புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_m10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10 
15 Posts - 83%
Barushree
வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_m10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10 
1 Post - 6%
kavithasankar
வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_m10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_m10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_m10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_m10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_m10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_m10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10 
2 Posts - 2%
prajai
வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_m10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_m10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10 
1 Post - 1%
Barushree
வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_m10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_m10வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாந்தியுடன் கூடிய திணறடிக்கின்ற தலைசுற்று


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 26, 2010 12:58 pm

தலைசுற்று அல்லது கிறுகிறுப்பு ஆனது, தலை அசைவது போன்ற ஒரு பிரமை / பொய்த்தோற்றமாகும். (நோயாளி தான் அல்லது தன்னைச் சூழவுள்ளவை சுற்றுவது போல உணருவார்) அவர் பயத்தை உணரலாம். எமது உடலின் சமநிலையானது, பிரதானமாக கண் மூலமாகவே பேணப்படுகிறது. உட்காது என்புகள், மூட்டுக்கள் மற்றும் தசைகளின் அசைவு போன்றனவும், சுற்றவுள்ள சூழல் பற்றிய தகவல்களை வழங்கி சமநிலையைப் பேண உதவும். சூழலில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து கண், காது மற்றும் மூட்டுக்களிலிருந்து பெறப்படும் தகவல்களை சேகரித்து மூளையும், நடு மூளையும் பொருத்தமான தசைகளுக்கு தகவல் அனுப்புவதன் மூலம் சூழலில் ஏற்படும் மாற்றத்திற்காக மனிதனைத் தயார்ப்படுத்தும்.

தலை சுற்றுதலுக்கான பிரதான காரணங்கள் .

1. மையநரம்புத்தொகுதியுடன் தொடர்புடைய காரணங்கள் உ+ம் – பக்கவாதம் , மூளைக்கட்டிகள், பன்மடங்கான முரணைகட்டுதல்.(Multiple sclerosis).

2. காதுடன் சம்மந்தப்பட்ட காரணங்கள் அ)வெளிக்காது–மெழுகினால் காதுக் கால்வாய் அடைபடல்ஆ)நடுக்காது தொற்றுக்கள்.இ)உட்காது--- மினியேரின் நோய் (Menier’s Disease). சில மருந்துகளினதும் சாராயத்தினதும் பக்கவிளைவுகள் உட்காது வைரசுத் தொற்றுகள். (Vestibular nervonitis)

3. கழுத்துடன் தொடர்புடைய காரணங்கள் --- கழுத்து முதுகெலும்பு இணைப்பு அழிவுநோய் (Cervical Spondylosis). வீதிவிபத்தின் போது திடீரென அசைந்தாடும் கழுத்தினால் (Whiplash injury) நரம்பு காயப்படுவதால் தலைசுற்று ஏற்படும்.

4. பொதுவான மருத்துவப்பிரச்சனைகள். உ+ம்: குருதிச் சோகை, நீரிழிவு.

5. மண்டையோட்டு பிளவுகளினால் நடுக்காதிற்கு காயம் ஏற்படல் நோயாளிக்கு அடிக்கடி தலைசுற்றல் ஏற்படலாம்

காது, மூக்கு, தொண்டை சத்திரசிகிச்சை நிபுணர் அல்லது நரம்பியல் நிபுணர் ஒருவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் சரியான நோய் இனங்காணப்படல் வேண்டும். தேவை ஏற்படின் MRI அல்லது CT ஸ்கான் எடுக்கப்படும்.

நன்றி: வைத்தியர். சந்ரா ஜயசூரிய (காது, மூக்கு, தொண்டை வைத்தியநிபுணர்)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக