்பாவை) நடுக்காதுத் தொற்றுகை பரவுவதனால், நத்தைச்சுருள் (COCHLEAR) தொற்றுகை அடைதல்.§ வைரசுத் தொற்றுகையால், நத்தைச்சுருளினுள் காணப்படும் மயிர்க்கலங்கள் பாதிப்படைதல் உ+ம் கூகைக்கட்டு, சின்னமுத்து (கூகைக்கட்டின் விளைவாக பலர் ஒருபக்கச் செவிட்டுத்தன்மயை அனுபவித்திருப்பர்)§ சில மருந்தினால் மயிர்க்கலங்கள் பாதிப்படைதல்உ+ம் புற்று நோய்மருந்துகள், நுண்ணுயிர்க் கொல்லிகள், ஸ்ரெப்ரோமைசின் (STREPTOMYCIN)§ எகொஸ்ரிக் நியூறோமா (நத்தைச்சுருள் நரம்பில் ஏற்படும் கட்டி). § மூளையுடன் சம்மந்தப்பட்ட காரணிகள். (MUILTIPLE SCLENOS​IS)§ உட்காதிற்கு குறைவான குருதி வழங்கப் படுவதால், மயிர்க்கலங்கள் பாதிப்படைதல் (நீரிழிவு, உயர் கொலஸ்ரோல் , உயர் குருதி அழுத்தம் போன்ற நோய்கள் உட்காதிலுள்ள சிறிய கலன்களின் விட்டத்தைப் பாதிக்கின்றன)·

எதுவிதமான தெளிவான காரணமுமற்ற நிலை. திடீரெனக் காது கேட்காமல் போனால் உடனடியாக காது ,மூக்கு, தொண்டை சத்திரசிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெறவும். கடத்துதலில் ஏற்படும் இழப்பு (Conductive loss) அநேகமாக மீளக்கூடியதும், குணமாக்கவும் முடியும். நரம்பு இழப்பானது சுட்டிக்காட்டப்படின், நோயாளியின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவில் மேலதிக சோதனைக்காக அனுமதித்தல்.

எமது சமுதாயத்தில், ஒருபக்கம் மட்டும் கேட்கும் திறன் உடையவர்கள் பொதுவாக உள்ளனர். இது அவர்களின் நாளாந்த வாழ்க்கையை பெருமளவு பாதிப்பதில்லை. எனினும் இதற்குரிய காரணம் செவி நரம்பில் ஏற்படும் கட்டியாகக் கூட இருக்கலாம் என்பதால், இதற்கான காரணத்தை இனங்காண சோதனை செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரேயொரு கேட்கும் காது இருப்பதனால் உங்கள் எஞ்சியிருக்கும் கேட்கக்கூடிய காதும் பிரச்சனை ஏதும் கொடுப்பின், காது, மூக்கு, தொண்டை (ENT) சத்திரசிகிச்சை நிபுணரிடம் உடனடியாக ஆலோசனை பெற்று குணமாக்கலைப் பெறவும் நன்றி: வைத்தியர். சந்ரா ஜயசூரிய (காது, மூக்கு, தொண்டை வைத்தியநிபுணர்)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக